முத்து 26
நல்லவர்கள் என்று நினைத்தவர்களுடன் பழகிப் பார்த்ததும் தான் தெரிந்தது....
அவர்களுக்குள்ளும் முகமூடி அணிந்த ஒரு பொய்யன் ஒளிந்து இருக்கிறான் என்று..
அவர்களை நல்லவர்கள் என எண்ணிய என் மடமையை எண்ணி சிரிக்கவா அல்லது அவர்களின் போலியை எண்ணி அழவா என விளங்கவில்லை...
******
Hllw friends..hw r u all? Actually am kind of busy with my studies these days..hope u all liked the chapter..wil meet u all soon..
Bye for now..
Stay awesome..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro