10 வார்த்தைகளில் கதைகள்
எங்கேயோ இருந்த என்னை என் காதலனோடு இணைத்தவன் வேறுயாரும் இல்லை என் வாகனம்!!!
******************************
சற்றுமுன் என் குழந்தைகள் சண்டையிட காரணமாக இருந்த பொம்மை கேட்பாரற்று கிடக்கிறது தரையில்!!!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro