உயிர் தோழி
அன்பென்றால் என்னவென்றே
அறியாத வயதில்
விதையாய்
என் மனதில்
விதைத்திட்ட மலர்
ஆண்டுகள் கடந்தும்
நட்பென்னும் விருட்சகமாய்
வளர்த்து
இன்று எழ
முடியா துயரில்
நட்பின் கரத்திற்காய்
ஏகித்தவிக்கிறதடி
என்
உயிர்தோழியே....
- கிருக்கியின் கிருக்கல்
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro