தோட்டாக்களாய் சீறிடும் மன்னவா
உலகே என் வசம்.. நானே உலகின் ஆட்சியாளன்... என் ஆட்சியின் கீழ் உள்ள ஒவ்வொரு உயிரும் எனது பொறுப்பே.. என உயிர்களின் ஒட்டுமொத்த பாதுகாப்பு பொறுப்பையும் தன் கையில் எடுக்க நினைக்கும் நாயகன்....
உயிர் உள்ள வரை உன் துணை நானடா.. என நாயகனின் செயல்களில் துணை நிற்கும் நாயகி...
ஜனநாயக நாட்டில் ஜனத்தை விலைக்கு வாங்கிடும் அரசியல் தலைவனை எதிர்க்கையில் சமூக விரோதியென முத்திரை குத்தப்பட்டு அவன் மீது தொடரும் வழக்கு...
விதியின் விளையாட்டால் நாயகியின் தந்தையிடம் கைமாறும் நாயகனின் வழக்கு...
நாயகனின் குணமரிந்தும் அரசியல் ரவுடிகளின் மிரட்டலால் மகளை காக்க மனசாட்சியை கைவிடும் வக்கீல் தந்தை.
தந்தையின் செல்ல மகள் அவரை எதிர்த்து நாயகனை வழக்கில் இருந்து மீட்பாளா....
விடையரிய இணைவோம் மன்னவனின் சீற்றத்துடன்....
"தோட்டாக்களாய் சீரிடும் மன்னவா"
Genere : Action & thriller.
Started : soon
Ended : --/--/----.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro