அழகிய அரக்கன்
அரக்கர்களிள் தலைவனாய்...
என் இதயத்தில் சிம்மாசனமிட்ட
அரசனாய்... இருக்கும்
விழியாலே என்னை
கொல்லும் அழகிய அரக்கன்
நீயடா...
உன் காந்த விழியை
எதிர்க்க முடியாமல் நாணத்தால்
தலை குணியும்
உன் காதல் அடிமை
நானடா.....
- அரக்கனவனின் விழியால்
மயங்கிய பேதை
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro