சா(தி) தீ
சா_
தீக்கு சருகுகள் விருப்பம்...
சில
தளிரையும் கனலோடு கருக்கும்...
சருகுக்கு
உரம் ஆக விருப்பமில்லை...
அவை
தீக்குள் சாம்பலாக மறுப்பதில்லை...
தளிர் இனமே
தள்ளி வளர்ந்து விடு...
வாழையாய் ஆகாமல்
வழி கொடு...
புள்ளிர்க்கும் இங்கே
இடம் உண்டு...
பூஞ்சோலையில்
அனைத்திற்கும் அழகுண்டு...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro