💖Announcement 💖
ஹாய் சகோக்களே!
"சின்ன சின்ன பூவே" எனும் இந்த நாவலை தற்பொழுது புத்தகமாக வெளியிட்டு உள்ளேன். இங்கே வெற்றிகரமாக சென்ற இந்த நாவலை படித்த யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். புத்தகத்தை வாங்க ஆர்வமுள்ளவர்கள் என்னுடைய Profileக்கு சென்று அங்குள்ள Bookshop பக்கத்தை அணுகலாம். நன்றி... 🙏🙏
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro