சிறகு
சிறகை
விரிக்க
காத்திருப்பவளை
அடக்குவது
சரியானாலும்
கணவு
அகப்படும்
நேரம்
அவள்
சிறகுகள்
வெட்டப்பட்டாளும்
அவள்
ஓயமாட்டாள்
என்பதை மறவாதே....😎
-சிறகை விரிக்க காத்திருக்கும்
பெண்களின் பட்டியலில்
ஒருவள்.....
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro