கள்வனே
என் இதயத்தை
களவாடிச்சென்ற கள்வனே...
நீ திருடிய இதயத்தை
நான் என்றோ உன்னிடம் கொடுத்துவிட்டேன்...
உன் விழியில் தெரிந்த காதலே
தெள்ளத்தெளிவாய் கூறிவிட்டது....
என்றோ நீ தொலைத்த இதயத்தை
களவாடிய கள்ளி
நான் என்று....
- கள்வனின் இதயத்தை
திருடிய கள்ளி
Hehe chumma oru try😉😉 epdi irukku nu solungo ithayangaleee
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro