💔😡 கோபம் 😡💔
😡 சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் *#கோபப்படுவது*
வாழ்க்கையில் நிறைய மகிழ்ச்சிகளை அழித்துவிடும்.
என்னதான் நல்ல குணம் இருந்தாலும் அடிக்கடி கோபப்படும் இயல்பு இருந்தால் நிறைய உறவுகள் தூர விலகிவிடுவார்கள்.
வாழ்கையை வாழுங்கள்.
கோபத்தை கைவிடுங்கள்.
*#வாழ்கை_அழகாகும்*...!
✍️🏻 நாள் [ 30.10.20 ] ✍️🏻
நன்றிகள்❤️❤️
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro