உனக்காக..
"என்னிடம் எதுவும் இல்லை
கொடுப்பதற்கு.....
அன்பை தவிற...
உன்னுடன் வாழும் நாட்கள்போதாதுஅதை
புரியவகை்க......
மீண்டும் ஒரு ஜனனம் வேண்டும்
உனக்காக ....
என் மனதில் கோடிட்ட இடத்தை நிரப்ப.."
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro