முத்து 27
தவிர்க்க முடியாமல் சில
"இழப்புகள் "
வெளிப்படுத்த முடியாமல் சில
"உண்மைகள்"
நம்ப முடியாமல் சில
"துன்பங்கள்"
அனுபவிக்க முடியாமல் சில
"சந்தோஷங்கள்"
இவைகள் நிறைந்தது தான்
"வாழ்க்கை "
நீ விரும்பியோ விரும்பாமலோ
அதை ஏற்றுத் தான் ஆக
வேண்டும்..
*******
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro