பூ_வை_யார்
"அவள் எப்படி பூவையர் ஆனாள்
மலர்ந்ததில் அவிழ்ந்ததே
பூக்களின் நாணம்"
{அவள் எப்பொழுதும் எதற்கு பூக்களோடு தொடர்பு செய்ய படுகிறாள். பூக்கள் மீது பல வண்டுகள் மொய்த்து செல்லும்.பூக்களின் முட்க்கள் அதனை பாதுகாப்பது இல்லை.
ஆகையால் அவள் பூவையர் இல்லை. அவள் எப்பொழுதும் அவளாகவே இருக்கிறாள்.}
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro