Author Update
ஹாய் பிரெண்ட்ஸ்!
இறுதியில் என்னுடைய இரண்டாவது நாவல் "உனக்காகவே நான் வாழ்கிறேன்!" பதிப்பிக்கப்பட்டு உங்கள் கைகளில் தவழ தயாராகி விட்டது. இம்மாத இறுதியில் இருந்து தமிழகம் முழுவதும் முக்கிய புத்தக கடைகளில் கிடைக்கும். வெளியில் சென்று வாங்க இயலாதவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவும் அனுப்பி வைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் சில விபரங்களை சேகரித்துக் கொண்டு மீண்டும் சந்திக்கிறேன்!
-தீபா பாபு
This the online link of MarinaBooks to buy my book through online. 😊😊😊
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro