முத்து 5
யாரை எங்கே நிறுத்த வேண்டும்
என்பதை விட
நாம் எங்கே நிற்க வேண்டும்
என்பதை அறிந்து கொள்வதே
சிறந்தது...
அது எம்மை மாத்திரமல்ல
மற்றவரையும் வலியலிருந்து
பாதுகாக்கும்...
*******
Hi friends!!pididchchirundha comment allathu vote pannunga...athu enna romba sandhosappaduththum...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro