கண்ணழகா
கண்ணழகா...
உன் இராட்சசி அழைக்கிறேன்...
என்று வராயோ...
யாரடா உன் முன் நானறியாதவள்...
சந்தேகக்கனைகளை வீசும் முன்...
அங்கிருந்து ஓடி விடு...
பின் இராட்சசியானவள்
உன் உயிர் எடுத்திடும் எமனியாகிடுவாள்...
தப்பிக்க வலி இல்லையடா
உன் இராட்சசியின் கற்பனை உலகில்...
ஆதலாலே கனவில் மாத்திரம்
வந்து ஏமாற்றம் தருகிறாயா...
பார்க்க சாந்தசொரூபினியாய் இருப்பினும்...
நீ என்று வருகையில்....
காளியின் மறு உருவமடா நான்...
எவர் சொல்லையும் கேளாதே...
என் சொல்லையும் மதிக்காதே....
மற்றையவளை
உன் கண்களை காண அனுமதிக்காதே...
தியாகவள்ளல் என நாமம் கொண்டவளும்...
கஞ்சமென பட்டம் எடுக்க தயங்கமாட்டேன்....
நீ முன் இருக்கையில்....
- கண்ணழகனால்
கிருக்கியானவள்...
Edho kevalama kirukkerken... ennanu enake therila... romba kevalama iruntha mannichidungooo
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro