Welcome all
ஹாய் ஹலோ இதயங்களே...
எல்லாரும் எப்டி இருக்கீங்க... என்ன டி சொல்லாம கொள்ளாம கதைய போட்டுட்டன்னு கேக்குறீங்களா... போடனும்னு தோனுச்சு போட்டாச்சு....
It is our MTK 's second part....
மீண்டும் தொடரும் காதல் கதையின் இரண்டாம் பாகம்....
சோ ஹவ் வாஸ் தி இன்ட்ரோ.... இப்போ வெறும் மூணு ஹீரோஸ் அன் ஹீரோயின்ஸ் தான் இன்ட்ரோ பன்னீர்க்கேன்... இன்னும் பத்து பேர் (pair ) இருக்கு.... இப்போ சும்மா தா போட்டேன்... உங்க ரெஸ்பான்ஸ் பொருத்து நெக்ஸ்ட் யூடி... கண்டிப்பா போடுவேன்.... அப்ரம் நல்லா யோசிச்சு வைங்க... முடிஞ்சா அடுத்த யூடி எப்பயாவது குடுக்குறேன்... மத்தபடி ஐந்தாவது கதை முடிச்சதுக்கு அப்ரம் தான் ரெகுலர் யூடீஸ்... அப்ரம் ஆரம்பமே வித்யாசமா இருக்க சுமாரா இருக்கா... எப்டி இருந்தாலும் சரி கதை எப்டியிருக்கும்னு யோசிச்சு வைங்க.... நா அடுத்த யூடியோட வரேன்... தீராவோட ஆட்டம் திரும்ப ஃபன்ட்டசில ஆரம்பிச்சிருச்சு... ஆரம்பம் மொ.கையா இருக்கலாம்... போக போக பாருங்க.... வெயிட் அன் வாட்ச் மை டர்ன் 😉😉
அப்ரம் ஒரு கண்டிஷன்... படிக்கிர எல்லாரும் கமென்ட் போடனும்... இல்லனா அவ்ளோ தான் சொல்லிப்புட்டேன்... டாட்டா
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro