17 உலகின் மறுபிம்பம்
கதை : உலகின் மறுபிம்பம்
ஆசிரியர் : நானே நானே
தன் இருவது வயதில் எங்கிருந்தோ வந்த ஒரு ஆண் இரண்டே வருடத்தில் உலகறிந்த மாபெரும் மனிதனாகிறான்... அவனின் பெயரறியா ஓருயிர் கூட உலகில் இல்லாத நேரம் அவனின் நாப்பதாவது வயதில் எதிர்பாராத விதமாய் விபத்தில் சிக்கி உயிரை இழக்கிறான்... அவன் சடலம் மண்ணுக்கு இரையாகி ஆறு வருடம் கடந்த பின் அச்சடலத்தை தோண்டி எடுக்கின்றனர் உலகச்சிறந்த தொல்பொருள் ஆய்வாலர்கள்... ஆனால் அனைவரையும் அதிர்ச்சியாக்குவதை போல் அங்கு அவனின் சடலம் கிடைக்கவில்லை... இம்மர்மம் நூறு வருடம் மேலாக உலக மக்ளின் இடையே பேசப்பட்டு மறைந்தது... ஆனால் அதை பற்றிய எந்த சான்றும் கிடைக்காததால் வரலாறிலிருந்தே காணாமல் பொன சில வருடங்களில் அந்த ஆராய்ச்சியை தன் பொருப்பில் எடுக்கும் நாயகன்... அதில் தன் முழு கவனத்தையும் ஈட்டி சிறிதே காலங்களில் உலகத்தின் மறுபிம்பத்தை கண்டுப்பிடிக்கும் மிகவும் ஆர்வமும் மர்மமும் பல திருப்பங்களுடன் கூடிய அறிவியல் புனைவு கதை...
Future plan
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro