பகுதி 43
ஒரு வாரம் தாராவோட அம்மா, அப்பா, கீர்த்தி, ராம், கார்த்தி, கண்ணனோட அப்பா எல்லாரும் அங்கையே தங்கீருந்தாங்க... கீர்த்தி, ராம் வீட்ல இருந்து ஒரு வாரம் வேலைக்கு போனாங்க.. கார்த்தியும் அதே மாதிரி வீட்ல இருந்து காலேஜ் போனான்... ஆனா கண்ணனுக்கு தான் தாராகூட பேச கூட முடியல எல்லாரும் அவள சுத்தி இருந்தாங்க... பேசலாம்னு போனாலு எல்லாரும் இருந்தநால எதுவும் பேச முடியல... இன்னைக்கு தாராகிட்ட பேசியே ஆகனும்னு முடிவு பண்ணி நைட் எல்லாரும் சாப்ட்டு இருக்கும்போது கண்ணன் மட்டு ரூம்ல இருந்து கத்தறா...
கண்ணன்: ஹேய் தாரா...
தாரா சாப்பாடு பறிமாறிட்டு இருந்தா. தாரா: ஏன்ங்க... (பெரியவங்க இருக்காங்கனு மரியாதை தரலாம்😜)
கண்ணன்: அன்னைக்கு ஒரு பைல் குடுத்து பீரோல வெக்க சொன்னன்ல எங்க வெச்ச...
தாரா: என்ன பைல்ங்க?? எப்போ குடுத்தீங்க??
கண்ணன்: வெளாடாம வந்து எடுத்துகுடு👿... நாளைக்கு பைல்ல கொண்டு போகனும்....
கிருஷ்ணராசு: போயி எடுத்து குடுத்துறு மா,,, பாவம் மாப்ள...
லட்சுமி: வெளாடாம போயி எடுத்து குடுத்துறு....
கார்த்தி: ஏன் கா சின்ன வயசுல தா என் ஹோம்வெர்க் நோட்ட ஒழுச்சு வெப்பனா,, இப்பவுமா...
கீர்த்தி: போ தாரா,,, அண்ணா கூப்றாங்க பாரு பாவம்....
ராம்: (மனதிற்க்குள்- கண்ண பைலே வீட்டுக்கு கொண்டுவர மாட்டானே... சம் திங் ராங்😍😍)
தாரா எல்லாரும் சொன்ன மாதிரி பைல்ல எடுத்து குடுக்க உள்ள போறா..
கண்ணன் பீரோவ தெறந்து தேட்றமாதிரி நடுச்சுட்டு இருக்கா..
தாரா: என்ன பைல்ங்க?? என்கிட்ட எதுவும் தரல😢.... முக்கியமான வேலைக்கான பைல்லாங்க...
கண்ணன்: என்னது உன்கிட்ட குடுக்கலயா... போச்சு எங்க வெச்சனு தெறியல..
தாரா: சரி பொருங்க நா தேடி பாக்கற.. தள்ளிக்கோங்க... ( கண்ணன் தள்ளி நிக்கவும் தாரா போயி தேட்றா,, பீரோவ பாத்து தேடீட்டு இருந்தவள கண்ணன் புடுச்சு திருப்பறா)
கண்ணன்: பொண்டாட்டி😍😍
தாரா: யாராவ்து வந்தர போறாங்க,,, தள்ளுங்க நா பைல் எடுத்து குடுத்துட்டு போற...
கண்ணன்: லூசூ பைல்லா ஒன்னும் இல்ல,,, உன்கிட்ட தனியா பேச இவ்லோ நாடகம் போட வேண்டியதா இருக்கு😢 டி.... (தாராகிட்ட நெருங்கி வர)
தாரா: யாராவ்து பாத்தர போறாங்க.. விடுங்க...
கண்ணன்: ஐயோ இப்டி ஏங்க? என்னங்கனு கோயமுத்தூர் பாஷ பேசி கொல்லாத😍😍.... எனக்கு ஒரு மாதிரி இருக்கு....
தாரா: ம்ச்... கண்ணா விடு டா....
கண்ணன்: ஆனா தாரா😍 .. இப்டி கூட்டமா இருக்கும் போது ஒழுஞ்சு, மறஞ்சு, திருட்டுதனமா கொஞ்சறதும் ஒரு கிக்கா தான் இருக்கு😍 ( தாராகிட்ட இன்னும் நெருங்கி வர)
தாரா: ச்சீ 😍😍 நீ சரியான பொருக்கி டா😍
கண்ணன்: சரி பொருக்கியா இருந்துட்டு போறன் டி கிருக்கி😍😍....
தாரா: போதும் விடு... வீட்ல யாராவ்து பாத்தா என்ன நெனைப்பாங்க... (அவன் வயித்துல கை வெச்சு தள்ள) எரும மாடு உன்ன தள்ளவே முடியல... போ கண்ணா....
கண்ணன்: சரி எதுவும் வேண்டா,, (திடீர்னு கீழ உட்காந்து தாரா கால எடுத்து கொலுச கழட்டறா)
தாரா: கொலுச என்ன டா பண்ற...
கண்ணன்: ம்ம்ம்ம் அடகு வெக்க போற😂😂😂..... அதான் கொலுச கழட்டுற...
தாரா: உனக்கு இப்போ👿 என்ன டா பிரச்சண...
கண்ணன்: ஒரு வாரமா நீ என்கிட்ட சரியா பேசல... உன் கையால ஊட்டி விடல... டெய்லியும் உன்மொகத்துல தான் முளிப்ப ஆனா ஒரு வாரமா நீ, உங்க அம்மா,கீர்த்தி இந்த ரூம்ல நா, கார்த்தி, ராம் வெளிய ஹால்ல.. காலைல அந்த எரும கார்த்தி மூஞ்சீலதான் முளிக்கற.. எப்டி ஒதைக்கறான் தெறியுமா டி?? நா பாவம்😢.... சரி உள்ள அப்பா ரூம்ல தூங்கலாம்னு போனா ரெண்டு பேறும் கொரட்டவிட்டே சாவடிக்கறாங்க....
தாரா: டேய் அப்டிலா சொல்லக்கூடாது,, பெரியவங்களுக்கு மூச்சூ வர கஷ்டமா இருக்கு அதா கொரட்ட வருதாம்... எங்க பாட்டி சொன்னாங்க...
கண்ணன்: ம்ம்ம்ம் சரி சரி (பேசிகிட்டே ஒரு கொலுச மட்டு கழட்டி பேக்கெட்ல போட்டுட்டான்)
தாரா: அத எதுக்கு டா பேக்கெட்ல போட்ற??
கண்ணன்: ம்ம்ம்ம்,,,👿 நீ ஒரு வாரமா ஐ லவ் யூ சொல்லல அதுக்கு பணிஸ்மென்ட்... இன்னைக்கு முழுசா ஒத்தகால் கொழுசோட சுத்து..
தாரா: டேய் ஏன் டா?? குடு ப்ளீஸ் .. அம்மா ஒரு கொலுசோட பாத்தா இன்னும் ஒன்னு எங்கனு கேப்பாங்க.. அதுவும் இன்னைக்கு வெள்ளிக்கெழம வேற,,, கொலுச தொழச்சுட்டனு திட்டுவாங்க...
கண்ணன்: இன்னும் ஒன்னு எங்கனு கேட்டா,, அது தான் இது,, இது தான் அதுனு சொல்லீறு..
தாரா: ஏங்க ப்ளீஸ் ங்ககக....
கண்ணன்: நோ வே... தரமாட்ட...
தாரா: சரி எந்திரி யாராவ்து பாத்தா நீ என் கால்ல விழுகறனு 😂 நெனைப்பாங்க ....
கண்ணன்: லவ் யூ லூசூ....
தாரா: ம்ம்ம்ம் லவ் யூ,, லவ் யூ,,, (10 seconds kaluchu).... கண்ணா...
கண்ணன்: என்ன....???
தாரா: எனக்கு நல்லா ஆகீருமா??
(தாரா கைய புடுச்சு இழுத்து கீழ அவன் பக்கத்துல உட்கார வெச்சு தோள்மேல கை போட்டு)
கண்ணன்: நல்லா ஆகீரும் டா....
தாரா: எனக்கு தூங்குனா பேபி என்ன அம்மா னு கூப்டற மாதிரியும், என்கிட்ட பேசற மாதிரியும் இருக்கு டா😢😢 தூக்கமே வரல டா,,, அந்த குரல் என்ன ரொம்ப கஷ்டப்படுத்துது...
கண்ணன்: நீ அதையே நெனச்சுட்டு இருந்தா அப்டி தா தோனும் ....
தாரா: ம்ம்ம்ம் ( லேசா கண்ணீர் எட்டி பாக்க,,, கண்ணன் அவ தலைல லேசா முட்டி)
கண்ணன்: சீக்கரம் சாப்ட்டு ரெடி ஆகு... நம்ம பையன சீக்கரம் நம்ம வீட்டுக்கு கூப்டுட்டு 😍 வந்தரலா (கண்ணடிக்கறா)
தாரா: ம்ம்ம்ம்😊 சரி...
கண்ணன்: பாரு கண்ணெல்லா கலங்கீருக்கு.... (கண்ண தொடச்சு விட)
தாரா: ம்ம்ம்ம் போது போது கொலுச குடு...
கண்ணன்: மாட்ட.... கொலுசு எங்கனு கேட்டா "என் உள்ளத்தை திருடியவன் என் கொலுசையும் திருடிவிட்டான்" னு சொல்லு டி,,, (கதவுகிட்ட ராம் நின்னுகிட்டு)
ராம்: ஹலோ ஹலோ நா இங்க நிக்கற... (உடனே ரெண்டு பேறும் திரும்பி பாக்க)
கண்ணன்: 10 நிமிசம் கூட என் பொண்டாட்டிய கொஞ்ச முடியலயே... என்ன கொடும சார் இது ச்சே...
தாரா: எந்திரி டா... இப்டியே உட்காந்தா இன்னும் ஓட்டுவான் ...
கண்ணன் எழுந்து வெளிய போனதுக்கு அப்றம் தாரா வெளிய போறா... நைட் எப்பவும் போல எல்லாரும் தூங்க போக லட்சுமி தாராகிட்ட தூங்க... அவ கால பாத்து..
லட்சுமி: கொலுசு எங்க டி .. தொலச்சுட்டயா 👿 ...
தாரா: அ.....அ....அம்மா... அது ... கொலுசு கணோ..
லட்சுமி: இதோட 4வது கொலுசு தாரா👿... இதே வேலையா போச்சு உனக்கு.. மொதல்ல கூட சின்ன புள்ள இப்போ இவ்லோ வளந்தும் சின்ன புள்ள மாதிரி தொலச்சுருக்க👿..
தாரா: சாரி மா,, நாளைக்கு தேடி பாத்த கெடச்சுரும்.. (மனதிற்க்குள்- அந்த எரும கிட்ட கொலுச வாங்கி கீழ விழுந்துருந்து எடுத்த மாதிரி குடுத்தறலா,, இல்லனா அம்மா திட்டுவாங்க)
லட்சுமி: காலைல கொலுசு கெடைக்கல அப்றம் உனக்கு இனி கொலுசே வாங்கி தரமாட்டேன்... நீ எவ்லோ அடம்புடுச்சாலும் (அம்மா தாராவ கொழந்தல மெறட்டுன மாதிரியே மெறட்டறாங்க,,, ஆனா அவ வளந்து கல்யாணம் ஆனதே ஞாபகம் இல்ல போல,, எவ்லோ வளந்தாலும் அம்மாக்கு கொழந்த கொழந்த தான்😍)
தாரா: ம்ம்ம்ம் சரி மா😢😢 (மனதிற்க்குள்- கண்ணா இரு உன்ன என்ன பண்றனு பாரு👿)
எல்லாரும் தூங்க தாரா ஹாலுக்கு எழுந்து போயி கண்ணன எழுப்பறா சத்தம் இல்லாம..
தாரா: கண்ணா... எந்திரி.. கண்ணா...
(5நிமிடத்துக்கு அப்றம் கண்ணன் எந்திரிக்க)
கண்ணன்: ஏன் டி... (கண்ண தொடச்சுட்டே கேக்க)
தாரா: வெளிய போலாமா...
கண்ணன்: வ்வாட்....
தாரா: வா.... டா.... (அவன் கைய புடுச்சு வீட்டுக்கு வெளிய இழுத்துட்டு போயி,, மாடி படில உட்காந்துகிட்டாங்க)
கண்ணன்: ஏன் டி 12மணிக்கு பேய் மாதிரி இப்டி கூட்டீட்டு வந்த.... எதுக்கு கூட்டீட்டு வந்த...
தாரா: ம்ம்ம்ம் லவ் பண்ண தான்....
கண்ணன்: இந்த நேரத்துலயா...
தாரா: ஆமா...
கண்ணன்: ம்ம்ம்ம் சரி... பண்ணலாம்...
தாரா: கண்ணா உன்கிட்ட நெரையா பேசனும் டா...
கண்ணன்: பேசு டி😍😍
தாரா: எனக்கு அம்மா,அப்பா எல்லாரும் ஊருக்கு போனா வீட்ல தனியா இருக்க ஒரு மாதிரி இருக்கும் டா... பேபி ஞாபம் வரும் டா அதுநால...
கண்ணன்: அதுநால...
தாரா: நா பழைய மாதிரி மேக்ஸ் சொல்லி தரட்டா,, எனக்கு மனசுக்கு ஒரு சேன்ஞ்சா இருக்கும்ல....
கண்ணன்: ம்ம்ம்ம் சரி மா...
தாரா: அப்றம் கீர்த்தியும், நானும் பரதம் சொல்லி தரலாம்னு இருக்கோம்... உனக்கு ஓகே வா...
கண்ணன்: கீர்த்தி வேலைக்கு போவால்ல தாரா ..
தாரா: அவ போகலையாம்... எனக்கு தனியா இருக்க ஒரு மாதிரி இருக்குனு சொன்னனா,, அவ என்கூட இருந்து பாத்துகராலாமா....
கண்ணன்: ராம்க்கு தெறியுமா??
தாரா: அண்ணா தா கீர்த்திக்கு ஐடியா குடுத்தானாம்... கீர்த்தி அவ ப்ரண்ட்ஸ் வீட்ல தங்கிகறாலாம்... அங்க ஒரு சென்டர் புடுச்சு பண்ணலாம்னு சொன்னா டா...
கண்ணன்: சரி டா,, உனக்கு எது இஷ்டமோ பண்ணு... ஆனா ஒரு கண்டிசன்...
தாரா: என்ன கண்டிசன்???
கண்ணன்: காசு வாங்க வேண்டாம்... சும்மா பேருக்கு குருதட்சணைனு 10ரூ மட்டு வாங்கிக்கோ... மத்த படி வேற எதுக்கும் காசு வாங்க வேண்டாம்...
தாரா: ம்ம்ம்ம் சரி டா😍😍,, அப்றம் எனக்கு ஒன்னு வேணும் டா.. கேட்டா திட்ட கூடாது...
கண்ணன்: என்ன வேணும்😍😍...
தாரா: பிரிட்ஜ்ல ஐஸ்கிரீம் இருக்கு அத யாருக்கு தெறியாம எடுத்துட்டு போயி...
கண்ணன்: எடுத்துட்டு போயி??😂😂
தாரா: மாடீல ஒழுஞ்சு உட்காந்து புல்லா சாப்டறலாம்.. காலைல கார்த்தி எரும ஐஸ்கிரீம் கணோம்னு தேடட்டும்.. எத்தன நாள் எனக்கு ஐஸ்கிரீம் குடுக்காம சாப்ட்டுருப்பான்,, அத இன்னைக்கு இப்டி ஒரு ப்ளான் போட்டு,, ஐஸ்கிரீம தூக்க போற. எப்டி என் ஐடியா???
கண்ணன்: த்தூ... கேவலமா இருக்கு...
தாரா: எனக்கு வேணும் ....
கண்ணன்: இந்த நேரத்துலயா??
தாரா: ஆமா.... (உடனே கண்ணன் பூனமாதிரி முன்னாடி போக தாரா பின்னாடி வர... ப்ளான் பண்ண மாதிரியே ஐஸ்கிரீம திருடி மாடீல உட்காந்து சாப்டாங்க)
கண்ணன்: உனக்கு இப்போ சந்தோசமா??
தாரா: ரொம்ப சந்தோசம்....டா....
கண்ணன்: ஏன் டி... 2 ஐஸ்கிரீம் வாங்கி சண்ட போடமா சாப்ட வேணடியதுதானு.... இல்லயா என்கிட்ட கேளு நா வாங்கி தர அதவிட்டுட்டு இப்டி ஒரு ஐஸ்கிரீம்க்கு சண்ட போட்டு சாப்டற... ரொம்ப காமெடியா இருக்கு தாரா...
தாரா: இல்ல டா,,, எதா இருந்தாலு சண்ட போட்டு,, போராடி கெடச்சாதா ஒரு கிக்கு,,, உடனே கெடச்சா நல்லா இருக்காது. அந்த பொருளோட வேல்யூ தெறியாது.. அதா இப்டி சண்ட போட்றோம்....
கண்ணன்: ஏன் தாரா ஒரு டவுட்?
தாரா: ம்ம்ம்ம் கேளு...
கண்ணன்: வெளாட்டுல போறாடனும்னு நெனைக்கற நீ,,, ஏன் வாழ்க்கைல போறாட ரெடியா இல்ல??
தாரா: புரியல டா???
கண்ணன்: எதாவ்து கஷ்டம்னா உடனே சாகற ப்ளான் போட்டற... இல்லையா ரொம்ப அழுகற... ஏன் தாரா வாழ்க்கையையும் போராடினாதான் ஒரு கிக்கு இருக்கும்...
தாரா: ம்ம்ம்ம்😢😢
கண்ணன்: எல்லாமே சீக்கரம் கெடச்சா அதோட வேல்யூ தெறியாதுனு சொல்லற அப்றம் ஏன் கொழந்த விஷயத்துல இப்டி அழுகற ... வாழ்க்கனா சோதன வரதான் செய்யும்,, இழப்புகள் இருக்கத்தான் செய்யும்,,, எல்லாத்தையும் கடந்து போறாடனும் டா,,,, இப்டி அழுககூடாது... சரியா....
தாரா: ம்ம்ம்ம் சரி டா...
கண்ணன்: சரி கீழ போயி தூங்கலா வா ..
தாரா: சரி டா...
வீட்டுக்குள்ள ரெண்டு பேறும் வந்ததும்..
கண்ணன்: குட் நைட்...
தாரா: ம்ம்ம்ம் குட் நைட் டா... உள்ள போற .. பாய்...👋
கண்ணன்: பாய் டி...👋
உள்ள போன தாரா வேகமா வெளிய ஓடி வந்து.... கண்ணன் கன்னத்துல ஒரு கிஸ் குடுத்து "ஐ லவ் யூ" னு சொல்லீட்டு ஓடீட்டா ..😍😍
Next part la pakkala bye friends👋.... Sorry night konjam network problem athan update poda mudiyala 😊
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro