Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

😘 சக்கர 7 😘

கார்த்திகேயன் மற்றும் தவின் இருவரும் ஒரு மீட்டிங்கிற்காக  டெல்லி வரை செல்ல வேண்டிய சூழ்நிலை....

ஆனால் கார்த்தி செல்ல முடியாதென்று ஒற்றைக்காலில் நின்றான்...

தவின் : கார்த்தி நம்ப ரெண்டு பேரும் கண்டிப்பா போயே ஆகனும் டா...

கார்த்தி : தவின் இந்த கம்பெனி பத்தி என்ன விட உனக்குதான் நல்லா தெரியும் அதனால நீயே போய்ட்டு வந்துரு டா...

தவின்  : உனக்கு இப்போ என்ன வெட்டி வேல இங்க இருக்கு ஒழுங்க வா டா...

கார்த்தி : டேய் தேவாவ பாக்காம நாலு நாள் எப்டி டா என்னால இருக்க முடியும்...
எனக்காக வேலைக்கு கூட போகாம என்ன எப்டி பாத்துக்குறா தெரியுமா....
என்னால முடியாது டா நீ போய்ட்டு வா டா... பிளீஸ் என்றான் பப்பி பேஸ் காட்டிக்கொண்டு...

தவின் : இதற்க்கு எப்படி பதில் சொல்வதென்று தெரியாமல் யோசனையுடன் வெளியேறினான்....

கார்த்தி அவன் செல்வதை பார்த்துக்கொண்டே அப்பபபாாாஹ்ஹ்ஹ்....
என்று பெருமூச்சு விட்டான்....
( நா எப்டி என் மல்கோவா விட்டு தனியா போக முடியும்...
வர வர உனக்கு ரொம்ப அடிக்ட் ஆய்ட்டேன்டி என் சக்கர... என்று சிரித்துக்கொண்டே அவளை கொஞ்சினான்.... கனவில் ...)

வீட்டில்....

அவன் வந்ததும் உள்ளே சமைத்துக்கொண்டிருந்த தன் மனையாளின் பின்னால் சென்று அவள் இடை முழுவதும் தன் கைகளால் சுற்றிவளைத்து தன்னுள் இருக்கிக்கொண்டான்...

தேவா : அவன் அணைப்பிலே கரைகிறாள் ஒவ்வொரு நாளும்...
மாமா...
கார்த்தி மாமா....

கார்த்தி : அவள் கழுத்தில் முகத்தை புதைத்தவாறு...
சக்கர எனக்கொரு .....
எனக்கொரு.....
லெமென் டீ கெடைக்குமா ????...
என்றான்

தேவா : அட மாமா...
டீ  கேக்க தா இங்ளோ பில்டப் கொடுத்தியா...

கார்த்தி : அவள் கேட்டவிதத்தை பார்த்து சிரித்துக்கொண்டு ..
மல்கோவா வேறென்ன கேப்பனு எதிர்பாத்த என்று அவளை பார்த்து கண்ணடித்தான்...

தேவா : வேறொன்னு இல்லயே...
என்று நாக்கை கடித்து காட்டினாள்....

கார்த்தி : மல்கோவா ...
இப்டிலா பண்ணிணா மாம கிச்சன்னு கூட பாக்க மாட்டேன் டீ என்று அவளை மறுபடியும் அனைத்துக்கொண்டான்....
மெல்ல மெல்ல அவள் இதழை வருடியவன் இயற்கையாகவே இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் உதட்டினை மேலும் நிறமேற்றினான்...
மெல்ல அவளை விடுவித்தவன்..
மல்கோவா என்கொரு சந்தேகம்....

தேவா : என்ன மாமா...
(அவன் உதட்டை வருடியவாரு... )

கார்த்தி : நா தினமும் பாக்குற உன்னோட லிப்ஸ் ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு டேஸ்ட்ல இருக்கு எப்டி ...???
(குரும்பாய் சிரித்தவாறு...)

தேவா : அத என்கிட்ட கேட்டா அந்த லிப்ஸ் கிட்டயே கேட்டுக்கோ...
என்று அவன் சுதாரிக்கும் முன் அவர்கள் அறைக்கு ஓடி விட்டாள்..

கார்த்தி : மல்கோவா
இங்க வாடீ கொஞ்சம் பேசனும்.....

தேவா : என்ன பேசனும் கண்ணம் என்ன பிளேவர்னு கேக்க போறியா ???

கார்த்தி : (அவளை இழுத்து அருகில் அமர்த்தி அவள் மடியில் தலை வைத்து பேச தொடங்கினான்... )
வேல விசயமா டெல்லி போனும் டா..
ஆனா நா போல தவின்ன மட்டும்தா அனுப்ச்சு வெக்கிற....
ஆனா நம்ப கம்பெனி எப்டி செலக்ட் ஆச்சுனே தெரிலடா...
ரொம்ப சந்தோஷமா இருக்கு...

தேவா : ஏ மாமா நீ போலயா ??

கார்த்தி : இல்ல போல

தேவா : ஏ போல...

கார்த்தி : அது நாலுநாள் டி எப்டி என்னால போக முடியும்...
உன்ன தனியா விட்டு சான்சே இல்ல...

தேவா : அவன் கண்களை பார்த்து...
என்னோட செல்ல புருசா..
இந்த கம்பெனி உனக்கு எவ்ளோ பெரிய கனவு...
கனவு கைக்கு கெடச்சதும் அத இப்டி அசால்டா விட்டா எப்டி....
உன்னோட பெண்டாட்டி தினமு உனக்கு போன் பண்றேன் நா பாத்துக்குற நம்ப கம்பெனிய நீ பத்தரமா போய்ட்டு வா மாமா....

கார்த்தி : என்னால முடியாது...
என்னோட கனவு தா ஆனா நீ என்னோட உயிர் டீ...
இங்க என்னோட உயிர விட்டு அங்க போய் கூட யூஸ் இல்ல

தேவா : மாமா சொன்னா கேக்கணும் சமத்து பாப்பால..
நீங்க மட்டும் ஒழுங்க அந்த மீட்டிங்க முடிச்சு வந்த உங்களுக்கு ஒரு சூப்பர் கிஃப்ட் தருவ...
அதுமட்டு இல்ல என்னோட மாமாக்கு லஞ்சம் போனஸ்..
எல்லா ஆஃபரும் இருக்கு...
போய்ட்டு வா மாமா...

கார்த்தி : கண்டிப்பா போயே ஆகனுமா... நீ இல்லாம தூக்கமே வராதே டீ.....

தேவா : நீங்க இந்த மீட்டிங் போலனா இனி எந்த டேஸ்ட்டும் இல்ல எந்த பிஃளேவரும் இல்ல...
பட்னிதா...

கார்த்தி : எனக்கு அதெல்லா வேனா என்னோட மல்கோவா பாத்துட்டே இருந்தாலே போதும் டீ....

தேவா : ஐயோ இந்த மாமாவ என்னததா சொல்லி கண்வென்ஸ் பண்றது....
மாமா... பிளீஸ் டா போய்ட்டு வா டா...
எனக்காக...

காரத்தி : சரி போற ஆனா சில கண்டிஷன் இருக்கு...

தேவா : என்ன ???

கார்த்தி : தெனமு காலைல போன் பண்ணி எழுப்பி விடனும்...
நீ சாப்ட்றப்போ போன் பண்ணும்..
மதியம் ஒரு தடவ கூப்ட்னும்...
நைட் 12 மணி வரைக்கும் பேசனும் நடுநடுல வீடியோகால் பண்ணும்.
அப்டி ஒரு வேல நா போன் எடுக்கலனா  மெஸேஜ் பண்ணும்...
காலைல ஆஃபீஸ் போய்ட்டு நைட் எங்க மாமனார் வீட்டுக்கு போய்ரு...
இதுக்கு ஓக்கேனா நா போற...

தேவா : சரி மாமா கண்டிப்பா..
நீ சொன்னதெல்லா செய்ற  ஆனா  நீ இல்லாம உன்னோட மாமனார் வீட்டுக்கு போக மாட்ட

கார்த்தி : நா வந்து உன்ன விட்டு வர சரியா...
இங்க நீ தனியா இருக்க வேனா...

தேவா : சரி மாமா ...
பாத்து பத்தரமா போய்ட்டு வரனும் சரியா.... 

கார்த்தி : I miss you di மல்கோவா...
அவளை அனைத்த கைகள் விடுவிக்கவே இல்லை....

திருமணம் முடிந்து இருவரை ஒரு நாள் கூட பிரிந்து இருந்ததில்லை இந்த நான்கு நாள் எப்படி பார்க்கலாம்......

.................................................................

Next updatela oru interesting character introduce panna poren pona updatela sonna vartha padra kangal kondavanga mudunja guess pannunga 😊😊😊😊

Intha update epdi erunthathu OK va...
Plz unga comments ah um voteum share pannunga 😊😊😊

Oru story ezuthuravangaluku motivation athu mattum than  vishayam verilla 😊😊😊

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro