👫 வாழ்க்கை துணை 👫
வாழ்க்கை துணை அழகனவளாக
இருக்க தேவையில்லை.......!!
உங்கள் உலகை அழகாக மாற்றத்
தெரிந்திருந்தால் போதும்.......!!
அவள் அழகானவள் தான்.......!!
வாழ்த்துக்களுடன்..
✍️🏻 Faaika
நாள்[11.11.20]
நன்றிகள்❤️❤️
˙·٠•●♥️ ♥️●•٠·˙
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro