பகுதி 52
வேகமா வெளிய போன தாரா அபார்ட்மென்ட் வாசல்ல நின்னு பாக்க இருட்டா இருந்துச்சு. அவ மனசுக்குள்ள " ஐயோ அவசரப்பட்டு இருட்டுல வந்துட்டமோ,,, காலைல எழுந்து வந்துருக்கலாமோ 🤔.... இல்ல இல்ல இதுதான் சரி நம்ம எங்கையாச்சும் போயறலாம்... ஆனா இருட்டா இருக்கே பயமா வேற இருக்கு சரி வெளிய போலாம்"" வெளிய வந்து கொஞ்ச தூரம் நடந்து வந்ததும் அங்க ஒரு நாய் அவள பாத்து மொறைக்குது...
"ஐயயோ என்ன இப்டி மொறைக்குது ஒருவேல தொறத்துமே.... ஐயோ கடுச்சுவெச்சா ஊசி போடுவாங்கலே... ஐயயோ மொறைக்குதே.... ஓடவும் முடியாதே... என்ன பண்ணாலாம் சரி சத்தம் இல்லாம நடந்து பாப்போம்" னு மனசுல நெனச்சுகிட்டு ஒரு ஸ்டெப் எடுத்து வெக்க நாய் கொரைக்கவும்....
" முருகா முருகா முருகா முருகா...." னு காத மூடி சத்தமா கண்ணையும் மூடி சொல்லறா... (10 seconds kaluchu)......அவளோட காதோரத்துல "" நாய்குட்டி போயிருச்சு கண்ண தெற.. பாவம் அது ஜாலியா சுத்தீட்டு இருந்துது உன்னோட ஹேர் ஸ்டைல பாத்து 😂😂 டென்சன் ஆகீருச்சு போல"" னு யாரோ சொல்ல தாரா கண்ண தெறந்து பாக்க எதிர்ல கண்ணன்....
தாரா: நீங்க யாரு?? எதுக்கு என்ன ஓட்டுறீங்க????
கண்ணன்: என்னது நான் யாரா??
தாரா: ப்ப்ச்ச் ஒரே டிஸ்டபன்ஸ்ஸா இருக்கு......நான் போற....
கண்ணன்: போ போ.... அந்த பக்கம் தான் நாய்குட்டியும் போச்சு...😝 நான் வேணும்னா உன்கூட வரட்டா...
தாரா: எனக்கு என்ன பயமா... அதெல்லா நான் போயிக்குவ... நீங்க எதுக்கு என்கூட வரனும்.. நீங்க யாரு ??
கண்ணன்: ஹேய் நா உன் புருசன் டி...
தாரா: அதெல்லா ஒன்னும் இல்ல.. அதான் டிவர்ஸ் ஆகீருச்சுல...இனி நீங்க யாரோ நான் யாரோ....
கண்ணன்: லூசூ வெளாடாத வீட்டுக்கு போகலாம் வா...
தாரா: இல்ல இல்ல நான் தான் உங்கல ஹர்ட் பண்ணீட்டன்ல சோ நான் போறன்... லீவ் மீ (சொல்லீட்டு வேகமா நடந்து போறா... கண்ணனும் அவபின்னாடியே நடந்து வரான்)
கண்ணன்: தாரா ப்ளீஸ் டா... சாரி.... சாரி.... 1000 டைம்ஸ் சாரி... இனி உன்ன எதுவும் கேக்கமாட்டேன்... (மனதிற்க்குள்- நம்ம தானு இப்டி 🤔 கோவப்பட்டுட்டு போகனும் இவ ஏன் போறா... ம்ம்ம்ம் 😞 நம்ம மேல தப்பு இருக்கோ, இல்லையோ நம்மதான் சாரி கேக்கனும் ஏன்னா தாரா என்ன நம்பி வந்தவ.. எனக்காகவே வாழ்ந்துட்டு இருக்கா... என் கொழந்தைய சுமந்துட்டு இருக்கா... என்னால நெரையா வலிய அனுபவுச்சுட்டா... நான் தான் கேஞ்சனும்)
தாரா நிக்காம நடந்துட்டே இருக்க கண்ணனும் பின்னாடயே சாரி சொல்லீட்டு போறான். அவனுக்கு பொருமை எழந்து கோவமா...
கண்ணன்: ஏய் நில்லு டி...
தாரா: நிக்கமாட்டேன்... நீ தானு போனு சொன்ன... டிவர்ஸ்னு சொன்ன😢
கண்ணன்: நீ தான் டி மொதல்ல சொன்ன 😟.....
தாரா: ஓஓஓஓ நா சொன்னா... நீயும் சொல்லுவயா... அதான் நீயும் டிவர்ஸ்னு சொல்லீட்டல இனி எல்லாம் முடுஞ்சுபோச்சு...
கண்ணன்: ஓஹோ.... அப்போ நீ யாரோ நான் யாரோ.... அப்டிதானு..
தாரா: ம்ம்ம்ம் ஆமா....
கண்ணன்: அப்போ சரி... ( திடீர்னு முட்டிபோட்டி)
நீ அழகா இருக்கனு நெனைக்கல..
உன்ன லவ் பண்ணனும்னு தோனல.....
ஆனா இதெல்லா நடந்துருமோனு பயமா இருக்கு....
தாரா: டேய் என்ன டா பண்ற 😂😂 எந்திரி மேல....
கண்ணன்:
நீ மட்டு இப்போ ஓகே சொல்லு
உன் பேரக்கொழந்தைகளுக்கு
நல்ல தாத்தாவா இருப்ப...
தாரா: போதும்... போதும் பட டைலாக்கா சொல்லற😂😂 சமாதானம் சமாதானம்😊 எந்திரி...
கண்ணன்: பட டைலாக்கா😂 அப்போ சரி நம்ம டைலாக் சொல்லவா??
தாரா: நம்ம டைலாக்கா??? என்ன அது??? அப்டி எதுவும் இல்லையே...
கண்ணன்:
கல்யாணம் பண்ணிக்கலாமா 😍😍
சொல்லு டி....
கல்யாணம் பண்ணிக்கலாமா 😍😍
தாரா: அடப்போங்கயா கேட்டு கேட்டு போர்(bore) அடிக்குது ...
கண்ணன்: ஆனா எனக்கு போர்(bore) அடிக்கல... சரி வா வீட்டுக்கு போலாம்...
தாரா: கண்ணா.....
கண்ணன்: என்ன டா???
தாரா: பசிக்குது டா... எதாவ்து காரசாரமா சாப்டனும் போல இருக்கு... வீட்ல இருக்க எதுவுமே பிடிக்கல...
கண்ணன்: சரி வா அங்க ரோட்கிட்ட கார்னர்ல ஒரு கடைல போண்டா சூப்பரா இருக்கும்...
தாரா: 11மணிக்கா???
கண்ணன்: ஆமா.. நைட்சிப்ட் முடிச்சு வரவங்களுக்காகவும், நைட் வேலைக்கு போக ரெடி ஆகி வரவுங்களுக்காவும் போடுவாங்க... மோஸ்ட்லி 9மணி சிப்ட்னா 11பிரேக் டைம் டி...
தாரா: 😂😂 திங்கறதபத்தி கேட்ட மட்டும் நல்லா விளக்கம் குடு 😂😂... ஆனா நைட் டைம்ல எண்ணப்பலகாரம் சாப்டகூடாதுல??
கண்ணன்: இப்டியே பாத்துட்டு இருந்தா ஒன்னுமே சாப்டமுடியாது... ஒரு நாள் தானு வா....
ரெண்டு பேரும் நல்லா காரச்சட்னி, உருளைக்கிழங்கு போண்டாவ சாப்ட்டுட்டு,,, பேய் வாக்கிங் போற நேரத்துல வாக்கிங் முடுச்சு வீட்டுக்கு வந்து எல்லாருகிட்டையும் நல்லா திட்டுவாங்கீட்டு 😂 தூங்கீட்டாங்க...
கண்ணன் அவளோட சூல்நிலைய புறுஞ்சு பக்குவமா நடந்துக்க... அப்டியே 2 மாசம் போக தாராவுக்கு 7வது மாசம் ஆகுது.... வீட்ல எல்லாரும் பேசி கீர்த்தி, ராம்க்கு கல்யாணம் நிட்சயம் செய்யறாங்க... தாரா டெலிவரி டைம்க்கு 10 நாள் முன்னாடி கீர்த்தி கல்யாணம் வரமாதிரி இருந்துச்சு... கொழந்த பெறந்துட்டா அப்றம் வேலை நெரையா இருக்கும்னு அந்த மாதிரி ப்ளான் பண்ணீருந்தாங்க... தாராக்கு தான் இதுல கவலை கீர்த்தி,ராம் கல்யாணத்துல நல்ல ஜாலியா இருக்கலாம் நல்லா ஓட்டலாம்னு நெனச்சுட்டு இருந்தா.. ஆனா எந்த வேலையும் செய்ய முடியாதுனு கவலைல இருந்தா...
எப்பவும் போல வெள்ளிக்கெழமை எல்லாரும் வீட்ல இருக்க அன்னைக்கு மதுவும் தாராவ பாக்க வந்துருந்தா...
எல்லாரும் மதுகூட நல்லா பேச, கார்த்தி மட்டும் மொகத்த சோகமா வெச்சுட்டு இருக்க எல்லாருக்கும் அது கஷ்டத்த குடுத்துது... சாப்ட சாப்ட திடீர்னு கார்த்தி எழுந்து போயிட்டான்... அதகவனுச்சுட்டு இருந்த மது சீக்கரமா சாப்ட்டு முடுச்சுட்டு கார்த்திக்கு மெசேஜ் பண்றா....
மது: மாடிக்கு வா... உன்கிட்ட கொஞ்சம் பேசனும் ....
கார்த்தி: என்ன பேசனும் மெசேஜ்ல சொல்லு....
மது: வரமுடியுமா??? முடியாதா???👿
கார்த்தி: வரன்....
மாடிலா ரெண்டு பேரும் தனியா நின்னுட்டு இருக்க... மொதல்ல கார்த்தி...
கார்த்தி: எதுக்கு கூப்ட???
மது: பேசதான்....
கார்த்தி: என்ன பேசனும்???
மது: நீ ஏன் டா இப்டி இருக்க??? ஏன் சோகமா இருக்க?? யாருகிட்டையும் சரியா பேசமாட்டிற.. சரியா சாப்டமாட்டீற... ஏன் காலேஜ்க்கு சரியா வரமாட்டீர...
கார்த்தி: 😏இன்ட்ரஸ்ட் இல்ல.... கடுப்பா இருக்கு...
மது: என்ன கடுப்பு???
கார்த்தி: அதெல்லா உன்கிட்ட சொல்ல முடியாது.... நீ மொதல்ல கெலம்பு யாராவ்து பாத்தா தப்பா நெனைப்பாங்க....
மது: கார்த்தி....
கார்த்தி: கெலம்பு மது.... எனக்காக ஒரு உதவி ப்ளீஸ்...
மது: என்ன???
கார்த்தி: ப்ளீஸ் நீ இங்க ரெண்டு நாள் தங்கவேண்டாம்... ஹாஸ்டல்க்கு போ..
மது: நா ஏன் போகனும்... நா இங்க தான் இருப்ப...
கார்த்தி: இங்க பாரு இந்த உலகத்துலையே நான் நிம்மதியா இருக்க ஒரே இடம்னா அது தாராக்கா வீடுதான்... இங்கையும் வந்து என்ன டார்ச்சல் பண்ணாத...
மது: நா என்ன பண்ண??
கார்த்தி: அதெல்லா உன்கிட்ட சொல்லனும்னு அவசியம் இல்ல... நீ கெலம்பு...
மது: சரி நா போற... அதுக்கு முன்னாடி ஒன்னு கேக்கனும்?? அன்னைக்கு ஏன் அப்டி எழுதி குடுத்த??? சும்மா வெலாட்டுக்கு பண்ணயா கார்த்தி
கார்த்தி: வெலாட்டு இல்ல... அது என் மனசுல இருந்து வந்துச்சு...
மது: ஓஓஓஓ அதான் பதில் கூட கேக்காம வந்துடயோ... சும்மா ட்ரை பண்ணலாம்னு பண்ணீருக்க.. கரெக்ட்டா.... லவ்லா இல்ல ஜஸ்ட் டைம் பாஸ்பண்ண ட்ரை பண்ணீருக்க.
கார்த்தி: யாருக்கு லவ் இல்ல... எனக்காக... நீ சொல்லுவ டி சொல்லுவ... சின்ன வயசுல இருந்து ஒவ்வொரு செகன்டும் உன்னையே நெனச்சு நெனச்சு வளந்து... ஸ்கூல்ல உன்பின்னாடியே சுத்தி... நீ போற காலேஜ்க்கே வந்து உன்ன லவ் பண்ணி.... அதுலையும் நீ நல்லா படிக்கற பொன்னு லவ்னு மனசு மாத்தக்கூடாதுனு உன்கிட்ட ஐ லவ் யூ சொன்னது தப்புனு தினம் தினம் நொந்துட்டு இருக்கேன். உன்ன பாக்கும் போதெல்லா லவ் யூ னு சொல்ல தோனும் ஆனா ஒருவேல என்னால உன் படிப்பு போயிருமோ?? ஒருவேல என்ன பிடிக்கலனு சொல்லீருவயோனு நெனச்சு நெனச்சு செத்துட்டு இருக்கேன்... பேசாம போயிரு மது... ப்ளீஸ்....
மது: அப்போ நீ என்ன லவ் பண்ற???
கார்த்தி: ஆமா....
மது: உன்ன பிடிக்கலனு சொல்லீருவனுதான் இப்டி சோகமா இருக்க????
கார்த்தி: ஆமா....
மது: எனக்காக தான் காலேஜ்க்கு வந்த?? ஸ்கூல்ல என்ன பாலோ பண்ணீருக்க??? இவ்லோ நாள் என்ன லவ் பண்ணீருக்க....
கார்த்தி: ஆமா... ஆமா.... ஆமா....
மது: லூசூ உன்ன யாருக்காவ்து பிடிக்காம போகுமா??
கார்த்தி: மது.... 😍😍😍
மது: எனக்கு ஸ்கூல்ல இருந்து நடந்த எல்லாமே ஞாபம் இருக்கு... நீ மட்டும் நான் என்பின்னாடி சுத்துனயா நான் வந்தது உனக்கு தெறியாதா (கார்த்தி தெறியாம முளிக்க) அடிக்கடி ஸ்போட்ஸ்க்கு வரனு சொல்லீட்டு உங்க க்ளேஸ் பக்கம் வருவேன்... எங்க க்ளாஸ் சார் உங்க க்ளாஸ்ல இருக்கும் போது வேணும்னே டவுட் கேக்க வருவேன்... அதவிட 10வது நல்ல மார்க் எடுத்தனால வேற ஸ்கூல் கெடச்சும் போகல உனக்காக.... 😊 எனக்கெல்லா எதுக்கு டா ட்யூசன் நா மொதல்லையே நல்லா படிப்பேன்... உன்ன பாக்கதான்டா தினமும் ட்யூசன் வருவேன்...
கார்த்தி: அடப்பாவமே.... அக்காக்கு தெறுஞ்சா அவ்லோ தான்...
மது: அதவிட அன்னைக்கு நான் இந்த காலேஜ் வரமாட்டனு சொல்லி அழுததே உனக்காக தான்... ஏன்னு கேக்கறயா?? அக்கா படுச்ச காலேஜ்ல தான் தம்பியும் படிப்பான்னுதான் தாராக்காகிட்ட " நானும் உங்க காலேஜ்க்கு உங்கலபோல வீட்ல இருந்து போற"னு சொன்னேன். அக்கா சொன்னாங்க "எங்க கார்த்திகூட அந்த காலேஜ் தான்.. உனக்கு எதாவ்து ஹெல்ப் வேணும்னா கேளு"னு அப்போ தான் நீயும் இந்த காலேஜ்னு அமைதி ஆனேன்... ஏன் டா லூசூ ஐ லவ் யூ னு எழுதிகுடுத்துட்டு போயிட்ட என் பதில கேக்கமாட்டயா???
கார்த்தி: 😍😍😍😍
மது: இங்க பாரு நீ குடுத்த பேப்பர் ( அந்த அடிசல் சீட்) இன்னும் வெச்சுருக்கன் டா ... எனக்கும் உன்ன ரொம்ப ரொம்ப புடிக்கும்...
கார்த்தி: எப்போல இருந்து பிடிக்கும்???
மது: "இதே மாதிரி டெய்லியும் முருக்கு கொண்டு வா" அப்போல இருந்து😘😍... ஆனா அப்போ தெறியல அது என்னனு.... நான் 10வது படிக்கும் போது உனக்கு அம்மை பாத்து நீ ஒரு வாரம் ஸ்கூல் லீவ் போட்டல அப்போதான் இது லவ்னு தோனுச்சு...
கார்த்தி: 😍😍😍 மது.....
மது: சின்ன வயசுல இருந்து உன்ன பிடிக்கும் ... இது லவ்வா என்னனு தெறியல.... இது சரியா தப்பானும் தெறியல.... ஆனா உன்கூடவே இருக்கனும்னு தோனும்.... தாராக்கா, கண்ணா மாமா போல எப்பவும் ஒட்டுக்கா சண்டபோட்டுட்டு, லவ் பண்ணீட்டு இருக்கனும்னு தோனும்... கண்ணா மாமா அக்காவ பாத்துக்கற மாதிரி நீ என்ன பாத்துக்குவனு தோனும்.... இப்போ கொஞ்ச நாளா உன்ன கல்யாணம் பண்ணிக்கனும்னு தோனுது கார்த்தி😭...
கார்த்தி: ஐ லவ் யூ 😭😭😭
மது: நானும் தான் டா 😭😭😭..... ரொம்ப நாளா.....
கார்த்தி: நான் ரொம்ப வருசமா....
மது: இத சொல்ல தான் கூப்டேன்... நா கீழ போற.... அக்காக்கு தெறியுமா???
கார்த்தி: தெறியும்.... அக்கா,மாமா, கீர்த்திக்கா, ராம் மாமா எல்லாருக்கு தெறியும்...
மது: சரி அப்போ ப்ராப்ளம்னா மாமா பாத்துக்குவாங்க....
கார்த்தி: ம்ம்ம்ம் "படுச்சு முடிக்கற வரைக்கும் ஒழுக்கமா இருக்கனும், நல்லா வேலைக்கு போகனும் அப்டி நா சொல்லற மாதிரி இருந்தா நானும், அக்காவும் வீட்ல பேசியே பண்ணி வெக்கறோம்"னு சொன்னாங்க...
மது: நா ஓகே சொல்லீருவேன்னு தெறியுமா எப்டி....
கார்த்தி: தெறியல கண்ணா மாமா தான் கான்பிடன்டா சொன்னாங்க "மதுவும் உன்ன லவ் பண்றா டா" னு...
மது: 😂😂 எக்ஸ்பீரியன்ஸ் போல...
கார்த்தி: ஆமா ஆமா.... சரி கீழ போ... நான் கொஞ்ச நேரம் கழுச்சு வர....
மது: ம்ம்ம்ம்.... ஐ லவ் யூ😍😍
கார்த்தி: 😍😍 லவ் யூ டூ.....
- - - - -
Hi frnds,
Ena da story romba length aaa poguthunu pakkaringalaa.... Don't worry story mudiya poguthu😊... Evlo naal support panna ellarukkum thanks.... May be inum 2 parts than irukum.....
Next part la pakkala bye 👋
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro