16 கண்ணுக்குள் அருவமாய் அவன்
கதை : கண்ணுக்குள் அருவமாய் அவன்
ஆசிரியர் : நான் தான்
மரணம் பின்னும் தொடரும் பந்தம்.. எதிரிகளின் சதியால் பிரிந்த உயிர் தோழர்களில்... ஒருவன் அருவமாய் மற்றையவன் குத்துயிரும் குழையுயிருமாய்... தோழனை காக்க முக்தி அற்று அவனது இரண்டாம் நிழலாய் வளம் வரும் ஒரு நாயகன்... தன்னை பிரிந்த தன் உயிர் நண்பன் தனக்காய் இவ்வுலகில் இன்னும் தன் துணையாய் அலைகிறான் என்பதை அறியாத இன்னோறு நாயகன்.. இவ்விருவரையுமே பிரித்து உலகை விட்டே துரத்த வெறி கொண்டிருக்கும் எதிரி... இடையில் பிரிந்திடும் நாகன்களின் ஆத்மார்த்தமான காதல்... விட்டேந்தியாய் விட்டு செல்லும் குடும்பம்... வாழ வழி கொடுக்காமல் விட்டு செல்லும் நிம்மதி... இவை அனைத்தையும் நட்பென்னும் ஒரே ஒரு பிடியை கொண்டு தாண்டி வருவார்களா நம் நாயகன்ள்....
நட்பு காதல் குடும்பம் திருப்பம் மர்மம் உறவு பிரிவு மரணம் நகைச்சுவை மற்றும் அமானுஷ்யம் கலந்த நட்புடன் கூடிய திகில் கதை....
Future plan
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro