விண்ணை தாண்டி உன்னை தேடி
சூரியனை சுற்றிடும் ஆயிரமாயிரம் விஷயங்களில் உயிர்புடைய ஒரு ஒரு விஷயம் பூமி... அந்த பூமியை போன்றவளே சந்தனா (Chandhanaa).
அந்த பூமியை சுற்றிடும் நிலவாக சந்தனாவின் ருத்ரன்.
பூமியின் சூழல் மாற்றத்திற்கு பயந்து, ஒரு இடபெயர்வுக்காக கிரகங்கள் தேடி விஞ்ஞானிகள் விண்வெளியை ஆராய.. நாயகியின் ஆராய்ச்சியோ பூமிகுள்ளேயே... விண்ணுக்கும் மண்ணுக்குமான நேர்கோட்டு பாதை.
கணவனின் செல்ல இம்சைகளுக்கு மத்தியில் அவள் மேற்கொள்ளும் ஆராய்ச்சியில் அவளே சிக்கி கொள்கிறாள். ருத்ரனின் கண்ணில் இருந்து காணாமல் போகிறாள்.
பூமியில் தொலைந்த அவனின் உயிரை தேடி அவள் உபயோகித்த குறிப்புகள் மூலம் விண்ணுக்கும் மண்ணுக்கும் இருக்கும் அந்த பாதையை கண்டறிய.. அவனின் உயிரை கண்டறிய செல்கிறான் இதுவரை காணா போரிடத்திற்கு... விண்ணை தாண்டிய அண்டத்திர்க்கு.
"விண்ணை தாண்டி உன்னை தேடி..."
Genere : Science fiction.
Started : soon
Ended. : --/--/----.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro