அவள் வந்துவிட்டாள்
உருகி உருகி காதலித்தவனே வேறொருத்திக்காக தன் உயிரை எடுக்க.. வஞ்சம் கொண்ட நெஞ்சம் தனில் தீராத வெறி சுமந்து பழி வாங்கும் நோக்கில் அவள் வருகை.
வந்தது என்னவோ பழி வாங்க தான்.. ஆனால் வந்ததும் அவள் செய்யும் காரியம்??..
இது ஒரு நொடியில் உயிரெடுக்கும் கொடூர பழி வாங்கல் அல்ல... தினம் தினம் நிறுத்தி நிதானமாக கொள்ளாமல் உயிறெடுக்கும் இம்சை பழி வாங்கல்..
ஆவியின் கலாட்டா பழிவாங்கலுக்கு காத்திருங்கள்.. விரைவில் வருகிறாள் அவள்.
Genere : Horror & thriller.
Started : soon
Ended. : --/--/----.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro