சிறகுடைத்தப் பின்பறவை எங்கே மலைகளைக் கடக்கும்
உணர்வுடைத்தப் பின்மனிதம் எங்கே உயிராய் இறக்கும்
கூண்டுக்கிளி வாழ்க்கைபறவைகளுக்கு மட்டுமா
மனிதனுக்குமே
திக்ஷிதா லட்சுமி.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro