கதாபாத்திரங்கள்
ஹாய் இதயங்களே... நம்ம கதைல எப்பவும் போல பல பேரு இருக்குரதுனால நிச்சயமா குழப்பும்... சோ இந்த யூடில நம்ம இரண்டாம் அணி நாயகர்களையும்... அவங்க யாரு... எந்த முதல் அணி நாயகர்கள் ஜோடியோட குழந்தைங்கன்னும் பாக்க போறோம்... இத பாத்ததும் புரியும்னு நம்புறேன்...
அஷ்வன்த் மற்றும் பவி தம்பதியினரின் முதல் மகன் இருவத்தியாறு வயதான மதி மித்ரன்... இரண்டாவது மகள் இருவத்தியோறு வயதான வைஷ்ணவிசமுத்ரா
ரித்விக் மற்றும் மது தம்பதியினரின் முதல் மகன் இருவத்தியாறு வயதான அஷ்வித் கரண் மற்றும் இருவது வயதான சந்தியதர்ஷனா
ரவி மற்றும் வீனா தம்பதியரின் முதல் மகன் இருவத்தியாறு வயதான வருண் ஷிவ்... இரண்டாவது மகள் இருவது வயதான மாயநந்தினி
ரனீஷ் மற்றும் ரக்ஷா தம்பதியரின் முதல் மகன் இருவத்தியாறு வயதான அருண் தேவ் மற்றும் இரண்ணடது மகள் இருவத்தியோறு வயதான சங்கநந்தினி
வீர் மற்றும் தான்யா தம்பதியரின் முதல் மகன் இருவத்தியாறு வயதான ஆதவ் தரண்... இரண்டாவது மகள் இருவத்தியாறு வயதான நவ்யதரா
சரண் மற்றும் வர்ஷி தம்பதியரின் முதல் மகன் இருவத்தியாறு வயதான தேவமிதுன்... இரண்டாவது மகள் இருவது வயதான நித்ரவிக்கா
முகில் மற்றும் ஒவீ தம்பதியரின் முதல் மகன் இருவத்தியாறு வயதான ராகவசரண்... இரண்டாவது மகள் இக்ஷிதாஷினி
அர்ஜுன் மற்றும் நிரு தம்பதியரின் முதல் மகன் இருவத்தியாறு வயதான ராம்சரண்... இரண்டாவது மகள் மதிமுத்ரா
புரிஞ்சிச்சா... இல்லனா சொல்லுங்கப்பா... மீ கன் எக்ஸ்ப்லைன்.... சரி நெக்ஸ்ட்டு... அண் அன் இம்ப்பார்ட்டன் நோட்டீஸ்...
எல்லார்க்குமே இன்னும் மூணு ஹீரோஸ் இருக்கனுமேன்னு டௌட் வந்துருக்கும்... எஸ்...
யுவக்ரிஷ்ணன் மற்றும் அனுராதா தம்பதியரின் மகன் சித்தார்த் நாயக்...
இந்திரஜித் மற்றும் திவ்யஹரினி தம்பதியரின் மகன் ருத்ரநாயக்..
சத்தீஷ்வரண் மற்றும் தேவிப்ரியா தம்பதியரின் மகன் ஆதித்ய நாயக்...
இவங்களும் கதைல இருக்காங்க... பட் அவங்கள பத்தி இங்க எதுவும் நா சொல்ல மாட்டேன்... ஃப்லஷ்பக்ல சொல்றேன்... அப்பவும் கத்தி சுத்தியோட வர கூடாது சொல்லிட்டேன்.... ஃப்லஷ்பக்கா... அது வர நாப்பது அப்டேட்டாவது போகுமே டீ ன்னு ஷாக் ஆவாதீங்க... இது குட்டி ஃப்லஷ்பக்... நம்ம ஃபர்ஸ்ட் மூணு ஹீரோஸ் எப்டி இறந்தாங்க அப்டீகுர ஃப்லஷ்பக்... இதுலையே இந்த குட்டி பசங்க என்ன ஆனாங்கன்னு சொல்லிடுவேன்... அது நெக்ஸ்ட் யூடிலையே ஆரம்பிச்சு நெக்ஸ்ட் யூடிலையே முடிஞ்டும்... கவலப்படாதீங்க... டாட்டா
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro