❤️Announcement ❤️
ஹாய்... ஹாய்... ஹாய்... 🙂🙂🙂
மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தியோடு உங்களை எல்லாம் சந்திக்க ஆவலுடன் வந்திருக்கிறேன். 😍😍😍
"தீயுமில்லை புகையுமில்லை" விரைவில் புத்தகமாக வெளிவரப் போகிறது. தொடர்ந்து என் எழுத்துக்களை ஊக்குவித்து, கவுரவப்படுத்தி வரும் "சிறகுகள் பதிப்பகம்" சகோதரிகளுக்கு என் மனமார்ந்த நன்றியை சமர்ப்பிக்கிறேன். 💐💐💐 A special thanks to Usha Srinivasan sister.🙏🙏
அடுத்தடுத்து நான் எழுதி வரும் அத்தனை நாவல்களுக்கும் தொடர்ந்து ஊக்கமளித்து, ரசிக்கின்ற எம் ஆன்லைன் வாசக, வாசகியருக்கு என் அன்பை உரித்தாக்குகிறேன். ❤️❤️❤️
- தீபா பாபு
Hi Friends!
I placed this novel in Amazon Kindle as ebook. For direct link go with my message board or go to bookshop link present in my profile.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro