😘 சக்கர 3 😘
அவர்கள் ஹனிமூன் முடிந்து வந்து தங்கள் அறையில்....
காலை மணி ஒரு 8.30 இருக்கும்...
கண்களை மெல்ல உருட்டிக்கொண்டே தன் கையை அசைக்க முயற்சித்தாள் (விடிந்ததும் எப்போதும் உள்ளங்கையை பார்த்தே தன் நாளை துவங்குவாள் ) முடியாமல் போக மெல்ல கண்களை திறந்ததும் தான் நினைவிற்க்கு வந்தது தன் ஒருக்கை அவன் தலையை சுற்றியும் மற்றொருக்கை அவன் இடுப்பை சுற்றியும் வைத்திருந்தாள்....
தன் கைவளைவில் தூங்கும் தன்னவனின் முகத்திலே அன்றைய பொழுது துவங்கியது நம் தேவநாயகிக்கு (தன் கொள்ளு பாட்டியின் பெயர் ...
அனைவரும் அவளை தேவா என்றே அழைப்பார்கள் இனி நாமும்.....)
அவன் தூங்கும் அழகினை கண்டு மெல்ல தன் கையை விலக்க முயற்சித்தாள்....
ஹே மல்கோவா நெளியாம படு டீ... என்று அவளை தன் கைகளில் சுருட்டிக்கொண்டான்...
என்னங்க... சினிங்கிக்கொண்டே...
(சிறு அசைவு கூட இல்லை..
நம்ப ஹீரோக்கு காது கேக்கலப்பா )
Mr. கார்த்திகேயன் கொஞ்சம் விடுங்க மூச்சு முட்டுது...
என்ன தான் உன்னோட பிரச்சனை....
மனுசன நிம்மதியா தூங்க கூட விட மாட்டியா ???
என்று அவளை பார்க்காமலே அவள் கழுத்தில் தன்னை தொலைத்தான்....
தேவா : அவன் காதுகளை தன் இதழ்களால் மெல்ல பிடித்து அவனுக்கு குறுகுறுப்பை ஏற்படுத்திக்கொண்டே...
மாமா...
விடிஞ்சு மணி 10 ஆகுது டா...
இன்னு வாசல் கூட்டல...
பேப்பர் பால் எடுக்கல ..
வீடே வீடு மாறி இல்ல விடு மாமா நா போய் என்று அவள் முடிப்பதற்க்குள் அவள் இதழில் ஊர்வலம் நடத்தினான்...
ஐயோ லூசு மாமா பிரெஷ்ஷே பண்ணல...
எந்திரி டா... (என்று செல்லமாக அவனை மொத்தினாள் )
கார்த்தி : (அவள் கைகளை பிடித்துக்கொண்டு கண்கள் பாதி மூடி பாதி திறந்த நிலையில்)
அடியே சக்கர நைட்டு ஃபுல்லா உன்னோட லிப்ஸ் என்டதா இருந்துச்சு இப்போ வந்து பிரெஷ்
பண்ணலா மாவாட்டலனு பொலம்புர.....
பேசாம கப்சிப்னு தூங்கு சரியா என்று மீண்டும் அவள் மீதே சரிந்தான் ....
தன் கணவனின் இந்த செல்ல லீலைகளை மெல்ல ரசிக்க துவங்கினால்...
அந்த நேரம் பார்த்து கார்த்தியின் போன் அடித்தது...
தேவா மெல்ல சிரித்துக்கொண்டாள்..
அவன் பல்லை கடித்துக்கொண்டு யார்ரா இந்த கரடி என்று போனை
எடுத்தான்....
.........
சொல்லு டா...
..........
முடியாது....
...........
சரி வை வந்து தொலைக்குறேன்....
.....
மறுபக்கம் குரல் தொடர தொடர இவன் வைத்து விட்டான்..
மாமா....
மாாாமாாாா...
என்ன டி...
இன்னு கெலம்பலயா ???
உன்ன...
என்று அவளுடன் சிறு ஊடலுடன் கூடிய கூடலில் திழைத்திருக்க மறுபடியும் அடித்தது அவனுடைய கைபேசி...
அதை எடுக்கவும் இல்லை அணைக்கவும் இல்லை...
தேவா : மாமா...
போது போ...
கெலம்பு...
உனக்கு சாப்ட எதாச்சும் பண்ற...
(என்று அவனை குளியலறையில் தள்ளி தன் வேலையை பார்க்க தொடங்கினாள்) ...
பிறகு அவசர அவசரமாக அவன் வேலையை செய்ய..
அவனுக்கு வேண்டியதெல்லாம் அவன் கைக்கு சென்றது அப்படியே தட்டில் அவள் செய்த சேமியாவை போட்டுக்கொண்டி அவன் பின்னாடியே சென்று ஊட்டி விட்டாள் தேவா...
என்னத்தான் அந்த சேமியா அவனுக்கு பரம எதிரியான இருந்தாலும் தன்னவள் அதை ஊட்டும் பொழுது அமிர்தமாய் விழுங்கினான்...
தேவா : என்னங்க..
வரப்போ போன் பண்ணுங்க கொஞ்சம் திங்ஸ் வாங்கனும்..
இப்போ சொன்னா மறந்துருவீங்க....
கார்த்தி : என்ன மல்கோவா வேனும்...
மல்லிப்பூவும், அல்வாவும் தானே அதேப்டி மாமன் மறப்பேன்...
தேவா : அவனை முறைத்துக்கொண்டே...
அவனை அடிக்க...
கார்த்தி : அவளை தடுத்து..
மல்கோவா வந்து வெளாடலாம் டி...
மாமானுக்கு டைம் ஆச்சு வரேன்..
டாட்டா...
தேவா அவன் செயலில் புண்ணகைத்தவாறே வீட்டு வேலைகளில் தன் கவனத்தை செலுத்தினாள்....
அலுவலகத்தில்....
அவன் அலுவலம் சென்று 8 நாட்கள் கடந்துவிட்டன....
முகத்தில் சிறு சிரிப்புடன் அவன் காதிற்க்கு கேட்க்கும் அணைத்து வணக்கங்களையும் சிறு தலை அசைவுடன் ஏற்றுக்கொண்டு தன் அறைக்கு சென்றான்....
அவன் சென்ற இரண்டு நிமிடங்களில்...
காலையில் கரடியாய் சிவ பூஜையில் நுழைந்தவன் இப்போது கார்த்தியின் முன் நின்றான் தவின்.....
தவின் : மச்சி ...
குட் நியூஸ் டா...
கார்த்தி : என்னனு சொல்லு டா மொதல...
தவின் : நீ அப்லே பண்ணில உனக்குனு ஒரு கம்பெனி அத ஸ்டார்ட் பண்ண அப்ரூவல் வந்திருக்கு....
கார்த்தி : என்ன டா சொல்ற...
நெஜமாவா...
தவின் : ஆமா டா..
லோன் கூட சேன்க்சன் ஆயிடுச்சு...
கார்த்தி : அதுல ஏதோ ப்ராப்ளம் முடியாது சொன்னாங்கலே டா...
தவின் : தெரில டா அந்த மேனேஜர் கூப்டாரு...
காலைலதான் பேப்பர் வந்துச்சு அதா கூப்ட்...
கார்த்தி : என்னால நம்பவே முடில டா.....
தேங்ஸ் டா மச்சா...
என்று அவனை கட்டிக்கொண்டான் ....
ஆனந்தமாய் போகும் இவர்கள் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் அடுத்தடுத்து காண்போம்....
.................................................................
My Dr readers...
Plz share ur votes and valuable comments 😊😊😊😊
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro