வைர விழாச் சுதந்திரம்
சுதந்திரம் எனறால் என்ன?
பிறர் உதவியை எதிர்பாராது, பிறரால்
கட்டுப் படுத்தப்படாது இருப்பதே ஆகும்
நம் நிலை என்ன?
இந்தியனே! விழித்தெழு உன்னுள் உள்ள இருளை நீக்கு
விழிகள் இருந்தும் சிதடன் ஆகிவிடாதே
மண்ணில் பிறந்தாலும்,வானில் பறப்பாயாக!
விண்ணைத் தொட்டு, ஒரு புதிய சரித்திரம் படைத்திடு.
பிறர் கையை எதிர்பாராது ஒரு புதிய சாதனையைப் புரி!
மண்ணிலே விழத் துணிந்தாலும் ஒரு விதையாய்
வீழ்! தொடர்ந்து வரும்
சமுதாயத்தைக் காக்க.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro