எக்ஸ்ட்ரா நன்றியுரை
என் இனிய இதயங்களுக்கு தீராவின் அன்பு வணக்கம்
எனக்காக ஒரு மாசம் பொருமையா காத்திருந்த உங்க எல்லாருக்கும் எவ்ளோ நன்றி சொன்னாலும் அது அடங்காது இதயங்களே.. உங்கள என்னோட இதயங்கள் அப்டின்னு சொல்றதுல நா ரொம்பவே சந்தோஷப்படுறேன்... மாயம் நிறைவுபகுதி - 3 பப்லிஷ் பன்னப்போ " படிக்க விருப்பமில்லாதவங்க நீக்கிட்டு போகலாம் " னு சொன்ன உங்க பாப்புவ மன்னிச்சிடுங்க ஹார்ட்ஸ்...
இழுத்து இழுத்து எழுதுரதால என் இதயங்களுக்கு நடுவே இருக்க சில இனிய இதயங்களுக்கு போரடிக்க கூடாதுன்னு தான் அப்டி சொன்னேன்... நீங்க படிக்கனும்னு ஆசை பட்டா உங்களுக்காக நா எவ்ளோ வேணாலும் எழுதுவேன்.. வாழ்க்க முழுக்க எழுதீட்டே கூட இருப்பேன்...
உங்க ஒவ்வொருத்தரோட கமென்ட்டும் எனக்கு அவ்ளோ பிடிக்கும் பா... ஐ லவ் எவ்ரித்திங்... நா லேட் பன்னாலும் எனக்காக காத்திருந்தீங்க... ஐம் சோ லக்கி டு ஹவ் யு ஆள்...
என் இம்சைய இனிமேலும் நிறைய அனுபவிங்க சரியா... லவ் யு எவ்ரிவன்...
சரி பாய்ன்ட்டுக்கு வருவோம்.... ஹிஹிஹிஹி எப்டியோ... கதைய முடிச்சு ஒரு மாசம் களிச்சு நிறைவுபகுதிகளையும் முடிச்சிட்டேன்... நா கதை எழுதும் போது கூட இத்தன பேரு வச்சு எப்டி எழுதுறோம்னு யோசிச்சதில்ல இதயங்களே... ஒரு ஒருத்தருக்கு எனக்கு வரவே வராத லவ் சீன எழுதுரதுத்துள்ள நொந்து நூடுல்ஸாய்ட்டேன்...
லவ் சீன் இல்லாம விட்டுட்டா... என்னத்துக்கு டி சர்ப்பலோக காதல்னு பேரு வச்சிர்க்கன்னு யாராவது கேற்றுவீங்க இல்லையா... அதோட உங்களுக்கு திருப்தியான முடிவு கிடைக்கனும் அதான் எப்பாடு பட்டாவது எதாவது பன்னீடுவோம்னு கடைசி நான்கு யூடி எழுதியாச்சு... ஹிஹிஹி
இதுல கடைசியா எவனையோ இன்ட்ரோ பன்னி வச்சிர்க்கியே யாரவன் அப்டின்னு எல்லாரும் கேப்பீங்க.. ஒருத்தி என் தலைய எப்பையோ பிக்க ஆரம்சிட்டான்னா பாத்துக்கோங்க ஹிஹிஹி
ஓக்கே... ஜோக்ஸ் அபார்ட்... மிருதேஷ்வரன்... இப்போதிக்கு புரியாத புதிரு.. சோ அவன அப்டீக்கா தள்ளி வச்சிடுங்க...
மனசாட்சி : அவன் நீ சொன்னத கேட்டா உன் நிலமை அதோ கதி டி
தீரா : நீயே மாட்டி விற்றாத எரும ஷு...
ஹான் கேளுங்க இதயங்களே... காதல் (MTK) மற்றும் மாயம் (SMK) கதைகளுக்கு அடுத்த பாகம் வரப்போவதில்லை என்பதை தண்டோரமடித்து தெரிவித்து கொள்கிறேன்...
வாசகர்கள் : அப்போ அந்த சிம்மலோகனம்.. ஏதோ முடிவு தொடக்கம்.. மிருதேஷ்வரன் அது இதுன்னியே.. அதுக்குளாம் என்ன அர்த்தம்...
வொய் டென்ஷன் கூல் கூல்... சொல்றேன்... இந்த ட்விஸ்ட்ட நா நேத்து காலைல வர யோசிக்கவே இல்ல... அபி மாமா இருக்கான்ல.. அவன் குடுக்க சொல்லி ரக்ஷவ் இங்க மிஷன் போட்டு இங்க இவனுங்க என்ன வலுக்கட்டாயமா குடிக்க வச்ச அந்த பாவப்பட்ட கஷாயத்தால வந்த வினை தான் இது... நான் கஷ்டப்படும் போது நீங்களும் எனக்கு அக்கம்ப்பெனி குடுக்கனும்ல...
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமும்
ஹாஹா சரி சரி காண்டானது போதும் வாங்க இங்க.... நான் போட்ட எந்த கதை நியாபகமிருக்கோ இல்லையோ... " ஒரு கதைல இரத்தகாட்டேரிய கடைசியாஆஆ காம்ச்சியே " அப்டீன்னு நீங்க கேக்குர அந்த கதை உங்களுக்கு கண்டிப்பா நியாபகம் இருக்கும்.... அது தான் என்னோட ஒன்பதாவது கதை " ஆதவனின் வெண்மதி அவள் "
இந்த கதையோட முதல் அத்யாயத்தை படிக்காதவங்க இப்போ விருப்பம் இருந்தால் ... நேரமிருந்தால் என் கணக்கை சொடுக்கி அதில் இருப்பதை வாசித்து பாருங்கள்...
அதில் வரும் இரத்தக்காட்டேரி தான் மிருதேஷ்வரன்...
அவன் ஏன் இதுல வந்தான்.. சிம்மயாளிகளுக்கு என்ன சம்பந்தம்... சிம்மலோகனம்னா என்னன்னு பல கேள்விகள் வரும்.. ஆனா அதுக்குளாம் நா பதில் சொல்ல மாட்டனே... வேணும்னா... சிம்மலோகனம் பத்தி சொல்றேன்.. நா ஆல்ரெடி அதப்பத்தி சொல்லீர்ப்பேன்... எல்லாரும் அத மறன்ட்டீங்க... கவலப்படாதீங்க... நானே முவ்வீரையன் வர வரைக்கும் மறந்து போய்ட்டேன்.... ஹிஹி சிம்மலோகனத்தோட சிறிய தகவல் " மாயம் - 61 " அத்யாயத்தில் இருக்கு... அத வேணா படிங்க...
அத படிச்சா ஏன் சிம்மலோகனம் முன்னாடியே வரலன்னு நீங்க கேப்பீங்க.. அதுக்கும் பதில் இருக்கு... ஆனா அங்க இல்ல... அப்டி முழுசா தான் தெரிஞ்சிக்கனும்னு நீங்க நெனச்சா... வேற வழியே இல்ல இதயங்களே...
நான் தேடல் கதையையும் என்னோட எட்டாவது கதை விழியின் வழி கதையையும் முடிக்கிர வர அந்த கதை வராது...
அதான் நான் மேன்மேலும் எதுவும் சொல்லாம இவன் தான் மிருதேஷ்வரன் அப்டீங்குரதோட நிறுத்தீட்டேன்... சோ... ஹ்ம்ம்ம் ஸ்கூல் வேற கம்மிங் 18 திறக்க போறதா சொல்றாங்க... அனேகமா நா ஸ்கூலுக்கு போக ஆரம்ச்சிடுவேன்னு நெனைக்கிறேன்... கவலப்படாதீங்க... டூ டேஸ் ஒன்ஸ் தேடல் யூடி வந்துடும்...
ஹ்ம் வேற... ஹான் நா கொஷினெல்லாம் கேட்டு பல நாளாச்சு... ஒரு வர்ஷமாச்சுன்னு நினைக்கிறேன்.. சோ கொஞ்சமே கொஞ்சம் கொஷின் கேக்குறேன்.. அண் உங்களுக்கும் வாய்ப்பு இருக்கு.... நீங்க நம்ம SMKல உள்ள யார் கிட்ட கேள்வி கேக்கனும்னாலும் கேக்களாம் அவங்க ஷ்யூரா பதில் சொல்லுவாங்க...
சோ கம்மிங் டு மை கொஷ்டின்ஸ்...
1. பிடித்த ஒரு நிகழ்வு
2. பிடித்த யுத்தம்
3. பிடித்த சக்திகள்
4 . பிடிக்காத நிகழ்வு
5. கதைக்கு தேவையில்லை என நீங்கள் நினைத்த ஏதேனும் ஒன்று
6 . உங்களை இக்கதையை நோக்கி ஈர்த்த ஒன்று
சோ அவ்ளோ தான் என் க்வெஸ்ட்டின்ஸ்...
நீங்க யார் கிட்ட கேள்வி கேக்கனும்னு நெனச்சாலும் தயங்காம கேக்களாம்.. அதுக்கு பதில்கள இன்னோறு யூடியா நா குடுக்குறேன்...
எழுத்தாளர் / தீரா
சிம்மயாளிகள் 😜 (நானே ட்ரன்ஸ்லேட் பன்றேன் கவலப்படாதீங்க)(மிருதேஷ்வரன் பத்தி கேட்டா என் கம்யூனிக்கேட்டரையும் அவங்க ஆஃப் பன்னிடுவாங்க இப்போவே சொல்லிட்டேன்... பாப்பு ஓடீடு)
யானையாளிகள்
சேவன் மயூரன்
கோவன்கள்
சஹாத்திய சூரர்கள்
நாகனிகள்
யாளி வீராங்கனைகள்
மோகினி வளவன் மற்றும் பருந்து சகோதரர்கள்
பராக்ரம வீரன்கள்
இரட்சகன்கள்
பஞ்சலோக விந்தைகள்
யட்சினிகள்
இளவரசிகள்
தர்மன் ஐயா, வளரி பாட்டி, மியாரகி மற்றும் லீலாவதி
வான்மதி
வானு உங்களுக்கு டரெக்ட்டாவே அன்சர் பன்னீடுவா... மத்தவங்க எல்லார் கேட்டையும் நீங்க கேட்டா பதில் சொல்லுவாங்க... நம்ம வில்லன்ஸ் யார்ட்டையாவது கேக்கனும்னு நெனச்சாலும் நீங்க கேக்களாம்...
நம்ம ரக்ஷவ் கிட்டையும் நீலி பிறை கிட்டையும் கேள்வி கேட்க விரும்புபவர்கள் நேரா அந்த பக்கம் இருக்க நம்ம KV ல போய் கேற்றுங்க ஹிஹிஹி...
ஓக்கே இதயங்களே... உங்கள் கருத்து/கேள்விகளுக்காக காத்திருக்கிறேன்... இக்கதையில் ஒரு திருப்தியான முடிவை கொடுத்திருக்கிறேன் என்ற நிம்மதியுடன் தங்களிடமிருந்து விடைபெறுகிறேன்...
நைட்டு தேடல் பக்கம் வருவேன்.. என் தொல்லை இல்லைன்னு உடனே சந்தோஷப்படாதீங்க.. இரெண்டு வாரம் உங்கள தொல்லாம நா ஏங்கி போய்ட்டேன்... ஹிஹிஹிஹி டாட்டா இதயங்களே.... மீண்டும் தங்கள் அனைவரின் அன்பிற்கும் மிக்க நன்றி
என்றும்
அன்புடன்
தீராதீ❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro