😍 பகுதி 35 😍
இரவு 2மணிக்கு கண்ணனுக்கு தூக்கம் கலையுது. தாரா அவன் முதுகுல தலைவெச்சு தூங்கறத உணர்ந்தா. தாராவோட தலைய நிமித்தி அவள மேல தூக்கி, அவனோட கைய அவளுக்கு தலையணை மாதிரி வெச்சு அவனும் தூங்கறா.
காலைல 7மணிக்கு கண்ணனோட போன்விடாம அடிக்குது. தூக்க கலக்கத்துல அத எடுத்து காதுல வெச்சு பேசறான் (office call)
கண்ணன்: ஹலோ சார்,, எதுக்கு காலைலயே போன் பண்ணீருக்கீங்க?
.
.
கண்ணன்: நா தா 10நாள் லீவ் சொல்லீட்டு தானு வந்த,,,6 நாள் தானு முடுஞ்சுருக்கு இப்போ திடீர்னு நாளைக்கு வர சொன்னா என்ன அர்த்தம்👿??
.
.
கண்ணன்: நா ப்ரோக்ராம் போட்டு வெச்சுட்டு தானு வந்த,, புது பசங்க சொதப்புனா நா என்ன😢பண்றது சார்??
.
.
கண்ணன்: இங்க பாருங்க சார், இந்த 3வருசத்துல நா ஒரு நாள்கூட லீவ் போடல. இப்போ தா ஒரு 10நாள் லீவ் போட்டுருக்க அதுகூட பொருக்கலயா😢😢😢......(10seconds kaluchu).... டெட்லைன் எப்போ??👿
.
.
கண்ணன்: அப்போ இன்னு 10நாள் தா இருக்கு... நாளைக்கே வேலைய ஆரமுச்சாதா கரெக்ட் டைம்க்கு முடிக்க முடியும்.... சரி ட்ரெயின் டிக்கெட் கெடைக்கலனா கார் எடுத்துட்டு வர.
.
.
கண்ணன்: ஆமா சார்,, பிளைட் இருக்கு
.
.
கண்ணன்: சரி அதுலையே வர. நாளைக்கு வந்து வேலைய ஆரமுச்சரலா...சார்... நீங்க டென்சன் ஆகாதீங்க..
.
.
கண்ணன்: ஓகே சார்... பாய்.
கண்ணன் தாராவ எழுப்பறா.
கண்ணன்: எந்திரி டி...
தாரா: 5மினிட்ஸ் தூங்கற ப்ளீஸ்...டா
கண்ணன்: ப்ளீஸ் எந்திரி டி... எனக்கு நாளைக்கு வேலைக்கு போகனு. அதுநால இன்னைக்கே நம்ம சென்னை போறோ.
தாரா: இன்னும் 4நாள் லீவ் இருக்குல டா... அதுக்குல்ல போகனுமா😩??
கண்ணன்: ப்ரோக்ராம் போட்டு குடுத்துட்டு தா வந்த டி.. புது பசங்க எல்லாரு.. யாருக்கு புறியல போல... 10 நாள்ள டெட்லைன் வந்துரு டி..
தாரா: அப்போ இன்னைக்கே போகனும்னா ட்ரெயின் டிக்கெட் கெடைக்காதுல டா??
கண்ணன்: officeல பிளைட் டிக்கெட் புக் பண்ணி,, டிக்கெட் மெயில் பண்ணீருவாங்க.. 11.30க்கு பிளைட்..
தாரா: 11.30க்கா இன்னும் எதுவுமே பேக் பண்ணல.. இப்போவே 7ஆச்சு..
கண்ணன்: ஆமா டா.. அதா இப்போல இருந்து ரெடி ஆனாதா போக முடியும் போலாமா செல்லம் (அவளோட கன்னத்தகிள்ளி கெஞ்சறா)
தாரா: சரி டா,,😊 சீக்கரம் ரெடி ஆகி போலா.
ரெண்டு பேறும் கெலம்பி வீட்டுக்கு போயி எல்லாருகிட்டையும் சொல்லீட்டு ரெடி ஆகராங்க. யாருக்கு இஷ்டம் இல்ல ஆனாலு வேலைனா போயிதானு ஆகனும்னு புறுஞ்சுகிட்டு மனசே இல்லாம பேக் பண்ண உதவீட்டு இருக்காங்க. அப்போ தாரா திடீர்னு மயக்கம் போட்டு விழுகறா. எல்லாரு பதறி போயி அவள எழுப்பறாங்க. தண்ணி தெளிச்சதும் எந்திரிச்சுட்டா.
லட்சுமி: இப்போ பரவாலயா மா??
தாரா: பரவால மா,,, எப்பவும் வரது தானு...
கண்ணன்: என்னது எப்பவும் வருமா?
கீர்த்தி: ஆமா அண்ணா,, அவளுக்கு லோ பிரஸ்சர் (low bp) இருக்கு, சரியா சாப்டாம ஒடம்ப கவனுச்சுக்காம விட்டுவிட்டு இப்டி ஆகுது.
கிருஷ்ணராசு: அதவிட அவளுக்கு இரத்ததுல சிகப்பு அணு எண்ணிக்கை 6.2 தா இருக்கு பா... இப்டி தா 😢😢 அடிக்கடி மயக்கம் போட்டு விழுந்துருவா பா...
ராம்: ஆமா கண்ணா,, அவ மொகத்த பாரு.. ரொம்ப வெள்ளையா இருக்குல இது கலர் இல்ல இரத்தம் பத்தாம இப்டி வெளுத்து போயி இருக்கு..
கண்ணன்: ஏன் டி,, சரியா சாப்டகூட மாட்டயா?? சாப்டறதுக்கு என்ன உனக்கு??? இப்டி தா எப்போ பாத்தாலு மயக்கம் போட்டுட்டு 👿 இருக்கயா??
தாரா: 😢😢😢 இல்ல கண்ணா,, நா சாப்டுதா இருக்க.. ஆனா இப்போலா அடிக்கடி மயக்கம் வருது..(மனதிற்க்குள்- சாப்பட்ற மாதிரியா என்னோட நெலம இருந்துச்சு)
கண்ணன்: நீ சாப்பட்றயா,, பொய் சொன்னா மண்டைலயே கொட்டுவ.. நா பாத்தனே நீ சாப்பட்ற லட்சத்த சென்னைல இருக்கு போது..
தாரா: சாரி😢😢 இனி கரெக்ட்டா சாப்டுவ....(மனதிற்க்குள்- இனி உனக்காக என்ன நல்லா பாத்துக்குவ)
கண்ணன்: ப்ளீஸ் கொஞ்சம் சாப்டு தெம்பா இரு டி... எனக்காக...
தாரா: சரி டா... சீக்கரம் கெலம்பலா டா 10ஆச்சு பாரு...
ரெண்டு பேறும் கெலம்பி வெளிய போகும் போது பெரியவங்க கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கறாங்க. மொதல்ல தேவராசு கால்ல விழுகறாங்க
தேவராசு: ரெண்டு பேரும் எப்பவும் சந்தோசமா இருக்கனும். எந்த கொரையும் இல்லாம உங்க வாழ்க்க நல்லா அமைனும்.
அடுத்து லட்சுமி,கிருஷ்ணராசு கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கறாங்க.
கிருஷ்ணராசு: நல்லா இருங்க டா தங்கங்களா😭(ஆனந்தக்கண்ணீர்)
லட்சுமி: எங்க ஆசீர்வாதம் எப்பவும் இருக்கு உங்களுக்கு.. போகும் போது ரெண்டு பேறா இருக்கீங்க வரும் போது மூனு😁 பேறா வாங்க.
தாரா வெக்கப்பட்டு சிரிக்கறா.. ஆனா கண்ணன் முகம் டக்குனு கோவம் ஆகீருச்சு.
கண்ணன்: அதுக்கு என்ன அத்த அவசரம்👿... எனக்கு 23 வயசு தா ஆச்சூ.. இப்பவே அப்பா ஆக நா விரும்பல 😏 அத பத்தி இனி யாரு பேசக்கூடாது👿.
எல்லாரோட மொகமும் அதிர்ச்சி, வருத்ததுல இருக்கு. தேவராசுக்கு கோவம் வரமாதிரி முகம் மாருரத பாத்துட்டு தாரா..
தாரா: ஏன் எல்லாரு ஷாக் ஆகறீங்க.. அவன் சொல்லறது கரெக்ட் தானு. அவ செட்ல இன்னும் யாருக்கு கல்யாணமே ஆகல,,, ஆனா இவனுக்கு கல்யாணம் ஆகி கொழந்த பெறந்த அவ வயசான மாதிரி பீல் பண்ணுவான்ல... அவ இன்னும் சின்ன பையன் தானு... கொஞ்ச நாள் போகட்டு..(மனதிற்க்குள்- எல்லாரு முன்னாடியும் உன்னவிட்டு குடுக்க கூடாதூனுதா இப்டி பேசற.. உனக்கு விருப்பம் இல்லான என்கிட்ட சொல்லனு டா,, இப்டி பெரியவங்க ஆசீர்வாதம் பண்ணும்போது மூஞ்சில அடுச்ச மாதிரி பேசகூடாது டா கண்ணா,, யாரு மனசையும் கஷ்ட படுத்தகூடாது டா)
லட்சுமி: இல்ல டா தாரா,, உனக்கு ஆசை இல்லயா??
தாரா: அவன் ஆச தா,, என் ஆச மா,, நாங்க போயிட்டு வரோ மா😊
கண்ணன்: சரி எல்லாருக்கு பாய்👋 (மனதிற்க்குள்- எல்லாருக்கு 😢 சாரி.. நா இப்டி வெடுக்குனு பேசீருக்க கூடாது. ஆனா நா அப்டி பேசலனா எல்லாரு சும்மா அவகிட்ட கேக்கபீங்க... அவளே பாவம் ஒடம்புல தெம்பு இல்லாம அடிக்கடி மயக்கம் போட்டு விழுகறா..😢 இதுல இப்பவே கொழந்தனா கண்டிப்பா அவனால முடியாது பாவம் அவ.. எனக்கும் ரொம்ப ஆசையாதா இருக்கு,, கதிர் அண்ணாவே எனக்கு பையனா பெறக்கனுனு எனக்கு 6வருசமா ஆச ஆனா என் ஆசைக்காக அவள கஷ்டபடுத்த நா விரும்பல.. அவளுக்கு இந்த மயக்கம்லா நிக்கட்டு அப்றம் நானே போன் பண்ணி நல்ல விஷயம் சொல்லற,, எல்லாரு என்ன மணுச்சுறுங்க🙏)
வீட்டவிட்டு கெலம்புனதுல இருந்து தாரா ஒன்னுமே பேசல கண்ணகிட்ட. மொகம்லா வாடி போயி இருந்துது. எந்த கேள்வி கேட்டாளும் கண்ணன் கண்ண பாத்து பதில் சொல்லாம வேற எங்கையோ பாத்து பேசறா.
🛬🛬🛬🛬🛬🛬🛬🛬🛬🛬🛬🛬🛬
சென்னைல வந்து இறங்கி வீட்டுக்கு போற வழியெல்லாம் கண்ணன் எதாவ்து பேசி பேசி பாக்கறா ஆனா எல்லாத்துக்கு "ம்ம்ம்ம்😊" இத மட்டுமே பதில்லா சொல்லறா. ஒரு கட்டத்துக்கு மேல கண்ணனுக்கு ரொம்ப உருத்துச்சு " நா பேசுனதுதா மனச கஷ்ட படுத்தீருச்சோ😢 ஒரு வேல அவளுக்கும் கொழந்த மேல ஆசை இருந்துருக்குமோ? நா தா கஷ்ட படுத்தீட்ட"னு மனசுக்குள்ள 1000 கேள்வி.....அவபேசாம அவாய்ட் பண்றது அவன கொல்லாம கொன்னுச்சு.
வீட்டுக்கு போயும் தாரா எதுவும் பேசல,, அமைதியா சாப்பாடு செய்யற வேலைய பாத்துட்டு,, ரூம்ம சுத்தம் பண்ணீட்டு இருந்தா.. கண்ணன் பொறுமைய எழுந்து அவகிட்ட பேச போறா...
கண்ணன்: தாரா...
தாரா: சொல்லு கண்ணா?? (கண்ண பாக்காம பேசறா)
கண்ணன்: ஏன் என்கிட்ட பேச மாட்டீற?
தாரா: பேசீட்டு தானு இருக்க..( தரைய பாத்து பேசறா)
கண்ணன்: இல்ல நீ மதியத்துல இருந்து என்ன அவாய்ட்(avoid) 😢 பண்ற... எனக்கு நல்லா தெறியுது...
தாரா: இல்லையே நா உன்ன அவாய்ட் லா பண்ணல.. எப்பவும் போலதா இருக்க... (நெகத்த பாத்துட்டு பேசறா)
கண்ணன்: ஹேய் கண்ண 👿பாத்து பேசு டி... என்ன அவாய்ட் பண்றதுக்கு தானு எங்கையோ பாத்து பேசற... ஒழுக்கமா கண்ண பாத்து பேசு டி...
தாரா: நா உன்ன அவாய்ட் லா பண்ணல,,, என்ன வேல பாக்க விடு (மருபடியும் தரைய பாத்து)
கண்ணனுக்கு கோவம் வந்து தாரா மொகத்த அழுத்தி புடுச்சு அவன் கண்ண பாக்க வெக்கறா.
கண்ணன்: கண்ண பாரு டி மொதல்ல..
(தாரா கண்ணு கலங்கி இருக்கு)... இப்போ எதுக்கு அழுகற...
தாரா: ஒன்னு இல்ல...
கண்ணன்: ஒன்னு இல்லாம ஏன் கண்ண பாத்து பேச மாட்டீற?? என்மேல கோவமா??
தாரா: இல்ல கண்ணா
கண்ணன்: தாரா,,, என்ன கோவம் என்மேல சொல்லு???
தாரா: அதெல்லா ஒன்னு இல்ல,, நீ போயி தூங்கு நாளைக்கு ஆபீஸ் போகனும்ல...
கண்ணன்: கொழந்த இப்போதிக்கு வேண்டானு சொன்னனு கோவமா??
தாரா: இல்ல கண்ணா,,, நீ சொன்னது சரி தா எனக்கு எந்த கோவமும் இல்ல..
கண்ணன்: உனக்கு கொழந்த மேல ஆசை இல்லயா??
தாரா: ஆச இல்ல கண்ணா (கண்ணீர் வருது,,, )
கண்ணன்: ஏன் அழுகற?? கொழந்த மேல ஆசை பட்றயா?? நா வேண்டானு சொல்லீட்டனு கோவமா? (முகம் வாடீருச்சு கண்ணனுக்கு)
தாரா: கோவம் தா கண்ணா... ஆனா அந்த கோவம் இல்ல அம்மா கிட்ட நீ கோவமா பேசுனனால,,, பெரியவங்கல கஷ்டபடுத்த கூடாதுல டா,,, சும்மா ஒரு பேச்சுக்கு ஓகே சொல்லீருக்கலாம்ல,, பாவம் எல்லாரு மொகமும் எப்டி வாடி போச்சு...
கண்ணன்: நா வேணுனு அப்டி சொல்லல. (கண்ணன் வாயில கை வெச்சு பேசவிடாம)
தாரா: உனக்கு கொழந்தனா எவ்லோ ஆசனு எனக்கு தெறியும் டா,,, கதிர் அண்ணாவே நமக்கு பையனா பெறக்கனுனு உனக்கு ரொம்ப ஆச. டெடிபியர்ர என் வயித்துல வெச்சு எனக்கு வளகாப்பு பண்ணி அத பாத்து நீ சந்தோசப்பட்ட.. நீ சொன்னல "எனக்கு இப்போ அப்பா ஆக விருப்பம் இல்லனு" அத யாரு வேணா நம்பலா நா நம்ப மாட்ட. நீ சொன்னதுக்கு பின்னாடி எதாவ்து ஒரு காரணம் இருக்கும்,, அதுவும் எனக்கு நல்லதாதா இருக்கும்,, எனக்கு எந்த வருத்தமும் இல்ல... ஆனா பெரியவங்ககிட்ட அப்டி மூஞ்சில அடுச்ச மாதிரி பேசகூடாது டா அது ரொம்ப கெட்ட பழக்கம். எனக்கு அதுதா கோவம் வேற ஒன்னு இல்ல..
கண்ணன்: சாரி😢😢 இனி இப்டி பேச மாட்ட... நா ஏன் அப்டி பேசுன தெறியுமா?
தாரா: கண்ணா அத தெறுஞ்சுக்க வேண்டிய அவசியம் இல்ல டா,, கண்டிப்பா அதுக்கு சரியான காரணம் இருக்கு.. ஆனா நீ பேசுனவிதம் தப்பு வேற ஒன்னு இல்ல😊. போயி தூங்கு...
கண்ணன்: நீ என்கிட்ட சண்ட போடுவனு நெனச்ச,,, ஆனா எப்டி என்ன இவ்லோ புறுஞ்சு வெச்சுருக்க..
தாரா: (கண்ணன் காதுல போயி) அதா டா லவ் 😍.
பேசீட்டு இருக்கும் போதே எதிர் பாக்காத நேரத்துல தாராவ இழுத்து அவ உதட்டுல கிஸ் பண்றா😘.
கண்ணன்: இதுவும் லவ் தா 😉.
(தாராவ கண்ண பாத்து)... ஹேய் தாரா
தாரா: ம்ம்ம்ம்😍😍
கண்ணன்: இன்னைக்கு ரொம்ப அழகா இருக்க..
தாரா: ம்ம்ம்ம் சரி....😊
கண்ணன்: எனக்கு கன்ட்ரோல் போகுது உன்ன பாத்தா...😍
தாரா: அப்போ பாக்காத.... போயி தூங்கு..
கண்ணன்: ஐயோ நீ ஏன் இப்டி அழகா இருக்க,,, அதுவும் உன் கன்னத்துல இருக்க மட்சம் தா..... ப்பா...😍😍...
தாரா: போது,,, போது,,,,
கண்ணன்: தாரா......
தாரா: சொல்லு???
கண்ணன்: உனக்கு பொன்னு வேணுமா?? பையன் வேணுமா??
தாரா: பையன்... ஒரே ஒரு பையன்,, அவனுக்கு மட்டு எல்லா பாசத்தையும் கொட்டி,,, நல்ல பையனா, கண்ணியமா, அன்பான மனுசனா வழக்கனும்.
கண்ணன்: ஏன் பொன்னு வேணாமா??
தாரா: பையன் போது டா... என் பையன் கல்யாணம் பண்ற பொன்ன நா பெத்த பொன்னா நெனச்சு பாத்துக்குவ😊.
கண்ணன்: ஓஹே.......
தாரா: உனக்கு பொன்னு வேணுமா?? பையன் வேணுமா??
கண்ணன்: எனக்கு யாரு வேண்டா... நீ தா வேணு😉. (ரெண்டு கையையும் தோள் மேல போட்டு, தலைல லைட்டா முட்டி சொல்லறா)
தாரா: பேச்சு... பேச்சாத்தா... இருக்கனு😁.... இப்டி பக்கத்துலலா வரக்கூடாது.(வடிவேல் ஸ்டைலில்)
கண்ணன்: ம்ம்ம்ம்,,, சரி... சரி...(10seconds kaluchu)...... உண்மையாதா சொல்லற நீ தா வேணு... (குறுகுறுனு பாக்கறா)
தாரா: இல்லபா உனக்கு 23வயசு தா ஆச்சூ.... இவ்லோ சின்ன பையன் இப்டிலா பேசக்கூடாது தப்பு கண்ணா😝....
கண்ணன்: ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்..... எனக்கும் ஆசதா.... ஆனா நீ காலைல மயக்கம் போட்டு விழுந்தல்ல அத நா பயந்துட்ட😢....
தாரா: ஓஓஓஓ இப்போ பயம் இல்லையோ??
கண்ணன்: லைட்டா இருக்கு...
தாரா: போது கண்ணா.... நீ போயி தூங்கு.... காலைல நேரமே ஆபீஸ் போகனு....
கண்ணன்: ஐ லவ் யூ😍 (மருபடியும் கிஸ் பண்றா,, அவள பேசவே விடல)
தாரா: (அவன தள்ளிவிட்டுட்டு) லவ் யூ டூ..... போது... போயி தூங்குனு சொன்ன👿....
கண்ணன்: உனக்கு இஷ்டம் இல்லையா?👿
தாரா: இருக்கு🙈....
கண்ணன்: அப்றம் ஏன் டி தொறத்தற..
தாரா: சும்மா😝....
கண்ணன்: அப்போ உனக்கு ஓகே வா....
தாரா: ம்ம்ம்ம்...😄
கண்ணன்: ம்ம்ம்ம் னா?? என்ன அர்த்தம்??
தாரா: ஓகே னு அர்த்தம்😘...
கண்ணன்: அப்போ லைட்டா ஆப் (off) பண்ணீறலாமா???
தாரா: பண்ணீறலாமே...😍😍..
Light off pannittanga pa,,, ini Anga irukka kudathu,,, ellaru nalla pillaingala veetula poi thungunga😝.
-----------------------------------------------------------
கண்ணன் அவ நெனச்ச மாதிரி கொஞ்ச நாள் வெயிட் பண்ணீருக்கலாமோ..... பாவம் வருங்காலத்துல அவ இதுக்காக ரொம்ப பீல் பண்ணி அழுகனுனு அவன் விதில இருக்கு போல.....
Enna agum😢 next part la pakkala bye👋
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro