Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

😍 பகுதி 37 😍

தாரா எப்பவும் போல வீட்டு வேலைய முடுச்சுட்டு கண்ணனுக்காத வைட் பண்ணீட்டு இருக்கா. அப்போ காலிங்பெல் அடிக்குது.. தாரா கதவ தெறந்ததும் கண்ணன் தாராவ அணைச்சு பேச ஆறமிக்கறான்...

கண்ணன்: ஹேய் பொண்டாட்டி... என்ன இன்னைக்கு ரொம்ப அழகா இருக்க??

தாரா: ஏன் டா தினமும் ஒரே டைலாக்கே சொல்லற.... எனக்கு கேட்டு கேட்டு போர் (bore) அடிக்குது..

கண்ணன்: ஆனா எனக்கு போர் (bore) அடிக்கல... ஐஐஐ எனக்கு சனி, ஞாயிறு லீவ் ஜாலி ஜாலி😂😂.....

தாரா: சரி,,,, இப்டியே நின்னுட்டு இருந்தா எல்லாரு வந்துருவாங்க... போயி ட்ரஸ் மாத்தீட்டு வா...

கண்ணன்: இல்ல நா போகமாட்ட இப்டியே தா நிப்ப...


தாரா: கண்ணா..... போதும் டா.... பசிக்கும் உனக்கு.... போயி ட்ரஸ் மாத்தீட்டு வா.... ஸ்னேக்ஸ் எடுத்து வெக்கற....

கண்ணன்: இல்ல இப்டியே தா நிப்ப...

தாரா: என்னங்ங்ங்க.....😍😍

கண்ணன்: ஐயோ இப்டி சொல்லி.. சொல்லியே மனுசன பாடா படுத்தறயே டி...

தாரா: போயி குளிங்க....😍😘

கண்ணன்: ஐயயோ.. கொள்ளாறாளே.. ( அவனோட இதயத்துல கைய வெச்சுட்டு)

தாரா: போங்க.... வந்ததும் வம்பு பண்ணிகிட்டு.... 

கண்ணன்: போற... போற...

கண்ணன் போயி குளுச்சுட்டு வெளிய வந்து ஸ்னேக்ஸ் சாப்டுட்டு,, தாராக்கு சமையல் பண்ண ஹெல்ப் பண்ணீட்டு இருக்கா ( 😜ஹெல்ப் இல்ல அவள வேல பாக்கவிடாம இம்ச 😘பண்ணீட்டு). அப்றம் காலிங்பெல் அடிக்குது.... கதவ தெறந்தா கார்த்தி

கண்ணன்: வா டா... ஏன் லேட் ஆகீருச்சு இன்னைக்கு.... வாரவாரம் வெள்ளிக்கெழம 7மணிக்கு கரெக்ட்டா வருவ.... இன்னைக்கு ஏன் லேட்??? என்ன ஊர் சுத்தி பழகீட்டையா??

தாரா: ஹேய் என்ன டா அவன வந்ததும் இப்டி கேள்வி கேக்கற... அவன் இன்னும் உள்ள கூட வரல (கார்த்திய பாத்து) உள்ள வா....

கார்த்தி: இல்ல அண்ணா எங்க காலேஜ் பக்கத்துல ஒரு புது ஸ்வீட் கடை ஆரமுச்சுருக்காங்க,, நல்லா இருக்கு எல்லா ஸ்வீட்டும்... தாராக்கு லட்டுனா ரொம்ப பிடிக்கும்... அதா அங்க வாங்கலானு போன.... அங்க லட்டு முடுஞ்சுது, புதுசா செஞ்சுதர வரைக்கு இருந்து வாங்கீட்டு வந்த (தாரா கைல பார்சல குடுக்கறான்)

தாரா: பார்ரா.... நா வாங்கி குடுத்த காலம் போயி... இப்போ நீ வாங்கி தர அளவுக்கு வளந்துட்ட (கார்த்தி முதுக லேசா தட்டி)

கார்த்தி: 😂😂😂 ஆமா நா வளந்துட்ட ஆனா,, நீ இன்னு குட்டையாதா இருக்க...

கண்ணன்: ஆமா டா 😂😂 அவ இன்னும் வளரவே இல்ல...

தாரா: ஹேய் நா லா கரெக்ட்டா வளந்துட்ட... அளவுக்கு மீறி வளந்தது உங்க தப்பு....

கார்த்தி: அண்ணா இல்ல,,, தாரா😂 குட்டச்சி...

தாரா: அடிவாங்குவ கார்த்தி👿... நா 5.4"... நா குட்டச்சியா....

கண்ணன்: ஆனா நாங்க 6" ஹா ஹா... அப்போ நீ குட்டச்சி தா.... கார்த்தி ஹைபை 🙌🙌 (தாராவ நல்லா ஓட்டீட்டு இருக்கும் போது காலிங்பெல் அடிக்குது கீர்த்தி,ராம் ரெண்டு பேரும் ஒட்டுக்கா வர)

கண்ணன்: ஹேய் மச்சா வா டா... வா டா கீர்த்தி....

தாரா: சென்னைக்கு வந்ததுக்கு அப்றம் ஜோடியாவே சுத்ரது... ஏன் ராமண்ணா....

கண்ணன்: ஆமா...

கீர்த்தி: அப்டிலா இல்ல தாரா... இப்போ தா ஆபீஸ்ல இருந்து அவன் கூட்டீட்டு வந்தா... போன வாரம் இங்க பாத்தது அதுக்கு அப்றம் இப்போ தா பாக்கறோம்......😢😢

தாரா: அண்ணா பாரு கீர்த்தி பீல் பண்றா...

கார்த்தி: 2 குட்டச்சி😂😂 (அத கார்த்தி விடவே இல்ல)

கண்ணன்: ஆமா டா... ரெண்டு குட்டச்சி (கீர்த்தி,தாராவ பாத்து ஓட்டுறான்)

தாரா: ஓட்டுறீங்கலா.... உங்களுக்கு நைட் சாப்பாடு கட்டு... கீர்த்தி நம்ம மட்டு சாப்டுக்கலா டி...

கீர்த்தி: ஆமா டி... இவனுக திண்ணு திண்ணு வளந்தது போது... நம்ம தானு இன்னும் வளரல அப்போ நம்ம மட்டு சாப்டா போது...

சாப்பாடுனு சொன்னதும் மூனு பேரும்
அப்படியே சரன்டர் ஆகீட்டாங்க... நைட் எல்லாரும் சாப்டு இருக்கறப்ப தாராக்கு வாந்தி வருது எந்திரிச்சு போறா... எல்லாரும் பின்னாடி போக,, கார்த்தி சுடுதண்ணியோட வரான்... சுடுதண்ணிய குடுச்சு சேர்ல தாரா உட்கார..

கண்ணன்: என்ன டா,,, இப்போ பரவாலயா???

தாரா: பரவால😊 டா..

ராம்: எதாவ்து சேறலயா???

தாரா: தெறியல...

கீர்த்தி: மதியம் என்ன சாப்ட??

தாரா: சாம்பார் சாதம்....

கண்ணன்: ஆல்சர் இருந்தாகூட சாப்டது சேறாம வாந்தி வரும் டா...

தாரா: அது வேறயா😢😢

கீர்த்தி: மொதல்ல டைம்க்கு சாப்ட்டு பழகு தாரா👿👿

தாரா: சாப்ட்டுட்டு தா இருக்க டி...

கண்ணன்: சரி இப்போ எதுவும் சாப்டாத பால் மட்டு குடுச்சுட்டு தூங்கு..

தாரா: ம்ம்ம்ம் சரி டா...

எல்லாரும் சாப்டு முடிக்க... எப்பவும் கீர்த்தி,தாரா ஒரு ரூம்லையும், கார்த்தி, ராம், கண்ணன் ஒரு ரூம்லையும் தூங்குவாங்க.... அப்டி தூங்க வரும் போது தாரா தூங்காம சோகமா இருக்கா, அத பாத்து...

கீர்த்தி: ஏன் டி தூங்கலையா??

தாரா: எனக்கு தூக்கம் வரல டி..

கீர்த்தி: ஏன் டி என்ன ஆச்சு..??

தாரா: பயமா இருக்கு டி😢..

கீர்த்தி: என்ன பயம்??

தாரா: எனக்கு இப்போலா புது புது நோயா வருது டி😢😢.....

கீர்த்தி: என்ன நோய்?? என்ன டி ஒலறீட்டு இருக்க??

தாரா: இல்ல😢😢,,,  எனக்கு மொதல்ல அடிக்கடி மயக்கம் வந்துட்டு இருந்துச்சுல.....

கீர்த்தி: ஆமா...

தாரா: இப்போ 2 மாசமா மயக்கம் வரது சுத்தமா நின்னுருச்சு.... ஆனா இன்னைக்கு மருபடியும் மயக்கம் வந்துச்சு டி....

கீர்த்தி: 2மாசத்துல நல்லா ஆகீருச்சுனு சரியா சாப்டாம விட்டுருப்ப...

தாரா: ம்ம்ம்ம் அப்டிதா போல..... ஆனா கீர்த்தி எனக்கு வேற ஒரு பிரச்சண டி...

கீர்த்தி: என்ன பிரச்சண😢??

தாரா: இவ்லோ நாளா hemoglobin கம்மியா இருந்தாலும் மாசமாசம் கரெக்ட்டா இருக்கு டி😢😢 ஆனா இப்போ ஒரு பிரச்சண....

கீர்த்தி: என்ன டி ஆச்சு?? இழுக்காம சொல்லு... வயிறு வலிக்குதா... ஹாஸ்பிட்டல் போகனுமா??

தாரா: இல்ல டி.... ரெண்டு நாளுக்கு முன்னாடியே நா ஆகீருக்கனு... ஆனா இன்னும் இல்ல டி... எனக்கு ரொம்ப பயமா இருக்கு😢😢 இரத்தம் பத்தாம செத்துருவனா?? நா போயிட்டா கண்ணனுக்கு யாரு டி இருக்கா? பாவம் அவன்.... நா செத்துருவனா டி😢😢

கீர்த்தி: என்ன டி புதுசு புதுசா 😢சொல்லற... அத்தைக்கு போன் பண்ணி சொல்லலாமா...

தாரா: இல்ல வேண்டா டி... அப்றம் அழுது ஊரையேகூட்டீருவாங்க...

கீர்த்தி: அப்றம் என்ன டி பண்றது.. கண்ணகிட்ட சொல்லலாமா...

தாரா: அவன் பயந்துக்குவான் டி.... எனக்கு மட்டு ஏன்தா இப்டி ஆகுது... மயக்கம், இந்த பிரச்சண... (கீர்த்தி தாராவ பேசவிடாம)

கீர்த்தி: ஹேய் ஒன் மினிட்..... மயக்கம், டேட் அப்றம் இன்னைக்கு வாந்தி ....O😂😂M😂😂😂G...... ஹேய் தாரா 😘😘😘 (நெத்தீல கிஸ் பண்றா)....OMG😂😂.....💃💃💃

தாரா: அப்டினா இதெல்லா அதுதானா...... OMG.....💃💃💃 ஐஐஐஐ ஜாலி....

கீர்த்தி: நீ அம்மா ஆகப்போற டி... டிவில இப்டி தா வரும், அப்றம் பேபி பெறக்கும்

தாரா:  ஆமா டி... நா இந்த எங்கிள்ள யோசிக்கவே இல்ல...

கீர்த்தி: இப்போவே அண்ணாகிட்ட சொல்லலா வா...

தாரா: இல்ல டி... மூனு நாள் தா ஆகீருக்கு....  எதுக்கும் ஒரு வாரம் வைட் பண்ணி பாக்கலா டி....

கீர்த்தி: ம்ம்ம்ம் அதுவும் சரி தா... ஐஐஐ ஜாலி நா அத்த ஆக போற.... லவ் யூ லவ் யூ....😘😘

தாரா: ஆனா நீ நல்ல அறிவாளி டி...

கீர்த்தி: இதுக்கு தா சீரியல் பாக்கனுங்கறது... பாத்தாயா எப்டி யூஸ் ஆகுதுனு...

தாரா: ஆமா டி.... இனி நானு பாக்கற..

இப்படியே சந்தோசத்துல தூக்கமே வரல... அடுத்த நாள் எப்பவும் போல சின்ன சின்ன குரும்போட போச்சு... தாரா கண்ணகிட்ட இத பத்தி இன்னும் சொல்லல... அவங்க எல்லாரும் போனதுக்கு அப்றம் வழக்கம் போல நாட்கள் நகறுது... 3 நாள் கழுச்சு..

புதன் கிழமை இரவு 7மணி...

தாரா சமையல் பண்ண,,கண்ணன் வழக்கம் போல வேலைக்கு போயிட்டு குளுச்சுட்டு வந்து ட்ரஸ் மாத்தரதுக்காக ட்ரஸ் எடுக்க கபோர்ட தெறக்கறா... அதுல தாரா ட்ரஸ் இருக்க சைடுல ஒரு பேக்கெட் இருந்துது... அத பாத்தவன் திரும்பி காலண்டர பாக்கறா... கொழப்பத்துல...

கண்ணன்: தாரா.... (பெட் ரூட்ல இருந்து கூப்பட்றா)

தாரா: ஏன் டா??? (கிட்சன்ல இருந்து கேக்கறா)

கண்ணன்: இங்க வா டி...

தாரா: நா வரமாட்டம்பா....

கண்ணன்: இப்போ வரயா ?? இல்ல நா வரட்டா???

தாரா: பொரு நானே வர...

தாரா உள்ள போகவும் கண்ணன் அந்த பேக்கெட்ட காட்டி..

கண்ணன்: ஹேய் என்ன அப்டியே இருக்கு...

தாரா: அது....

கண்ணன்: எதாவ்து ப்ராப்ளமா???

தாரா: அது இல்ல... அது வந்ந்.. (கண்ணன் தாரா வாய பொத்தி)

கண்ணன்: நெஜமாவா???😍😍

தாரா: ம்ம்ம்ம்....🙈🙈

கண்ணன்: ஹேய் தாரா.... (அவளதூக்கி கொழந்தைய சுத்தர மாதிரி சுத்தரான்)

தாரா: இறக்கிவிடு டா....

கண்ணன்: இல்ல... மாட்ட... இனி நீ நடக்க கூடவிட மாட்ட... (அவள பெட்ல உட்கார வெச்சு)... நா சொல்லற வரைக்கு இங்க இருந்து அசையகூடாது... ஐயோ இன்னைக்கு நீ ரொம்ப ரொம்ப😘😘 அழகா இருக்க...(சொல்லிகிட்டு வேகமா கிட்சன்க்கு போறா)

தாரா: டேய்.... எங்க டா பேற ..

கண்ணன்: பொரு டி வர....

10நிமிடத்தில்....
      கைல என்னமோ எடுத்துட்டு வரா...

தாரா: என்ன டா பண்ற...

கண்ணன்: இன்னைக்கு நீ ரொம்ப அழகா இருக்க என்கண்ணே பட்டுரும் (உப்பு, மஞ்சள், மெளகு, வரமெளகா எல்லாத்தையும் எடுத்து சுத்திபோட்றா,, வலப்பக்கம் 3 சுத்து,, இடப்பக்கம் 3 சுத்து).   ம்ம்ம்ம் துப்பு டி....

தாரா: அதெல்லா வேணா டா..

கண்ணன்: எங்க பக்கத்துவீட்டு பாட்டி ஒரு அக்காக்கு இப்டி தா பண்ணுச்சு.... மாசமா இருக்கும் போது புருசனே அவன் பொண்டாட்டிய வெச்ச கண்ணு வாங்காம பாப்பானாமா... அதுநால புருசன் கண்ணு பட வாய்ப்பு இருக்காமா... என்னோட ரெண்டு தங்கத்து மேலையும் என் கண்ணு பட்றகூடாது... அதான்... துப்பு டி...

தாரா: ம்ம்ம்ம் சரி... 😊😊 தூ.. போதுமா..

கண்ணன்: ஹேய் 3 தடவ..👿

தாரா: பைத்தியம்😍.... தூ...தூ..தூ....

கண்ணன்: பொரு வர....

அத கொன்டு போயி போட்டுட்டு... கைய கழுவீட்டு ஒரு கப்போட வரா...

கண்ணன்: ஆஆஆ காட்டு...

தாரா: என்ன டா...

கண்ணன்: பருப்பு பாயாசம்.... எனக்கு பண்ண தெறுஞ்ச 😢 ஒரே ஸ்வீட் இதுதா...

தாரா: அப்டியா.... குடு...

கண்ணன்: நா தா ஊட்டி விடுவ..

தாரா: சரி...

ரெண்டு பேரும் இனிப்பு சாப்றாங்க... (நீங்களும் கேக் எடுத்துக்கோங்க...🍰🍰🍰🍰🍰🍰🍰...😊)

கண்ணன்: தாரா,,,, கதிர் அண்ணா வரப்போறான்....

தாரா: ஆமா டா... சனிக்கெழம உனக்கு லீவ் தானு டாக்டர்கிட்ட போலா...

கண்ணன்: சரி டி... (10 seconds kaluchu)..... பையன் பெறந்த அண்ணா... பொன்னு பெறந்தா என்ன பண்றது...

தாரா: பொன்னு பெறந்தா அம்மா டா லூசூ....

கண்ணன்: ஆமா டி...😍😍 (தாரா வயித்துல கை வெச்சு).. நீங்க அம்மாவா, அண்ணாவானு தெறியல ஆனா யாரு வந்தாலு எனக்கு சந்தோசம்.... நீங்க எனக்கு குடுத்த அன்ப அதவீட கோடி மடங்கு உங்களுக்கு குடுக்க நா காத்துருக்க..

தாரா: இப்போ பேசுனா கேக்காது டா..

கண்ணன்: அதெல்லா என் கொழந்தைக்கு கேக்கு .. நீ போ டி..

தாரா: அடப்பாவி... அதுக்குல்ல உன்கட்சிக்கு ஆள் சேக்கறயா?? (வயித்துல கை வெச்சு) குட்டி நீ அம்மா செல்லம் தா ஓகே வா.... (கண்ணன் அவளோட வயித்துல கை வெச்சு)

கண்ணன்: குட்டி உங்க அம்மாவே இந்த அப்பா செல்லம் தான் டா..... இங்க பாரு டா அப்பாக்கு உங்க அம்மாதா பஸ்ட் அதுக்கு அப்றம் தா நீ... ஏன்னா அப்பா அந்த அளவுக்கு உங்க அம்மாவ லவ் பண்ற.... நா உங்க அம்மா பேச்ச கேட்டு நல்ல பையனா இருக்கற மாதிரி நீயும் அம்மா பேச்ச கேட்டு நல்ல பையனா வளரனும் ஓகே வா...

தாரா: சரி... உன் பையன்கிட்ட பேசுனது போது...வா சாப்டு தூங்கலா...

கண்ணன்: ஓகே....

Avanga saptutu thungattum nambalum saptu thungala... Good night.... Next part la pakkala bye👋




Bạn đang đọc truyện trên: Truyen247.Pro