அழகே
அழகறிந்த என் செல்ல மகளே...
உன் பிறப்பறிந்த இந்நாளிலே...
வரம் வாங்க வேண்டுகிறேன்....
உன் வாழ்நாள் முழுவதும்
உன் புன்னகையென்ற
அர்ப்புத வரம் கிடைக்க...
காலம் போதாதடி...
உன் திறமைகள் அவிழ...
மேடைகள் பத்தாதடி...
கயிறிலிருந்து விடுபட்ட பம்பரம்
போல் சுற்றும் அழகுடையவளே...
உன் மூளையின் திறனையும்....
உணவிடம் விற்றுவிட்டாயா???
என் அறிவுரை கேட்காதிருப்பதற்கு...
எத்துனை கிருக்கு
தணம் செய்திருப்பினும்...
உன் மனம் என்
உரையை கேட்காதிருகாதடி....
உனக்காய் ஓயாமல் பட்டிமன்றம்
நடத்தும் என்
மனதிற்கு கூட தெரியும்....
அறிவுரை அனைத்தும்
வெறும் உறை தான்...
உன் சிறுபிள்ளைதணத்தில்.....
இருந்தும்...
என் மனம்
உன் எதிர்காலத்தை பற்ற
தவிக்காமல் இருக்க மறுக்கதடி....
ஏனெனினும்..
உன் முன்...
இன்முகத்துடன் வளம்
வர முயற்சிக்கிறேன்....
இன்று தொடங்கும்
உன் புதிய வருடம்...
முழுவதும் உண்மையான
அன்பும்...
நட்பும்...
நிறைந்து....
தோழ்வி கண்டினும்....
மீண்டும் எழுந்து
வெற்றியை அடைய
என் மனமார்ந்த
வாழ்த்துக்கள டி
தோழியே....
என் அன்பு தோழிக்கு... அவளின் Advice box இன் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.....jasmine20049
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro