அடிமையா???
காலம் வெல்ல பிறந்தவளே...
மாலை சூடி நின்றாளே...
பெண்ணானால் என்ன
கீழாகிவிடுவாளா???
பட்டு பாதம்
தட்டு தடுமாறினால்
முதலில் தூக்குவதும்
அம்மா
என்னும் பெண் தானே...
கீழ் விழுபவளை
வீட்டில் அடைப்பதில்
என்ன பயன்.???
சிலரின் மூர்க்கத்தில்
ஒட்டு மொத்த
பெண் இணத்தை
அடக்கி பாதுகாப்பது
எவ்விதத்தில்
நியாயமாக தெரிகிறது???
பெண்ணையே அழிக்க நினைக்கும்
அம்மூடர்களே தைரியமாய்
நடமாடும்போது....
அவனை விட
அனைத்திலும் சிறந்த
பெண்ணவள்
வீரமாய் நடந்தாள்
என்ன தவறு???
-பெண்
Hi guys... na yaaraium mean panni itha eludhala.... thappa iruntha mannichikknga... enakku enna kekkanum nu thoncho athu thaa ithu.... thappa iruntha sry... thirumbavum solren yaaraium na mean pannala
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro