தீபாவளி நல்வாழ்த்துக்கள்
வாழ்வில் தீபங்கள் ஏற்றி....
குடும்பத்தின் மகிழ்ச்சியுடன்....
நட்புகளின் நினைவுகளுடன்....
நலமாய் வாழ உடல் வலிமையுடன்....
என்றென்றும் கொண்டாட குழந்தை உள்ளத்துடன்..... வாழ்வென்னும் பயணத்தில் கசப்பை மட்டும் சந்திக்காமல்..... இனிப்புடன் மேன்மேலும் உயர வேண்டி பிரார்த்திப்போம் இந்த தீபதிருவிழாவில்.....
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்....
சுற்றம் சூழ.... மகிழ்ச்சியுடன் இன்நன்நாளை கொண்டாட தீராதீ யின் மனமார்ந்த வாழ்த்துக்கள்......
DhiraDhi
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro