அண்ணா
அன்பில் அண்ணையாய்
கண்டிப்பில் தந்தையாய்...
வலியை போக்கும் தமக்கையாய்....
சண்டையிடும் தங்கையாய்...
மாட்டிவிடும் தம்பியாய்...
தோல் கொடுக்கும் தோழனாய்...
துன்பம் பகிரும் தோழியாய்...
கற்க உதவும் ஆசானாய்...
என்னை வழி நடத்த உதவும் என் அண்ணனாய்...
என்று இவ்வனைத்து உறவுகளையும்
தமையன் என்னும் ஒரே உறவில்
வெளிச்சம் போட்டி காட்டினாய்
என் வாழ்வில்....
-உன் குட்டி தங்கை
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro