இனிய நாள்
கடந்த வருடம் இந்நாளிள் இருந்த மகிச்சி இன்று என்னிடம் இல்லை.... கடந்த வருடம் இதே நாளிள் என் கை பிடித்து நடந்த என் ஆருயிர் உறவான நீ இன்று என்னுடன் இல்லை.... வலி மனதை அறுத்தெரிந்தாலும்.... இனிய நாளான இன்று உன் மகிழ்ச்சியை கண்டதில் என் வலிகள் அதை விட பெரிதல்லவெனவே தோன்றியது.....என்றுமே தயக்கமில்லாமல் பழகும் எனக்கு இன்று துளியும் தைரியம் இல்லை... உனக்கான னாழ்த்தை கூற.... இருந்தும் இந்த இனிய நாளிலிருந்து தொடங்கும் உன் புது வருடம் என் துணை இல்லாவிடினும் என்றுமே மகிழ்ச்சியும் அன்பும் நிறைந்திருக்க... பிரார்த்தித்திக் கொண்டேன்.... வருடங்களாய் தொடர்ந்து வரும் நட்பாயினும்... சில நாள் பிரிவில்.... தயக்கம் மேலோங்கிவிட்டதடி என் தோழியே....
- கிருக்கியின் கிருக்கல்
என் அன்பு தோழிக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்....
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro