Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

😍 பகுதி 47 😍

கோவிலுக்கு உள்ள போனதும் எல்லாரும் பொங்கல் சாப்டுட்டு கெலம்பும் போது அந்த கோவில்ல தாலிச்சரடு கொடுத்துட்டு இருந்தாங்க... கல்யாணம் ஆன எல்லாருக்கும் தாலிச்சரடு குடுத்தாங்க.. அப்போ ராம் கீர்த்திய பாத்து...

ராம்: (சைகைல கேக்கறான்) என்ன?? உனக்கும் வேணுமா??

கீர்த்தி: (கண்ணால சொல்லறா) ம்ம்ம்ம் ஆமா...

ராம்: (சைகைல கேக்கறான்) சரி இப்பவே கட்டி விடட்டா...

கீர்த்தி: (கண்ணால சொல்லறா) அடுத்த வருசம்....

ராம்: (சைகைல கேக்கறான்) இல்ல இன்னைக்கே நல்ல நாள் தான்... இங்க என்கிட்ட வந்து நில்லு கட்டிவிட்ற😉

கீர்த்தி: (கண்ணால சொல்லறா) நா வர மாட்டா....

தாரா: (சத்தமாவே கேக்கறா) ஓய்ய்... என்ன நடக்குது இங்க.....

கீர்த்தி: அ.....தெ....ல்லா ஒன்னு இல்ல டி... நீ போயி சாமி முன்னாடி நின்னு சரடு மாத்தீட்டு வா....

தாரா:  நான்லா மாத்தியாச்சு ( ராம பாத்து) ஹேய் என்ன டா அண்ணா ரொமேன்ஸ் பண்ற போல இருக்கு....

கீர்த்தி: நீங்க பண்றதுக்கு நாங்கெல்லா கம்மிதா சரியா..

தாரா: (ராம பாத்து) அண்ணா இவளுக்கு ரொமேன்ஸ் பத்தலயாம்... உனக்கு ரொமேன்ஸ்ஸே பண்ண தெறியதாம்... நீ ஒரு லூசூ ..ஆளு தான் எரும மாடு மாதிரி வளந்திருக்கயாம் அறிவு வளரவே இல்லையாம்...

லட்சுமி: தாரா 😂 உனக்கு ஏன் இந்த அசிங்கமான வேல....

கீர்த்தி: நல்லா கேளுங்க அத்த...

தாரா: அது நானா சொன்னா😂 அண்ணா அடிப்பான்... கீர்த்தி சொன்னானு சொன்னா அவள திட்டகூட மாட்டான் .... அதா இப்டி ஒரு மாஸ்ட்டர் ப்ளான் போட்டு அவன மனசுல பட்டதெல்லாம் சொல்லி திட்டிக்கிட்ட...

அதுக்குல்ல ராம் தாராகிட்ட வந்து அவ காத புடுச்சு திருகுறான்...

ராம்: வாலூ.... வாலூ....... நீ சரியான வாலூ டி.... கண்ண பாவம்...

தாரா: இல்ல அண்ணா கீர்த்தி தா திட்டுனா.... நா போயி எங்க அண்ணன திட்டுவனா....

ராம்: கீர்த்தி இப்டிலா சொல்லமாட்டா... இந்த மாதிரி கேனத்தனமான யோயனையெல்லாம் உனக்கு தான் வரும்....

கண்ணன்: ஐயோ 😂😂😂 ஏன் தாரா அசிங்கப்பட்ற....

தாரா: ஹேய் இப்போ யாரு இங்க அசிங்கப்பட்டா....

கார்த்தி: நீ தா எரும....

தாரா: (அப்பா கூட்டவே இல்ல) ஹான் அப்பா வந்துட்டன் பா... (அந்த எடத்தவிட்டு போயிட்டா)

கண்ணன்: இவ இப்டி எப்பவும் போல பேசி எவ்லோ நாள் ஆச்சுல ...

கீர்த்தி: ஆமா நா.... தாரா ஓவர் குரும்பு பண்ணுவா... நான் கூட சின்ன பொன்னு அமைதியா இருப்பேன்... இவதா எதாவ்து ஒலறீட்டே இருப்பா .. எதாவ்து ஒன்னு பேசிகிட்டே இருப்பா தெறியுமா...

கார்த்தி: அட நீங்க வேற தாராக்காவ வீட நா எவ்லோ சின்ன பையன்... ஆனா என்ன விட அக்காதா குரும்பு தெறியுமா???

ராம்: ஆமா கண்ணா.... இவ்லோ வயசு ஆச்சூ... ஆனா கல்யாணத்துக்கு முன்னாடி வரைக்கும் காலைல 8.30க்கு சுட்டி டிவில டோராவின் பயணங்கள் பாப்பா.....😂😂😂

கண்ணன்: வ்வாட்..... டோரா புஜ்ஜியா?? 😂😂😂

கார்த்தி: ஆமா நா.... அவ 👩 டோரா.... நா புஜ்ஜியாமா 🐒...

ராம்: இதவீட கீர்த்தியும், தாராவும் ஜெயிச்சுட்டோம்...... ஜெயிச்சுட்டோம்......
நாம ஜெயிச்சுட்டோம்......  னு டேன்ஸ் ஆடுவாங்க தெறியுமா 😂😂 செம காமெடியா இருக்கு...

கீர்த்தி: 👿👿 நாங்க டேன்ஸ் ஆடுனா காமெடியா உங்களுக்கு...

லட்சுமி: விடுங்க விடுங்க கோவிலுக்கு வந்துட்டு சண்ட போடாதீங்க....

தாரா அவளோட அப்பாகூட போயி கோவிலுக்கு வெளிய இருக்க கடைல மாங்காய்ல 😍 உப்பு மெளகா தூள் போட்டது வாங்கீட்டு உள்ள வரா...

தாரா: ஹேய் கீர்த்தி இங்க பாத்தயா டி??

அவ்லோ நேரம் கீர்த்தி ரொம்ப கஷ்டப்பட்டு பெரிய பொன்னு மாதிரி நடுச்சதெல்லாம் அந்த மாங்காஊர்காவ😍😍 பாத்ததும் பறந்து போயிருச்சு..

கீர்த்தி: ஹேய் எனக்கு எங்க டி??

தாரா: ஹேய் 4 தா இருக்கு....

கீர்த்தி: பாத்தாயா....

தாரா: சரி நீ கொஞ்சம் நா கொஞ்சம்...

ரெண்டு பேரும் மாங்காவ சாப்ட.. கண்ணன் ராம் காதுல...

கண்ணன்: என்ன மச்சா... 10ரூபா மாங்கா ஊருகாய்க்கு இப்டி சீன் போடுராங்க...

ராம்: அதானே ஆளுக்கு ஒன்னு வாங்கி சாப்ட வேண்டியதுதானே...

கண்ணன்: சரி சரி மொறைக்கறாங்க... பேச்ச மாத்து...( தாராவ பாத்து) தாராமா ஊர்கா சாப்பட்றயா மா?? சாப்டு சாப்டு...

தாரா: ஹேய் கீர்த்தி இவன் புடுங்கிக்குவான்... வா நம்ம அங்க போயி ரசுச்சு ரசுச்சு சாப்டலா...

கீர்த்தி: ஆமா டி பார்வையே சரி இல்ல... புடுங்கிதிண்ணாலும் திண்ணுருவாங்க... அதுவும் கார்த்திய பாரேன் திருட்டுமுளி👀... வா நம்ம அந்த பக்கம் உட்காந்து சாப்டலா...

இத கேட்ட கண்ணன் ராம் கிட்ட...

கண்ணன்: ஏன் மச்சா என்ன பாத்தா ஊர்கா புடுங்கிதிங்கறவன் மாதிரி இருக்கா.... ஓவரா ஓட்டுராங்க...

ராம்: ஓட்டுராங்கனு எனக்கும் தெறியுது டா... ஆனா என்ன பண்றது....

கார்த்தி: இல்ல அண்ணா அவங்க ஓட்டலா😩😢 நீங்க அன்னைக்கு கூட குளோப் ஜாமுன இப்டி தானு எடுத்துட்டு போனீங்க.. 😢 நாங்க ரெண்டு பேரும் அவுட்

கண்ணன்: தாரா தா வின்னு டா 😂😂😂 போ டா.. போ டா...

இப்டியே அன்னைக்கு முழுக்க குட்டி குட்டி குரும்பும், சண்டையுமா போச்சு..
நைட் ட்ரெயின் ஏறி ஊருக்கு வந்தவங்க எல்லாரும் எப்பவும் போல தன்னோட இயந்திர மயமான வாழ்க்கைல ஓட... அப்டியே 20 நாள் போயிருச்சு...

கண்ணனுக்கு ஆபீஸ்ல ஒரு முக்கியமான ப்ராஜெட் ஒன்னு கெடச்சுது... அந்த ப்ராஜெட் விஷயமா அவன் 3மாசம் சைனா போகவேண்டி இருந்துச்சு... ஆபீஸ்ல ஆர்டர் வந்த நாள் நைட் செம கடுப்போட தாராவ க்ளாஸ்ல இருந்து பிக்அப் பண்ண போறான்.... அங்க போயி நின்னு வேகமா ஹாரன் அடிக்கறான்..

தாரா: வந்துட்ட ஏன் இப்டி ஹாரன் அடிக்கற பக்கி...

கண்ணன்: ஒன்னு இல்ல லேசா தல வலி....

தாரா: ம்ம்ம்ம் சரி வா வீட்டுக்கு போலா.. அங்க போயி ரெஸ்ட் எடுத்தா சரி ஆகீரும்...

வண்டில வரும் போது தாரா சும்மா தொன தொனனு பேசீட்டு வரா.. ஆனா கண்ணன் எதுக்கு பதில் சொல்லாம அமைதியா வரான்... வீட்டுக்கு வந்ததும்....

தாரா: ஏன் ஒரு மாதிரி இருக்க??

கண்ணன்: நா நல்லாதா இருக்க ....

தாரா: மூஞ்சிய பாத்தாலே தெறியுது என்னமோ இருக்குனு...

கண்ணன்: அது..... தாரா......

தாரா: என்ன டா???

கண்ணன்: நா சொல்லீட்டு இருந்தன்ல ட்ரீம் ப்ராஜெட்... அது கெடச்சுருச்சு...

தாரா: வாவ்... சூப்பர் டா.... செம... செம..

கண்ணன்: ம்ச்ச் என்ன செம👿

தாரா: என்ன மா ஆச்சூ?? உனக்கு புடுச்ச ப்ராஜெட் கெடச்சு இருக்கு... இப்போ ஏன் மூஞ்சிய இப்டி வெச்சுருக்க...

கண்ணன்: 3 மாசம் சைனா போகனும்..

தாரா: சூப்பர் டா... போயிட்டு வா... 3 மாசம் தானு...

கண்ணன்: உன்ன விட்டுட்டு எப்டி டி... நா போகமாட்ட... ப்ராஜெட் வேண்டா நா பண்ணலனு சொல்ல போற...

தாரா: என்ன தனியா விட்டுட்டு போறனு யோசிக்காத... என்கூட கீர்த்திய தங்க வெச்சுக்கற.. அம்மாவ வர சொல்லி இருந்துக்கறன் டா.... நீ போயிட்டு வா....

கண்ணன்: 3 மாசம் டி ... அவ்லோ தூரம்.... போ நா போகமாட்ட.... ஐ லவ் யூ....

தாரா: லூசூ தூரமா இருந்தாலும் பக்கத்துல இருந்தாலும் லவ் ஒரே மாதிரி தான் இருக்கும் டா.... 3மாசம் தானு டா... பரவால போயிட்டு வா... எப்பவும் லவ்க்காக கேரியர விட கூடாது....

கண்ணன்: இல்ல நா போகல... உனக்கு கஷ்டமா இருக்கும்... நா போகமாட்ட....

தாரா: கஷ்டமாத இருக்கு ஆனா அதுக்காக உன் வேலைய பண்ண விடாம தடுக்க மாட்ட... உன் ட்ரீம் ப்ராஜெட் மா... இதுக்காக நீ எவ்லோ ஒர்க் பண்ணனு நா பாத்துருக்க... உனக்கு இது ரொம்ப நாளோட ஆசைனு எனக்கு தெறியும் கண்ணா..... எனக்கு நோ ப்ராப்ளம் டா... நீ நல்ல படியா ப்ராஜெட் முடி ஓகே வா....

கண்ணன்: ம்ச்ச் தாரா😩😩 ஐ வில் மிஸ் யூ.....

தாரா: ஹோ நோ பேபி....

கண்ணன்: (தாராவ அணச்சுகிட்டான்) உன்ன ரொம்ப மிஸ் பண்ணுவேன் டி...

தாரா: அப்டியா 😊.....

கண்ணன்: ஆமா ஐ வில் மிஸ் யூ டி..

தாரா: என்ன எவ்லோ மிஸ் பண்ணுவ..

கண்ணன்: ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணுவ...

தாரா: ரொம்பனா எவ்லோ...

கண்ணன்: ம்ச்ச் சொன்னா புறியாது..

தாரா: ஹோ அப்டியா சரி சரி விடு நா போயி சாப்பாடு எடுத்து வெக்கற... நீ ப்ரஸ் ஆகீட்டு சாப்ட வா...

கண்ணன்: ம்ம்ம்ம் சரி...

கண்ணன் குளுச்சுட்டு வெளிய வர.. டேபிள்ள சாப்பாடு ரெடியா இருக்கு ஆனா தாராவ காணோம்... சத்தம் இல்லாம கிட்சன்க்குள்ள போயி பாத்தான் அங்க அவ கண்ண தொடச்சுட்டு திரும்பி நின்னுட்டு இருந்தா... அத பாத்ததும் கண்ணன் அவள பின்னாடி இருந்து அணச்சுகிட்டா....

கண்ணன்: தாரா...

தாரா:.............

கண்ணன்: டேய்....

தாரா: ம்ம்ம்ம்....

கண்ணன்: என்ன ஆச்சு??

தாரா: ஒன்னு இல்ல...

கண்ணன்: டேய் சொல்லு டா?

தாரா: ஐ வில் மிஸ் யூ

கண்ணன்: மீ டூ...

அவள திருப்பி கிஸ்😘 பண்ணறான்...

கண்ணன்: ஹேய் உனக்கு இப்போ ஒடம்பு சரி ஆகீருச்சா...

தாரா: ம்ம்ம்ம்....

கண்ணன்: அப்போ தாரா.....

தாரா: 🙈🙈 (முகத்துல கை வெச்சு கண்ண மூடிகிட்டா)

கண்ணன்: ஹேய் கைய எடு...

தாரா: மாட்ட 🙈🙈

கண்ணன்: தாரா.... (அவ கைய எடுத்து விட)

தாரா: ச்சீ போ டா..... (சொல்லிட்டு உள்ள ஓடீட்டா.... அவள தொறத்தீட்டு கண்ணனும் உள்ள போயிட்டான்.. 🙈😘🙈😘🙈😘)

அடுத்து வந்த 3வது நாள் கண்ணன் சைனாக்கு 🛫 போயிட்டான்...

Next part la pakkala bye👋

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro