எழுத்து✒
கால் போன
போக்கில்
செல்லும் வாழ்க்கை
போல....
பேனா போகும்
போக்கிலெல்லாம்
சென்ற
என் எழுத்திற்கு
தொடக்கமாய்
இருந்த கல்வியே
தடையாய்
வந்து நிற்கிறதே....
என் பாதை
இத்துடன்
தடைப்பட்டு போகுமா..
அல்ல. ..
கல்வி என்னும்
மதிலை தாண்டி
குதித்து போகுமா???
விடை என்னவென
சிந்தித்தேன்...
என் எழுத்தின்
வடிவிலே உணர்ந்தேன்...
விடையும்
என் எழுத்தே....
- கிருக்கியின் கிருக்கல்
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro