happy womens day
காதலுக்காக....அவள்
கட்டிலுக்காக அவள்...
தொட்டிலுக்காகவும் அவள்....
இப்படி அவள் இல்லாமல் அவன் ஏது.......
அவளாக அவன்...
அவனாக அவள் அல்லவா வாழ்க்கை
எத்தனை எத்தனை போராட்டங்கள்.....
சாதிக்க துடிக்கும் அவளது கனவுகளை மூட்டை கட்டிவிட்டு....இன் முகத்தோடு..அவனை ஏற்றுக்கொண்டவளாய்.....இல்லரத்தில் சாதிக்க துடிக்கும் அவள் ....
ஒரு சாதாரண பெண் அல்ல......
ஆண்களால் ஈடு செய்ய இயலாத....இவ்வுளகில் "அவள் " ஒரு அவனுக்கான பரிசு..👍🏼
Dedicated to all women's...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro