உன் கனவுக்கு என் பயணம்
திடீரென நடந்த ஒரு நிகழ்வில் கனவு லோகத்தில் சிக்கிக்கொள்ளும் ஒருவர், அந்த லோகத்தின் அரசனாகிறார்.
மீண்டும் பூமிக்கு சென்று தன் குடும்பத்துடன் வாழ வாய்ப்பு கிடைக்தும், அரச பதவியை விட்டுக் கொடுக்க மனமின்றி தன் கனவு லோகத்தில் பாதுகாவலனை அனுப்பி, பூமியில் இருக்கும் தன் மகள் தூங்கும் வேளையில் அவளை தனது கனவு லோகத்திற்கு அழைத்து வர கோரும் தந்தை.
நல்ல கனவின் பாதுகாவலனான நாயகன், பூமி செல்லும் நேரம் அவனைப் பின்தொடர்ந்து வரும் கெட்ட கனவின் ஆட்சியாளன்.
குழந்தையாக இருந்த நாயகியை முழுதாக 12 ஆண்டுகள் கெட்ட கனவிலிருந்து காத்து வரும் நாயாகன், இறுதியாக தன் கனவுக்குள் அவளை அழைத்துச் செல்லும் அழகிய காதல் கதை..
உன் கனவுக்கு என் பயணம்...
Genere : Fantasy
Started : soon
Ended. : --/--/----.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro