மாயம் (நிறைவுபகுதி - 5)
முகில் : என்ன நடக்குது இங்க... ஏன் சந்தியாவும் தீராவும் கீழ படுத்துருக்காங்க...
சந்தியா : எல்லாம் ஒரு என்ட்டெர்ட்டைன்மென்ட் தான் மாம்ஸ்... ஆமா உங்க பையன் எங்க...
முகில் : எனக்கு 10 மகனுங்க இருக்கானுங்க நீ யார செல்லமே கேக்குர...
சந்தியா : நீங்க பெத்த உங்க எக்ஸ்ராக்ஸ் காப்பி தான்..
முகில் : ஹான் அவனா... தோ கீழ தான் உக்காந்து எதாவது கொட்டிக்கிட்டு இருப்பான்...
சந்தியா : தன்க்ஸ் ஃபார் தி இன்ஃபர்மேஷன் மாம்ஸ்.. மை டியர் ஃபாதர்ஸ்... என்ன ப்லெஸ் பன்னுங்க.. உங்க மருமகன கரெக்ட் பன்ன போறேன் என அவர்களுக்கு நேராக தலை குனிந்து பணிந்தெழ ரித்விக் அஷ்வன்த் வீர் மற்றும் சரண் " உனது சவாலில் நீ வெற்றியடைவாக மகளே " என ஆர்வதிக்க மது தன் மகளை நோக்கி அடிக்க எழுந்து வரும் முன் சந்தியா அவளவனை தேடி கீழே ஓடியிருந்தாள்...
சந்தியாவின் சுட்டித்தனத்தில் சிரித்து கொண்டிருந்த நாயகன்களை கலைத்தது சிம்மயாளிகளின் அடுத்த உறுமல்...
அர்ஜுன் : இவங்க வேற அவங்களோட கான்வர்ஷேஷன ஆரம்ச்சிட்டானுங்களா... சீக்கிரத்துல முடிக்க யாட்டானுங்களே... நாம தூங்குன மாரி தான் இன்னைக்கு என்றபடி தன் இருக்கையில் வந்தமர்ந்தான்...
வான்மதி : அண்ணாஸ்.. அவங்க என்ன பேசுறாங்க.. ட்ரன்ஸ்லேட் பன்னுங்க ப்லீஸ்... இந்த பக்கி சொல்லவே மாற்றா... என்றவளை பார்த்து தீரா தன் கண்களை உருட்ட கோவன்கள் சற்று குழப்பமாய் வான்மதியை ஏறிட்டனர்...
சத்தீஷ் : அதுல ஒரே ஒரு சிக்கல் இருக்கு வானு பாப்பா... அடுத்த நொடியே வானுவின் ஆர்வத்தில் சிரித்து கொண்டிருந்த அனைவரும் சத்தீஷை விசித்திரமாய் பார்த்தனர்... பின்ன மொழி பெயர்ப்பதில் இத்துனை வருடத்தில் அவன் சிக்கலிருப்பதாய் கூறியதே இல்லையே... திடீரென என்ன சிக்கலாகயிருக்கும் என்ற சிந்தனை... ஆனால் கோவன்களின் முகமாறுதலே அவர்கள் விளையாடவில்லை என்பதை அனைவருக்கும் உணர்த்தியது...
கயல் : என்ன சிக்கல் மாமா...
இந்திரன் : ஹ்ம்... எங்களுக்கும் சிம்மயாளிகளுகும் இருக்குர பந்தம் பிறவி கடந்து தொடர்ந்து வர்ரது டா.. அது தொடர்ந்து வந்துக்குட்டே இருக்குரது பாளமா இருக்குரது எங்க ஆறு பேரு கூட இருக்குர அந்த பந்தம் தான்... எங்க மனசோட அவங்க ஒரு பாகமா இருக்குரதால தான் எகளால அவங்கள புரிஞ்சிக்க முடியிது.. ஆனா அவங்களுக்கும் ஒரு மனசு இருக்கும் இல்லையா...
தீரா : பிக் இடியட்... டரெக்ட்டா விஷயத்துக்கு வா.. சீக்வல் எழுத போறியான்னு இப்போவே என் தலைய கொட்ட ஆரம்பிச்சிட்டாங்க எல்லாரும் என வேகமாய் கூற
க்ரிஷ் : ஹ்ம்ம்ம்ம்ம்.. சோ... நாங்க என்ன சொல்ல வரோம்னா... சிம்மயாளிகள் ஒன்னு நெனச்சா அது நம்மளால மாத்த முடியாது... இப்போ அவங்க இருக்குரதும் அதே நிலை தான்...
வர்ஷி : ஃப்ரன்க்கா சொல்றேன் டா அண்ணா.. ஒரு மண்ணும் புரியல....
க்ரிஷ் : ஏ குட்டிமா நீயே சொல்லிடேன்
தீரா : ஹான் நான் மாட்டேன் பா... வீணா வாயவிட்டு யாரு என் பப்பிமாகிட்டேந்து கொட்டு வாங்குரதே... நீங்களே சொல்லுங்க... என தன் குச்சிமிட்டாய்களை தூக்கி கொண்டு அங்கிருந்து நைசாக நழுவினாள்...
இக்ஷி : இவ நாள் முழுக்க லாலிப்பாப் மட்டுமே சாப்ட்டு உயிர் பிழைச்சிருவா போலருக்கே
இந்திரன் : சரி சரி அவ கெடக்குரா அவள விடுங்க... நாங்க என்ன சொல்ல வரோம்னா...
ரனீஷ் : சொல்ல மட்டும் தான் டா வரீங்க ... சொல்ல மாற்றீங்க என்றவனின் தலையிலே நங்கென கொட்டி வாயை மூடினான் ரவி
சத்தீஷ் : வாய மூடீட்டு கேளு... யுகி அகி விகியோட பாஷைகளை புரிஞ்சிக்கிரது தான் எங்க எட்டாவது அறிவே... ஆனா எங்க எட்டாவது அறிவையும் தாண்டுன ஒரு சக்தி.. அம் அதாவது நா என்ன சொல்ல வரேன்னா சிம்மயாளிகளுக்கு ஒரு விஷயம் நாங்க கேக்க கூடாதுன்னு ஒரு எண்ணம் வந்துட்டா... அந்த எண்ணம் போற வரைக்குமோ இல்ல அந்த விஷயத்த பத்தி மட்டுமோ எங்களால கூட புரிஞ்சிக்க முடியாது என தீராவின் கொலைவெறி கலந்த பார்வை தன் மீது திரும்புவதை கண்டு விஷயத்தை பட்டென போட்டுடைத்தான்...
சரண் : என்னடா சொல்ல வரீங்க...
இந்திரன் : யுகி அகி விகி மூணு பேரும் அவங்க மொழி எங்களுக்கு புரிய கூடாதுன்னு முடிவெடுத்துட்டா எங்க ஆறு பேருக்குள்ள இருக்குர பந்தம் எங்களோட எட்டாம் அறிவ வேலை செய்ய விடாது டா... சோ எங்களுக்கு அவங்க என்ன பேசுறாங்கன்னு புரியாது
வான்மதி : சரி அதனால என்னண்ணா இப்போ
சத்தீஷ் : இந்த மாரி அவங்க எப்பவுமே எங்களுக்குள்ள இருக்க அந்த பிணைப்ப முடக்குனதில்ல... ஆனா முதல் முறையா இன்னைக்கு பன்னீர்க்காங்க.. சோ இப்போ அவங்க என்ன பேசிக்கிறாங்கன்னு எங்களுக்கும் புரியல வானுமா
ரித்விக் : ஏதோ ஒரு விஷயம்... நாம தெரிஞ்சிக்கக் கூடாதுன்னு நினைக்கிறாங்க... சோ அத பத்தி அவங்க மொழில என்ன சொன்னாலும் நீங்க மூணு பேரும் புரிஞ்சிக்க கூடாதுன்னு நெனச்சா உங்களால புரிஞ்சிக்க முடியல அப்டி தானே என்கவும் மூவரும் தலையசைத்தனர்...
மயூரன் : அது எவ்விசனமாய் இருக்கக் கூடும் கோவன்களே...
அனு : எதுவாயினும் இருக்க வாய்ப்புகளதிகம் சகோதரரே... காணலாம் அது எதில் சென்றடைகிறதென...
சமையலறை நோக்கி ஓடிய சந்தியா வாயிலிலே ராகவ் ஏதோ ஒரு மிட்டாயை வெடுக்கு வெடுக்குவென பிடித்து இழுத்து கொண்டு அமர்ந்திருப்பதை கண்டு அவனிடம் ஓடினாள்...
சந்தியா : ஹாய் மாம்ஸ்ஸ்ஸ்ஸ் என்றவளின் கத்தலில் அவன் அரண்டு போய் பின் நகர சந்தியாவின் புன்னகை இன்னமும் பெருகத்தான் செய்தது...
ராகவ் : இங்க என்ன செய்ர தர்ஷு நீ
சந்தியா : சும்மா.. என் மாமன பாக்களாமேன்னு வந்தேன்...
ராகவ் : ஹ்ம் பாத்தாச்சுல்ல கெளம்பு கெளம்பு
சந்தியா : டேய் மாமா போதும் டா உன் சிங்குல் புராணம்.. மரியாதையா என்ன கல்யாணம் பன்னிக்கிட்டு வாழ்ர வழியப்பாரு
ராகவ் : கல்யாணமா.. போமாபோமா காமெடி பன்னிக்கிட்டு
சந்தியா : அப்போ நீ என்ன பாக்க மாட்ட அதானே என முறைத்தபடி இரு கரத்தையும் இடையில் வைத்து கோவமாய் கேட்க நான் அப்டி சொல்லவே இல்லையே என்பதை போல் பார்த்தான் அவன்
ராகவ் : நான் அப்டி...
சந்தியா : என்ன நீ அப்டி.. நீ என்ன லவ் பன்ன மாட்ட தான.. சரி தான் நா போய் முகி மாமா கிட்ட சொல்லி வேற பையன ரெடி பன்ன சொல்றேன்... நா நவனைனே கட்டிக்கிறேன்... நீ உன்னோட ஐம் ப்யூர் சிங்குல் பட்ஜையே கட்டிக்கிட்டு அழு என கத்தி விட்டு வேகவேகமாக செல்ல போனவளின் கரத்தை சட்டென பிடித்தான் அவன்
ராகவ் : எங்க போற தர்ஷு..
சந்தியா : நா எங்கயோ போறேன் நீ ஏன் கேக்குர...
ராகவ் : காஸ் ஐ லவ் யு
சந்தியா : அப்டி இருந்தா மட்... வெயிட்... டேய் மாமா என்ன சொன்ன என அதிர்ச்சியாய் கேட்க அவனோ ஒரு மாதிரியான எக்ஸ்ப்ரஷனை வெளிகாட்ட விரும்பாமல் எங்கோ பார்த்து கொண்டிருந்தான்...
ராகவ் : அது அம்.. வந்து ... நான். உன்ன...
சந்தியா : ஓ மை காட் ஓ மை காட்... எம் மாமா லவ் யு சொல்லீட்டானே... இப்போ போய் கொரோனா போய்டும்னு சொன்னா கூட உலகமே நம்பும் டா மாமா... நா எல்லார்ட்டையும் சொல்லனுமே... அத்த மாமா அப்பா அம்மா சித்தி சித்தா எல்லாரும் கேளுங்களேன் எம் மாமா எனக்கு லவ் யு சொல்லீட்டான் என ஓட போனவளை இவன் மீண்டும் பிடிதிழுக்க அவன் மீதே வந்து விழுந்ததை கூட பொருட்டாய் எண்ணாமல் அவள் தொடர்ந்து மகிழ்ச்சியில் கத்தி கொண்டே இருக்க இவளின் பாதி கத்தலை புரியாமல் அனைவரும் கீழே ஓடி வரும் சத்தத்தை உணர்ந்த ராகவ் அவள் வாயை மூடுவதற்கு வேறு வழியின்றி அவளின் செவ்விதழை சிறை பிடித்தான்...
கண்களை அகல விரித்து என்ன நிகழ்கிறதென உணர முயன்ற சந்தியாவின் உடல் முழுவதும் நொடிகள் உணர்வு மறத்து போனதை போலாக அவள் கண் முன் அவளவனி வசீகர கண்கள் மட்டுமே தெரிந்தது...
முதலில் வேறு வழியின்றி அவ்விதழ் முத்தத்தை தொடங்கி வைத்தவன் அவளுள் தொலைந்து அந்த யுத்தத்தை தொடர யாவரும் வருவதற்கு முன்பாக படிகட்டுகளின் கீழே சந்தியாவை இழுத்து சென்று மறைந்தான் ராகவ்
சில வினாடிகளில் இருவரும் பெருமூச்சுகளுடன் நிற்க படிகட்டின் சுவற்றில் சாய்ந்திருந்த ராகவின் நெஞ்சில் மஞ்சம் கொண்டு தஞ்சமடைந்திருந்தாள் சந்தியா
ராகவ் : எதுக்கு டி இப்டி ஊர கூட்டுர சண்டாளி..
சந்தியா : அ..அது.. ஒ..ஒ..ரு ச..ந்.தோதஷ..த்..துல என பெருமூச்சுக்களுக்கு இடையே திக்கி தினறி கூறியவளை கேட்டு தன் செயலினால் நிச்சயம் அதிர்ந்திருப்பாள் என உணர்ந்தவனின் முகத்தில் தானாய் புன்னகை மலர்ந்தது...
ராகவ் : இங்க பாரு தர்ஷு... எஸ் ஐம் இன் லவ் வித் யு.. ஆனா எனக்கு கொஞ்சம் டைம் வேணும்.. உன்ன ஏத்துக்குரதுக்கு இல்ல... வாழ்ரதுக்கு... உன் கூட வாழ்க்க முழுக்க வாழ்ரதுக்கு... கல்யாணம் பன்னிக்கிரதுக்கு எல்லாத்துக்குமே நா தயாராகனும்... அதான் கேக்குறேன்...
சந்தியா : பொண்ணு நான் தான் டா அதெல்லாம் கேக்கனும்...
ராகவ் : ஏன் பசங்க மட்டும் கேக்க கூடாதா... கல்யாணம் ஆனா எங்களுக்கு கஷ்டம் இருக்காதா... நாங்க என தொடர்ந்து பேச போனவனின் வாயை அடைத்து மூடியவள்
சந்தியா : முரட்டு சிங்குல் தலைவரே போதும்... நீ கமிட்டட் சங்கத்துல சேந்து காலம் போயாச்சு... அதனால சிங்குல் சங்கத்துல இருந்து இந்த பக்கம் வாங்க.... ஆவூன்னா பட்டிமன்றம் நடத்த ஆரம்ச்சிட வேண்டியது... என முனுமுனுத்தவளின் வாயை இப்போது அவன் மூட படிக்கட்டிகளின் அப்புறம் மற்றவர் பேசுவது இவர்களுகேகு கேட்டது
வீனா : சந்து ஏதோ கத்துனாளே.. எங்க அவ...
அர்ஜுன் : அதான் தெரியல டா மா.. ஒருவேளை என் மகன் அவள கடத்தீட்டு போய்ட்டானா... அவனையும் காணுமே.. என ராகவையும் காணாமல் சந்தேகமாய் கேட்க
ஒவீ : அதுக்கு அவன் ஒர்த்தில்ல அத்தான்... அப்டியே அவங்க அப்பா மாரி... ஐ ப்யூர் சிங்குல் பைத்தியம் புடிச்சவன் என்கவும் சந்தியா சிரிப்பை அடக்க படாத பாடு பட ராகவோ முறைக்காத குறையாக நின்றிருந்தான்...
பவி : என் புள்ளைய வச்சிட்டு என் மருமகன் என்னாலாம் அனுபவிக்க போறானோ.. சரி வாங்க அவங்க தானா வருவாங்க என மேலே அழைத்துச் செல்ல ஒருவரை ஒருவர் பார்த்து கொண்ட ராகவ் மற்றும் சந்தியா நெற்றியோடு நெற்றி முட்டி சிரித்தனர்...
அனைவரும் மதிய உணவை ஒன்றாய் உண்டு களிக்க வான்மதி தான் குதிக்காத குறையாக அனைவரோடும் வெகு சீக்கிரமே ஒட்டி கொண்டாள்.. தீராவோ உணவை உண்டு விட்டு வந்து உன்னை சாப்புடுகிறேன் என தன் குச்சிமிட்டாய்களுக்கு சமாதானம் கூறி விட்டு சிம்மயாளிகளோடு அமர்ந்து உணவுண்டு கொண்டிருந்தாள்...
என்ன தான் சிம்மயாளிகளுக்கு தீராவின் மீது கோவம் இருந்தாலும் அவைகளோடு தீராவிற்கு இருந்த ஒரு பிணைப்பு அவைகளை என்றும் அவளை விட்டு பிரிய வைத்ததில்லை என நினைத்து கொண்டாள் வான்மதி
அவளை பொருத்தவரை சிம்மயாளிகளுக்கு தீராவின் மீதிருக்கும் கோவம் ரக்ஷவை அழைத்து சென்றது தான்.. ஆயினும் வேறேதோ உள்ளதென்பதை எவரும் அறியவில்லையே...
உணவுண்ட கையோடு " எனக்கு ஐஸ்க்ரீம் வேணும் " என சமையலறைக்குள் ஓடியிருந்த வைஷுவை யாரும் கவனிக்கவில்லை என்ற பின் பின் தொடர்ந்து சென்றான் வருண்..
அவன் வருவதை காணாமல் அங்கிருந்த குளிர் சாதனப்பெட்டியிலிருந்து தனக்கு வேண்டிய ஃபமீலி பக்கை எடுத்து தனி ஒருவளாய் அதை காலியாக்கிக் கொண்டிருந்த வைஷு எதற்சையாய் திரும்பவும் அங்கு அவளையே பார்த்தபடி கன்னத்தில் கை வைத்து நின்றிருந்த வருணை கண்டு முளி முளியென முளித்தாள்..
இதழிலும் மூக்கிலும் ஐஸ்க்ரீம் ஒட்டி கொள்ள குழந்தை போல் உண்டு கொண்டிருந்தவளின் நடவடிக்கையை கண்டு அவன் விழுந்து விழுந்து சிரிக்க வைஷுவோ ஐஸ்க்ரீமா நம்ம ஃபேஸ் க்ரீமா என ஒரு முறை யோசித்து விட்டு கண்டிப்பாக ஐஸ்க்ரீமே தான் என தொடர்ந்து உண்ண தொடங்கினாள்...
வருண் அவளை பார்த்து சிரித்து கொண்டே தன் கை குட்டையால் அவளின் முகத்தை சுத்தம் செய்து விட்டான்...
வைஷு : என் ஃபேஸ அழகு படுத்துனதால போனா போதுன்னு ஒரு ஸ்பூன் குடுக்குறேன் சாப்புடுரீங்களா அத்தான் என அவனை கண்டு ஒரு ஸ்பூனை நீட்ட
வருண் : ஒரு ஸ்பூனெல்லாம் வேணா... எனக்கு நீ தான் வேணும் என அவன் சாதாரணமாய் கூற விட்டிருந்தால் வைஷுவின் கண்கள் வெளியே வந்து விழுந்திருக்கும்...
வைஷு : எ..ன்.ன...
வருண் : எனக்கு நீ தான் வேணும்.. என மீண்டும் கூற வாயை பிந்தவளின் வாயில் அவள் நீட்டிய ஸ்பூனை வைத்தான் அவன்...
வைஷு : அம்.. அம் ஐ..ஐ..ஐ.ஐ..
வருண் : ஐ லவ் யு வா... என நக்கலாய் கேட்க
வைஷு : இ... இல்ல... ஐ..ஐஸ்க்ரீம் நல்லா இருக்குன்னு சொல்ல வந்தேன் என சட்டென தலையை தாழ்த்தி கொண்டாள்
வருண் : சமுத்ரா பேபி.. எவ்ளோ டைம் வேணா எடுத்துக்கோ.. ஆனா இரெண்ணு நாள்ள ஓக்கேன்னு சொல்லீடு என்ன... சீக்கிரம் நம்ம கல்யாணத்துக்கு தேதி குறிக்க சொல்லனும்.. என அவளை இன்னும் மேலும் மேலும் குனிய வைத்தவன் நாணத்தால் சிவந்திருந்த அவளின் முகத்தை நிமிர்த்தினான்...
அவள் அவனை விழித்து விழித்து பார்க்க அவளின் கரத்தை மென்மையாய் பிடித்து புறங்கையில் மிருதுவாய் இதழ் பதித்து விட்டு தன் ஆளை மயக்கும் கண்களில் புன்னகையுடன் அந்த பனிச்சிலையை அங்கேயே விட்டுச் சென்றான் அந்த மாயக்கண்ணன்..
தீரா : பப்பிமா டக்குன்னு உள்ள வா... உன்ன இன்ட்ரோ பன்னி வைக்கனும்ல... என மூடியிருந்த கதவை இழுக்க முயன்றபடி இவள் கத்த
வான்மதி : நீ அவங்க என் மேல பாய மாட்டாங்கன்னு சொல்லு நா உள்ள வரேன் என ஆயுதகள அறையின் வெளியே நின்று அதை திறக்க விடாத படி பிடியை இறுக்கி பிடித்து கொண்டு கத்தினாள் அவள்...
தீரா : அடடா... உன்ன ஒன்னும் பன்ன மாட்டாங்க வா உள்ள
வான்மதி : உண்மையா தானே... அவங்க மட்டும் என்ன எதாவது பன்னிட்டா நீ அவ்ளோ தான் டி மகளே என உள்ளே வந்தவளை சிம்மயாளிகள் அமைதியாய் பார்த்தது
தீரா : டேய் கி பிரதர்ஸ்... இவ தான் வான்மதி என்கவும் சிம்மயாளிகள் மூன்றும் ஒரு பெரும் உறுமலை விட கதவருகில் நின்றிருந்த வான்மதி அங்கிருந்து ஓட முயன்று தீராவின் பிடியில் சிக்கி கொகொண்டாள்...
வான்மதி : அடியே பாப்பு விடு டி என்ன
தீரா : இரு பப்பிமா... ஆமா ஆமா இவ தான் பப்பிமா... இவ தான் ரக்ஷவ கூட்டீட்டு வர சொன்னா.. அன்னைக்கு கேட்டீங்களே யாரு வான்மதின்னு என அழகாய் வான்மதியை போட்டு விட
வான்மதி : நா உனக்கு என்ன டி பாவம் செஞ்சேன்...
தீரா : நீ எத டி செய்யல என இவள் பதில் கேள்வி கேட்க
வான்மதி : நீ சிக்காமையா போய்டுவ அப்போ வச்சிக்கிறேன் உன்ன
தீரா : ஹிஹிஹிஹி இவர்களின் உரையாடலை விகியின் உறுமல் கலைத்தது
வான்மதி : என்னவாம் பாப்பு
தீரா : ரக்ஷவ பத்தி கேக்குறாங்க
வான்மதி : தோ பாருங்க மை செல்லகுட்டீஸ்... ரக்ஷவ கூட்டீட்டு வந்தது தோ இவ தான்.. சோ இவள என்ன வேணா பன்னிக்கோங்க... நா பர்மிஷன் குடுக்குறேன்.. நா உங்களுக்கு ரக்ஷவ பாக்க ஹெல்ப் பன்றேன் நாம ஃப்ரெண்ஸ் ஆய்டலாம் ஓக்கே என்கவும் அவளை சற்று விழி விரிய நோக்கினாள் தீரா
தீரா ம.வ : விட்டா இவளே என்ன இவங்களுக்கு நைட் டின்னராக்கீடுவா போலருக்கே... வான்மதியின் கூற்றில் அவைகளுக்கு எது புரிந்ததோ இல்லையோ ரக்ஷவை பார்க்க உதவி செய்கிறேன் என்ற கூற்று தெள்ளத் தெளிவாய் புரிந்து விட மூன்றும் குதியாய் குதித்து தங்களின் மகிழ்ச்சியை வெளிபடுத்தியது
அந்தி சாயும் நேரத்தில் என்றும் போல இன்றும் தன் காந்த கண்களில் கண்ணீர் மழ்க எதையோ வெறித்தபடி அமர்ந்திருந்தாள் நித்யா...
அனைவர் முன்னும் அவள் தன் வலிகள் மொத்தத்தையும் மறைத்திருந்தாலும் தன் மற்றொரு அன்னையாய் மதிக்கும் இயற்கையன்னைக்கு முன் அவளால் என்றும் தன் வலியை மறைக்க இயலவில்லை...
அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்த சித்தார்த்தின் மனதிற்கு அதற்கு மேலும் அமைதியாய் இருப்பதில் பயனில்லை என்பது புரிந்து விட்டது போலும்...
தன்னை ஏதோ ஒன்று பட்டென கடந்து செல்லவும் விழித்தவள் அவளுக்கு முன் சித்தார்த் தரையிலிருந்து எழுந்து நிற்பதை கண்டதும் அங்கிருந்து எழுந்து விருவிருவென செல்லப் பார்க்க அவளை செல்ல விடாமல் அவள் முன் தடுப்பாய் சென்று நின்றான் சித்தார்த்
நித்யா இடப்புறமாய் நகர அவனும் அவளுக்கு முன் மீண்டும் சென்று நின்றான்... வலப்புறமாய் நகன்ற போதும் அவன் அவள் முன் தடுப்பாய் நிற்க ஒரு பெருமூச்சை இழுத்து விட்டு உதட்டை கடித்த படி அவனை நிமிர்ந்து பார்த்தவளின் கண்களை அவன் நேருக்கு நேராய் கண்டான்...
நித்யா தன் விழிகளை விட்டு வெளியேற துடிக்கும் கண்ணீரை வெளி வர அனுமதிக்காமல் அழுத்தமாய்
நித்யா : தாம் எமது பாதையிலிருந்து அகன்றால் நன்றென உள்ளுகிறேன்
சித்தார்த் : எதற்காய் யான் உமது பாதையிலிருந்து விலக வேண்டும் ரோஹினி.. எதற்காய் நான் விலகிச் செல்ல வேண்டும்...
நித்யா : தாம் இங்ஙனமே நிற்க விரும்பினாலும் யாம் வருத்தம் கொள்ளவில்லை ஆரித்.. யான் இங்ஙனமிருந்து நகர உள்ளுகிறேன்...
சித்தார்த் : யாதுணர்ந்தாயென எம்மை தனித்து விட்டு நின் தனியே செல்ல உள்ளுகிறாய் ரோஹினி..
நித்யா : தாம் எதை பற்றி பறைகிறீர் என்பதை அறியேன் ஆரித்.. வீண்பேச்சை விடுத்தல் நன்று
சித்தார்த் : யாதடி வீண்பேச்சு.. யான் மௌனம் காத்து அமர்ந்திருப்பதும் நீவிர் அனுபவிக்கும் வேதனையை பற்றி பறைவதும் வீண்பேச்சா என சட்டென அவளின் கரத்தை பிடித்து இவன் கோவத்தில் கர்ஜிக்க அவனின் ஸ்பரிசம் உணர்ந்த மறு கனம் அவனின் பற்றி எரிந்து கொண்டிருந்த அழல் (நெருப்பு) நித்யாவின் பூமேனியையும் தாக்கியது
நித்யா : ஆ..ரி..த்.. தா...ம் எ.ம்..மை.. கா..ய..ப்ப..டு.த்து..கி..றீ..ர்கள் என அவளின் மிகவும் சோர்ந்த குரலை கேட்ட உடனே சித்தார்த் அவளின் கரத்தை விட நித்யா தாங்க மாட்டாமல் அவன் மீதே சரிந்தாள்...
சித்தார்த் : ரோ..ரோ..ஹினி.. ரோஹினி.. எம்மை கண் திறந்து பாரடி... என் காரியம் செய்துள்ளேன் யான்.. யான் உம்மை விட்டு நீங்குவதே சிறத்தை என வலியுடன் தன் இறுதி வாக்கியத்தை கூறியவனின் உடையை அவள் இறுக்கி பிடிக்க
நித்யா : இந்நிலையிலும் எம்மை நீங்கிச் செல்லவே தான் எண்ணுவீரா... எப்போழ்தாவது எமக்காய் ஒரிரு நொடிகள் களிக்கலாமே.. யான் என் பாவம் செய்தமைக்காய் இத்துனை வலிகளை தாங்குவதற்கு ஆளாகியுள்ளேன்...
அந்த இதயமும் எவ்வளவு தான் வலிகளை தாங்கும்... இத்துனை காலமும் புதைத்து வைத்திருந்த அனைத்தும் தன்னவனின் அனைப்பில் தனிச்சையாய் வெளியே வெடிக்க அவளின் வார்த்தையில் சுக்குநூறாய் உடைந்து அவளை இறுக்கி அணைத்தான் அவன்...
சித்தார்த் : என் வார்த்தையடா கூறிகிறாய் நீ.. உமக்காய் எம் முழு வாழ்வையும் களிக்க யான் தயங்க மாட்டேன் ரோஹினி.. நீ இத்துனை வலிகளை அனுபவித்த போதிலும் யான் மௌனம் காத்தது உம் காதலை உணர தாமதாமனதே ஆகுமம்மா.. உம்மை என்றும் என் மனம் வெறுத்தொதுக்கியதுமில்லை... உம் கரம் பிடித்து இனி வரும் எழேழு பிறவிகளும் பிறந்திடவே எண்ணுகிறேனம்மா.. என அவளின் கன்னத்தை ஏந்தியவன் அவளின் கண்கள் தன்னிடம் என்றும் கூறும் ஏதோ ஒன்றை அவனின் இதழ்கள் அப்போது கூறியது
" எம்மை இன்றேனும் காதிலிப்பாயா?? "
நித்யா கண்ணீர் மழ்க புன்னகையுடன் தலையசைத்து கவனை மீண்டும் அணைத்து கொள்ள சித்தார்த்தின் கண்களிலும் கண்ணீர் கசிந்து அவனின் புன்னகையை நனைத்தது....
அந்த அழகிய ஜோடியை கண்டதோடு கதிரவனும் மலைமகளடி சாய நிலத்தில் இருவேறு புறமாய் அமர்ந்து கொண்டிருந்தனர் அருண் மற்றும் நவ்யா
அருண் : முடியாது...
நவ்யா : என்னாலையும் முடியாது
அருண் : என்னாலையும் முடியாது
நவ்யா : ம்ஹும் முடியாது
அருண் : முடியாது முடியாது முடியாது
தீரா : ஏ செய் என்னா முடியாது...எது முடியாதுன்னு தொண்டத் தண்ணி வத்த கத்திக்கிட்டு இருக்கீங்க...
நவ்யா : முடியாதுன்னா முடியாது போ டி
வான்மதி : அட என்னபா நடக்குது இங்க...
அருண் : பாரு வானுமா... என்னால லவ்வ ஒத்துக்குட்டு ஃபர்ட்டெல்லாம் சொல்ல முடியாது....
நவ்யா : என்னாலையும் முடியாதுன்னு சொல்லு வானுமா
தீரா : நானே சொல்றேன் அப்போ... யு போத் லவ் ஈச் அதர் என்கவும் இருவரும் அவளை முறைக்க தீரா அடி வாங்கும் முன் வான்மதி அங்கிருந்து அவளை இழுத்து கொண்டு ஓடியிருந்தாள்....
அருண் : அவ கெடக்குரா பட்டு... நா உன்ன தான் லவ் பன்றேன் செல்லமே
நவ்யா : ஆமா அத்தான் நானும் உன்ன தான் லவ் பன்றேன்..
அருண் : ஹையா நீ ஒத்துக்குட்ட... நான் தான் அப்போ ஜெய்ச்சேன்
நவ்யா : ஹான் ஹேய் நீ தான இப்போ ஃபர்ஸ்ட்டு லவ்வ சொன்ன
அருண் : லவ்வ சொன்னேன் தான்... ஆனா உன் கிட்ட சொல்லலையே... நீ தான லவ் யு அத்தான்னு ஃபர்ஸ்ட்டு சொன்ன.. என பலிப்பு காட்டி விட்டு ஓட
நவ்யா : டேய் கேனத்தலையா நில்லு டா என அவனை பின் தொடர்ந்து ஓடினாள் அவள்..
அருண் அவளிடம் போக்கு காட்டி அங்குமிங்கும் ஓட அருண் மூச்சு வாங்க நிற்கவும் நவ்யா ஓடி வந்து அவனை பிடிக்கிறேனென அவனோடு கீழே விழுந்தாள்...
இருவரும் விழுந்த வேகத்திற்கு அந்த புல் தரை அழகாய் அவர்களை தாங்க ஒருவர் மற்றவரின் அணைப்பில் இருந்தபடி இருவரும் சிரிக்க
அருண் : ஓக்கே ஓக்கே ஜோக்ஸ் அபார்ட்... ஐ லவ் யு டி செல்லமே... அத்தான கட்டிக்கிரியா
நவ்யா : ஹ்ம்ம்ம் அப்டிலாம் ஐடியா இல்ல ஹ்ம்ம்ம் என முகத்தை திருப்ப
அருண் : அட என்னங்க மேடம்... அடியேன் காத்திருக்கிறேன்ல கொஞ்சம் யோசிச்சி சசொல்லுங்களேன்
நவ்யா : டைமில்ல டைமில்ல என சிரிக்காமல் கூறொ
அருண் : எனக்கும் டைமில்ல நா போய் வேற பொண்ண கட்டிக்கிறேன் நீங்க எந்திரிங்க
நவ்யா : பாவி பயளே என்னத் தவிர வேற யாரையாவது கட்டிக்கிட்ட கட்டிக்க கை இருக்காது ஆமா என அவனின் கழுத்தை பிடித்து நெறித்தாள்...
அருண் : அஹான் அப்டியா ... யோசிச்சு சொல்றேங்க மடம் என நக்கலாய் கூறியவனின் நெஞ்சிலே பலமாய் அடித்து
நவ்யா : யோசிக்கிர டைமெல்லாம் போச்சு ... நா உனக்கு தான்... நீ எனக்கு மட்டும் தான் என அவனை அணைத்து கொள்ள
அருண் : ஹாஹாஹா ஆமா ஆமா நா உனக்கு மட்டும் தான் என சிரித்தபடியே அவளை அணைத்து கொண்டான் அவன்...
அனைவரும் மகிழ்ச்சியில் பறக்க இரவு அனைவரும் தோட்டத்தில் கூடி அமர்ந்து பேசி கொண்டிருக்கும் போது ஷேஷ்வமலைக்குச் சென்ற மோகினி மற்றும் வளவன் தம்பதியினர் தர்மன் ஐயாவோடு வந்தனர்
பெரியவர்கள் அனைவரும் பார்வை பரிமாற்றம் செய்து கொள்ள சத்தீஷ் எழுந்து சென்று சட்டென தன் மகளை எழுந்து நிற்க வைக்க சித்ரியா அவனை புரியாது பார்த்த நேரமே அப்புறம் ராம் மற்றும் ராகவ் துருவை தூக்கி நிற்க வைத்திருதனர்...
இந்த இரகசிய காதல் ஜோடி ஒருவரையொருவர் திருட்டு முளியுடன் பார்த்து கொள்ள மோகினியின் கூற்றில் சித்ரியா அதிர்ச்சியிலும் ஆனந்தத்திலும் அவர்களை பார்த்தாள்...
மோகினி : டேய் இளவா... உங்க முத பொண்ணு சித்ரியாவ என் பையனுக்கு கட்டி வைங்க டா என கட்டளையாய் கூறவும் மோகினியின் செல்ல இளவல்கள் மூவரும் " அப்படியே ஆகட்டும் தமக்கையே " என்ற கோரசுடன் சித்ரியாவை தங்களின் அன்பு மருமகனிடம் பிடித்து கொடுக்க " ஒரு வழியா ஏழு வர்ஷ காதல சேத்துட்டோமப்பா " என கோரஸாய் கத்திய இரண்டாமணி நாயகர்களின் சத்தத்தில் சித்ரியா தன் வெட்கத்தை மறைக்க வழியறியாது தன் கர்ணனுள் புதைய அவளின் காதல் துணைவன் அவளை புன்னகையுடன் அணைத்து கொண்டு மற்ற அனைவரையும் மகிழ்ச்சியடைய வைத்தான்....
தர்மன் ஐயாவின் முன்னிலையில் துருவ் சித்ரியா மற்றும் கார்த்திக் கயலின் திருமணம் நிச்சயிக்கப்பட இரு தம்பதியரையும் தர்மன் ஐயா மனதார ஆசிர்வதித்தார்...
இவ்வாறு அனைவரும் பேசி சிரித்து கொண்டிருந்த போது சட்டென அங்கிருந்த மின்விளக்குகள் உயிர் விட்டு மாய்க்கப்பட அனைவரும் திடுக்கிட்டு ஒருவரையொருவர் பார்க்கவும் ஃப்யூஸை வெடிக்க வைத்திருந்த வான்மதி தீராவின் அருகில் சமத்தாய் வந்து அமர்ந்து கொண்டாள்...
யார் யாரோ அங்காங்கே ஓடும் சத்தத்தினால் அனைவரும் அங்குமிங்கும் பார்த்து கொண்டிருந்த போதே சட்டென ஓரிடத்தில் மட்டும் ஒளி வெளியேற அந்த ஒளி வட்டத்தில் வந்து நின்றான் மித்ரான்...
அனைவரும் அவனை புரியாமல் பார்க்கும் பொழுதே மெதுவாய் வந்து சோபாவில் ஒன்றும் புரியாது அமர்ந்திருந்த மதியின் முன் கை நீட்டினான்
மதி அவ்வொளியில் தேவதையென அவன் கண்களில் மிளிர மதியின் கண்மணிகளோ பேந்தபேந்த முளித்து அவனையே நோக்கி கொண்டிருந்தது...
மித்ரன் : மாம்ஸ் மே ஐ என அவன் அர்ஜுன் மற்றும் முகிலை பார்த்து கேட்க அந்த இருளில் ஒன்றுமே தெரியவில்லை என்றாலும் தன் தந்தைகள் தம்ஸ்அப் காட்டி மருமகனுக்கு உற்சாகமளிப்பது மதியின் மனக்கண்ணில் வந்து சென்றது
மித்ரன் அவள் முன் கை நீட்டியபடியே நிற்கவும் நிருவே வந்து தன் மகளின் கரத்தை பிடித்து மித்ரனிடம் கொடுத்து விட்டு தன்னை விதிர்விதிர்த்து போய் பார்த்த மதியை கண்டு குறும்பாய் நாக்கை துரித்து சிரித்தாள்...
நிருவிற்கு ஒரு புன்னகையை பதிலாய் கொடுத்து விட்டு மித்ரன் மதியை அழைத்துச் சென்று அதே ஒளியில் நிற்க வைத்தான்
மித்ரன் : எனக்கு கவிதையெல்லாம் சொல்லத் தெரியாது முத்ரா... ஆனா ஹ்ம்.. என்னோட எல்லா உணர்வையும் உன் கிட்ட கொட்டனும்னு நெனைக்கிறேன்.. உன்ன பாக்குர வரைக்கும் அந்த அழகான கண்ண பாகேகுர வரைக்கும் உன் இனிமையான குரல்ல என் பேர கேக்குர வரைக்கும் உன் மேல உள்ளது காதல்னே எனக்கு தெரியல... அத நா தப்பும் சொல்ல மாட்டேன்... ஏன்னா நா காதல உணர்ரதுக்கு முன்னாடி வரையும் அந்த உணர்வு எனக்கு ரொம்ப புடிக்கும்... நெனைச்சு நெனச்சு சிரிப்பேன்.. இரசிப்பேன்... ஆனா இதுக்கு மேலையும் உன்ன தூரமாவே நின்னு என்னால பாத்துட்டு இருக்க முடியாது... என் காதல உன் கிட்ட சொல்லாம இருக்க முடியாது... உன்ன விட்டு தூரமா இருக்கவே முடியாது.... சோ வில் யு மரி மீ என அவள் முன் மண்டியிட்டு அவள் கரத்தை விட்டு விடாமலே மறு கரத்தில் ஒரு மோதிரத்தை நீட்டினான்...
அடுத்த நொடி அவர்கள் பின் இருந்த மரத்தின் மீதமர்ந்திருந்த அஜய் ஒரு கயிற்றை வெட்ட சர்ரென சென்ற கயிறை அம்மரத்தின் கீழ் நின்ற ஆதவ் விடுவித்து விட மரத்தின் கிளையில் தொங்கிக் கொண்டிருந்த ஒரு பலூனில் சரெக்கென வேகமாய் சென்று குத்தியது வருண் ஏவிய அம்பு
மதியின் தலை மீது ஏதோ வெடிக்கும் சத்தம் கேட்க மித்ரனின் முன் உறைந்து நின்றிருந்த மதி அந்த சத்தத்தில் தன்னிலை பெற்று மேலே பார்க்க பூ மழையாய் அவள் மீது வாரி விழுந்தது அந்த பலூனின் மீதிருந்த பூ துகள்கள்...
மதி அதை ஆசையாய் பார்க்க மித்ரன் எழுந்து நிற்கவும் அவ தாண்டி சென்ற ஒரு அம்பு மிதுனின் ஆணை படியே சித்தார்த் கிளையிலிருந்து குதித்ததும் அவன் பிடித்து வைத்திருந்த பலூனை தாக்க அது வெடித்த அடுத்த நொடி ரோஜா இதழ்கள் மதியின் மீது கொட்டி தீர்ந்தது
" ஹே எஸ் சொல்லு டி... " என அனைவரும் வேறு வேறு மாடுலேஷனில் சுற்றி நின்று மதியை ஊக்கப்படுத்த ஆனந்த கண்ணீரோடு புன்னகைத்த மதி அவர்களின் கோர்த்திருந்த கரத்தை கண்டதும்
மதி : இன்னும் நா என்ன சொல்லனும்னு எதிர்பாக்குறீங்க நீங்க... ஒவ்வொரு நிமிஷஷும் என்ன சந்தோஷமா வச்சிக்கிட்டு என் மனசு புரிஞ்சு நடந்துக்குட்டது மட்டுமில்லாம இப்போ என் மனசையே கண்ணடி போட்டு காமிச்சிட்டு நா என்ன சொல்லனும்னு நெனக்கிறீங்க என அவள் புன்னகையை கட்டுப்படுத்தி கொண்டு கேட்க மித்ரன் சற்று முளிக்கும் போதே அவனை தாவி அணைத்து கொண்டு தன் பதிலை வெளிப்படுத்தினாள் மதி
அனைவரும் சந்தோஷத்தில் கத்த இதுநாள் வரை அனைத்து ப்ரொப்போசலையும் படிக்க மட்டுமே செய்து வைத்து விட்டு இன்று நேரில் கண்டதும் வான்மதி கையில் பிடிக்காத முடியாத அளவு சந்தோஷத்தில் குதித்து கொண்டிருந்தாள்..
தீரா அந்த மொத்த குடும்பத்தையும் மனம் நெகிழ பார்த்து கொண்டிருக்க கோவன்கள் மூவரும் எப்பாடு பட்டு தங்கள் மகன்கள் அவரவர் துணையுடன் இணைந்து விட்டனர் என அவர்களின் கோர்த்திருந்த கரங்களிலும் யட்சினிகளின் வதனத்திலிருந்து நிறைவான புன்னகையையும் கண்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தனர் எப்படியே தங்களின் மகன்கள் மூவரையும் கரை சேர்த்து விட்டோம் என்ற நிம்மதியில்
தீராவின் கண்ணோட்டத்திலிருந்து
அந்த இரம்மிய மையானத்தில் அம்முழு குடும்பமும் மகிழ்ச்சியில் திகழ்ந்த அந்நேரம் அவர்களோடு ஒருவளாய் தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டிருந்த வான்மதியின் மீதிருந்த தீராவின் கண்கள் வேறு புறமாய் திரும்பியது...
கோட்டையின் வெளியே சிம்மயாளிகள் மூன்றும் ஏதோ ஒரு நிழல் விம்பத்திற்கு முன் பல்லை கடித்து தங்களின் உறுமலை அடக்கி பல்லால் சீரியபடி நிற்க அவ்வுருவமோ சிம்மயாளிகளை நெருங்காது சற்று பின் வாங்கியே நின்றது...
அந்த அடர்ந்த இருளுக்கிடையிலும் அந்நிழலின் தங்க நிற கண்கள் பளபளத்து தெரிந்திட அதை கண்ட தீராவின் வதனத்தில் தனிச்சையாய் விஷமமான ஒரு சிறு நகை பூக்க சிம்மயாளிகள் மூன்றும் ஒரு முறை தீராவையும் தீராவின் பின் வந்து நின்ற வான்மதியை கண்டது
வான்மதி : ஹே பாப்பு இங்க தனியா என்ன பாத்துக்குட்டு இருக்க நீ...
தீரா : அஹென் ஒன்னுமே இல்ல பப்பிமா... வா டைமாச்சு இப்போவே கெளம்பளாம் என அவளை அப்புறமே திரும்ப விடாது அதே புன்னகையுடன் மறு திசையில் அழைத்துச் செல்ல சிம்மயாளிகள் மூன்றும் அக்குடும்பத்தை தாக்க வேண்டுமெனில் தாம் எம் மூவரை முதலில் எதிர்க்க வேண்டும் என தங்களின் உறுமலில் சொல்லாமல் சொல்ல கோவன்கள் மூவரின் பார்வையும் சட்டென இப்புறம் திசை மாறியது
கோவன்கள் மூவரும் மெதுவாய் வேறு புறம் திரும்ப அங்கு நின்றிருந்த தீராவின் அதரங்கள் உச்சரித்த பெயர் இம்மூவரின் மனதிலும் ஒரு முறை நீண்டு ஒலித்தது...
"மிருதேஷ்வரன்"
அடுத்த நொடி என்ன நடந்ததோ அங்கு மேலெழும்பிய புழுதி காற்றில் அந்நிழல் வந்த தடம் தெரியாமல் மறைந்து போயிருந்தது...
தீரா மற்றும் வான்மதியோடு அனைவரும் வேதபுரத்திலிருந்து நிம்மதியுடன் தங்களின் வாழ்கையில் கிடைத்த தித்திக்கும் உறவுகளுடன் கை கோர்த்து தங்கள் பயணத்தை அந்த புது வருடத்தின் முதல் நாளில் தொடங்கினர்....
தீராவின் நினைவில் சில வினாடிகள் முன்பு நடந்த காட்சி மீண்டும் ஓடியது.. அந்நிழல் மறைவதற்கு முன்பாக அவர்களை ஆட்டி வைத்த அந்த காட்சி.. சிம்மயாளிகளோடு கோவன்களின் பார்வையும் அந்நிழல் விம்பம் மீது பதிய அந்நிழலின் கரத்தில் சிம்மயாளிகளின் மூன்றின் பஞ்சலோக நிறம் அலையலையாய் செதுக்கப்பட்டு பொன்னிற தங்கத்தில் ஜொளிக்க கண்களை பிரித்தெடுப்பதை போல் காட்சியளித்தது சிம்மலோகனம்...
உலகின் முற்றுப்புள்ளியென கூறப்பட்டு மறு உலகின் தொடக்கமென அமைந்த சிம்மலோகனத்தின் காட்சி
முற்றும்!!!
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro