நட்பின் ஆழம்
"என்னால் சுதந்திரமாக நடக்க முடியும் என்பதை....
என் தோழி எழுந்து நின்று கூட வரவேற்கத போது ...
புரிந்தது...அவளின் இயலாமை என்னை சுக்குநூறாய் உடைத்தது ....
தோழியாக அவளை கல்லூரியில் paarthen இன்று என் குழந்தை போன்று பார்க்கிறேன் ..
என்னை அறியாமல் கண்ணீர் வழிந்தது அவள் அழும் போது ....
Thaaimaiyai உணர்ந்தேன் ...
Dedicated to my thozhi divya...love u always..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro