முத்து 25
ஆற்றில் நீந்தியவனுக்கே அதன் ஆழம் புரியும்....
அதே போன்றுதான் வலியில் நீந்தியவனுக்கே அதன் ஆழம் புரியும்...
அப்படி இருக்க , ஆற்றையே காணாதவனிடம் உன் வலியை பகிர்வதில் பலனில்லை...
ஏனெனில் அதனை புரிந்து நடந்து கொள்ளும் ஆற்றல் அவனுக்கில்லை...
*****
Hllw friends..hw r u all? Did u guys lyk the chapter..pls gv ur feed back..it means alot to me..meet u all in the nxt update..bye..❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro