பகுதி 27😭
தாரா விஷத்த குடுச்சுட்டு மயங்கி தூங்கீட்டா ஆனா கண்ணனுக்கு என்னமோ தாரா இன்னைக்கு நடந்துகிட்டது ஒரு மாதிரி இருந்துது.
3 வருசத்துக்கு முன்னாடி கண்ணன பிரியும் போதுகூட தாரா சம்பந்தமே இல்லாம பீல் பண்ணீ "ஐ லவ் யூ" சொல்லி கைய புடுச்சுகிட்டா அதே மாதிரி இன்னைக்கு ரொம்ப பீல் பண்ணீ "ஐ லவ் யூ" சொல்லி அழுதது, கிஸ் கேட்டது, கிஸ் பண்ணும் போது அழுதது எல்லாமே கண்ணனுக்கு உறுத்தீட்டே இருந்துச்சு, தாராவ எழுப்பி எதாவ்து பிரச்சணயானு கேக்கலாம்னு நெனச்சு தாராவ எழுப்ப போறா.
கண்ணன்: தாரா எந்திரி உன்ட ஒன்னு கேக்கனு..... எந்திரி கொஞ்சம் பேசனு...... எதாவ்து பிரச்சணயா....?? ஒடம்பு சரி இல்லாயா???
தாரா எந்திரிக்கல தாரா தோள்மேல தட்டி..
கண்ணன்: ஹேய் எந்திரி எனக்கு ஒரு டவுட்,,, அத உன்கிட்ட கேட்டே ஆகனு... கேக்கலனா எனக்கு தூக்கம் வராது... எந்திரிச்சு பதில் சொல்லீட்டு தூங்கு டி எந்திரி...
தாரா முழிக்கவே இல்ல...
கண்ணன்: கடுப்பு ஏத்தாத மரியாதையா எந்திரி டி,,,, இல்லனா எனக்கு கோவம் வந்துரு...
தாராகிட்ட எந்த அசைவும் இல்ல. கண்ணனுக்கு கொஞ்சம் பயம் ஆகிருச்சு. எந்திரிச்சு லைட் போட்டு அவ பக்கம் போயி அவ முகத்த பாக்கறா, அவ வாய்ல இருந்து 😢 இரத்தம் வந்து தலகாணில ஆகீருந்துது. அத பாத்ததும்
கண்ணன்: தாரா என்ன ஆச்சூ எந்திரி டி 😭😭😭 ஐயோ வாய்ல இருந்து இரத்தம் வருது😭😭😭 என்ன ஆச்சு?? எந்திரி தாரா 😭😭😭 என்ன பாரு டி
வேகமாக பெட் பக்கத்துல இருக்க தண்ணி பாட்டல்ல எடுத்து தண்ணிய அவ மேல தெளுச்சு எழுப்பறா
கண்ணன்: எந்திரி டி என்ன ஆச்சு??? முழுச்சுக்கோ டி ப்ளீஸ்😭😭
தாரா முழிக்கவே இல்ல. அவனுக்கு இவ தற்கொலை முயற்சி பண்ணீருப்பானு சந்தேகம் வந்துது. தூங்கறதுக்கு முன்னாடி அவ ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு முத்தம் குடுக்கும் போது அழுதத நெனச்சு அவ சாகரதுக்கு ட்ரை பண்றானு புறுஞ்சுகிட்டா. வேகமா தாராவ தூங்கீட்டு கீழ போயி ஹாஸ்பிட்டல்க்கு தூங்கீட்டு ஓடுறா (வீட்டுக்கு 100அடி தூரத்துலயே ஒரு ஹாஸ்பிட்டல் இருக்கு). அங்க போயி
கண்ணன்: டாக்டர் இவ என்ன சாப்டானு தெறியல மயக்கம் போட்டுட்டா,,, வாய்ல இருந்து இரத்தம் வருது... பல்லி விழுந்தத சாப்டா போல சீக்கரம் பாருங்க ( தற்கொலை முயற்சினா என்ன பிரட்சணனு கேட்டு டைம் வேஸ்ட் பண்ணுவாங்கனு பொய் சொன்னா)
தாராவ டாக்டர் செக் பண்றாங்க, அவளுக்கு பல்ஸ் ரொம்ப கொறஞ்சுருச்சு. இனீமா குடுத்து வாந்தி எடுக்க வெச்சு விஷத்த வெளிய எடுத்துட்டாங்க ஆனா அந்த விஷயத்துநால பல்ஸ் கொரஞ்சு அவ இன்னும் சீரியஸ்ஸாதா இருக்கா. கண்ணன் அதுக்குள்ள ஊருக்கு போன் பண்ணி சொல்லி எல்லாரையும் வர சொல்லறா. ராம்க்கு போன் பண்றா அவ போன் எடுக்கல. டாக்டர் வெளிய வராங்க..
கண்ணன்: சார் என்ன ஆச்சு சார் அவளுக்கு ஒன்னு இல்லல😭😭
டாக்டர்: அவங்க விஷம் குடுச்சுருக்காங்க,,, இனீமா குடுத்து வெளிய எடுத்துட்டோம்,, ஆனா பல்ஸ் ரொம்ப கொறஞ்சுருச்சு.. கண்ண தெறக்கமாட்டீறாங்க..... நாங்க காப்பாத்த ட்ரை பண்ரோ
கண்ணன்: ஐயோ சார் எப்டியாவ்து காப்பாத்துங்க😭😭 எனக்கு அவளவிட்டா யாரு இல்ல சார் ப்ளீஸ்🙏
டாக்டர்: தற்கொலை முயற்சி பண்ணீருக்காங்க அவங்க போலீஸ்ல கேஸ் குடுக்கனு.
கண்ணன்: அதெல்லா ஒன்னு வேண்டா சார் இவள 😭 காப்பாத்துனா போது. ப்ளீஸ் எதாவ்து பண்ணுங்க..
டாக்டர்: என்ன சார் வீட்ல அந்த பொன்ன ரொம்ப டார்ச்சல் பண்ணீங்கலா?👿 உங்க டார்ச்சல் தாங்கமுடியாமதா அந்த பொன்னு விஷம் சாப்டுருச்சா?? போலீஸ்கிட்ட போனா நீங்க மாட்டீருவீங்கனு வேண்டானு சொல்லறீங்கலா👿👿?
கண்ணன்: ஐயோ இல்ல சார் 😭 என்னோட உயிரே அவதா சார்... அவள மொதல்ல காப்பாத்தலா அதுக்கு அப்றம் இத பத்தி யோசிக்கலாம் சார் ப்ளீஸ் அவள பாருங்க.... என்னோட அம்மா,வைப்,கொழந்த எல்லாமே அவதா சார் அவ இல்லனா நானு இல்ல காப்பாத்துங்க (டாக்டரோட கால்ல விழுந்துட்டா)
டாக்டர்: ஹே என்ன Mr கால்லலா விழுந்துட்டு. நாங்க எங்க கடமைய செய்யரோம்,, அந்த பொன்னு முழுச்சது போலீஸ்ல கேஸ்குடுத்து இதுக்கு யார் காரணம்னு பாத்து தண்டனவாங்கி குடுங்க...
கண்ணன்: தாரா கண்ண முழுச்சா போது,, அவளோட இந்த நெலமைக்கு காரணம் யாரா👿👿 இருந்தாலு அவங்க சாவு என்கைலதா,,,, என்னோட ஏன்சல் தாரா,, அவள இப்டி ஒரு நெலமைக்கு ஆளாக்குனவங்கல நா சும்மா விடமாட்டா...
டாக்டர்: போலீஸ்ல கேஸ்குடுக்கனு சார் ,, சரி நா வர,,,
டாக்டர் போனதுக்கு அப்றம் கண்ணன் அழுதுகுட்டே ICU கண்ணாடில தாராவ பாக்கறா " நா உனக்கு என்ன டி பாவம் பண்ண,,, ஏன் டி என்னோட லைப்ல வந்த???? அப்போ காரணமே சொல்லாம என்னவிட்டு போய் என்னைய கொன்னுட்ட😭😭,, சரி இனியாவ்து நம்ம வாழ்க்க நல்லா இருக்கும்னு நம்பிக்கையோட இருந்தா இப்போ என்னவிட்டு மொத்தமா போக பாக்கற??? என்ன நெனச்சா பாவமா இல்லையா தாரா😭😭.
என்ன கொன்னு கொன்னு உயிர குடுத்து வெளாடி பாக்கறயா டி?
முடியல டி எத்தன தடவதா சாவவீட கொடுமையான இந்த வழிய எனக்கு குடுப்ப??? எனக்கு ஒன்னு தெறியாது நீ என்ன பண்ணுவயோ? ஏது பண்ணுவயோ? நல்லா ஆகி என்கிட்ட வரனு... எனக்கு நீ வேணு😭😭😭😭 நீ இல்லாம முடியாது டி😭😭😭 நீ என்கிட்ட வா இல்லனா நா உன்கிட்ட வந்துருவேன்.........
ஹேய் உனக்கு ஒன்னு தெறியுமா சின்ன வயசுல இருந்து எல்லாரு என்ன 'லக்இல்லாதவன்,பீடா புடுச்சவன், துறதிஸ்டசாளி' னு சொல்லுவாங்க ஏன்னா எனக்கு எங்க அம்மாவ ரொம்ப பிடிக்கும் அம்மா!! அம்மா னு அவங்க பின்னாடியே சுத்திவருவ,,😭 என்னோட பேட்லக்நாலதா அம்மா போயிட்டாங்கலாமா,,,, அப்றம் அண்ணன் மேல எனக்கு ரொம்ப பாசம் இருந்துச்சு அவனும் என்னோட பேட்லக்நாலதா போயிட்டானாமா.
அப்போலா நா இதநம்பல டி ஆனா இப்போ எனக்கு பயமா இருக்கு என்னோட பேட்லக்நாலதா உனக்கு இப்டி ஆகுதா டி??? ஏன் நா உயிரா நேசிக்கற எல்லாரும் என்ன விட்டு போறாங்க.... இல்ல நீ போகாத தாரா நா இத்தன வருஷம் இழந்த மொத்த வாழ்க்கையையும் உன்னாலதா தரமுடியம்.... முழுச்சுக்கோ டா ப்ளீஸ்😭😭 உன்கண்ணன் அழுகற எந்திருச்சு வந்து எப்பவும் போல ஆறுதல் சொல்லுமா ப்ளீஸ்🙏🙏🙏🙏🙏😭😭😭"
இப்டிலா அவனுக்குள்ளையே பேசீட்டு முன்னாடி ரிசப்சன்ல பணத்தகட்ட போறா. அப்போதா அவன் அவசரத்துல பர்ஸ் எடுத்துட்டு வரலனு தோனி வீட்டுக்கு பர்ஸ் எடுக்க வரா. அப்போ டேபிள் மேல எதோ பேப்பர பாக்கறா. அத எடுத்து படிக்கறா முதல் பேப்பர்..
"வணக்கம் தாரா சுயநினைவோட எழுதற லெட்டர் இது,
எனக்கு கொஞ்சம் நாளா மனநலம் சரி இல்ல. நா ஒரு மனநோயாளி. எனக்கு நா எப்போ என்ன பண்றனு தெறியாது. என்னால யாருக்கும் எந்த பிரட்சணையும் வந்தரகூடாதுனு முழுசுயநினைவோட இந்த முடிவ எடுக்கற. எல்லாரும் என்ன மணுச்சுறுங்க. என் சாவுக்கு யாரும் காரணம் இல்ல.
இது என் குடும்பத்தினரின் நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவு. எல்லாரு நல்லா இருக்கனும்னு கடவுள்கிட்ட வேண்டிக்கர.
I LOVE YOU APPA Sorry!!!!!!!!
என்மேல கோசுக்காத பா நீ தானு அடிக்கடி சொல்லுவ " தன்னோட நல்லதுக்காக வாழறது வாழ்க்கா இல்ல,,,நம்மல சுத்திஇருக்கரவங்க நல்லதுக்காக வாழ்றதுதா டா வாழ்க்க" னு சொல்லி சொல்லிதானு வழத்துன நா அத எப்பவும் மீறமாட்ட பா.BYE!!!!!! "
இத படுச்சுட்டு கண்ணன் " இவளுக்கு மனநோயா??? இல்ல இல்லவே இல்ல வேற என்னமோ காரணம் இருக்கு,,இன்னொரு பேப்பர்ல என்ன இருக்கு" அத பிருச்சு பாக்கறா. அது தாரா கண்ணனுக்காக எழுதுன லெட்டர்
" கண்ணா....
சாரி டா,, உன்ன எப்பவும்விட்டுட்டு போகமாட்டனு சொன்ன ஆனா இப்போ என்னோட நெலம சரி இல்ல டா. நா மனநோயாளினு நீ நம்பமாட்ட எனக்கு தெறியும் டா. எனக்கு ஒரு பிரச்சண இருந்துச்சு டா அதுநால தா நா உன்ன மொதல்ல விட்டுட்டு போன,, அதே காரணத்துக்காகதா இப்பவும் போற. யாரு?? எதுநால?? எப்டி??? னு நீ யோசிக்காத முடுஞ்சது முடுஞ்சுபோச்சு அவ்லாதா.
நா எப்பவுமே உன்பக்கத்துலதா இருப்ப டா. எப்பவும் என்கண்ண தைரியமா இருக்கனு. கோவப்படாம நிதானமா நடந்துக்கனு. டைம்க்கு சாப்டு. அப்பாவ பாத்துக்கோ. நா இல்லனு அழுககூடாது கண்ணா. எனக்கு உன்கூட ரொம்ப நாள் வாழனும்னு ஆச டா. நீ இழந்த உன்வாழ்க்கைய மொத்தமா திருப்பி தரனும் டா ஆனா முடியல. நா போற கண்ணா உங்க அம்மாகிட்டையே போற. நீ நல்லா இருக்கனு கண்ணா நா,அம்மா,அண்ணா எல்லாரு உன்கூட இருக்கோ தைரியமா இரு.
I LOVE YOU KANNA
UUMMMAAHH😘 "
இதபடுச்சுட்டு கண்ணன் ரொம்ப அழுக ஆரமுச்சுட்டா. தாராமேல செம கோவம் வந்துது தாராவோட போட்டோவ பாத்து "ஹேய் என்ன டி நெனச்சுட்டு இருக்க,, நா புருசன் எந்த பிரச்சணனாலு என்கிட்ட சொல்லவேண்டியது தானு அதவிட்டுட்டு சாகப்போற நீ ஒரு கோல டி,,,,,
நீ சுயநலவாதி உனக்காக மட்டுதா யோசிக்கற👿👿 என்ன நெனச்சு பாத்துருந்தா இப்டி ஒரு முடிவு எடுத்திருப்பயா டி,,,, நீ நல்லா ஆகி வா எல்லாத்துக்கு சேத்துவெச்சு உன்ன லவ் பண்ணி டார்ச்சல் பண்ற...... சீக்கரம் வந்துரு டா '" அப்டியோ தனியா பேசிட்டு பர்ஸ்ஸ எடுத்துட்டு ஹாஸ்பிட்டல் போறா.
அங்க ICUல இருந்து ஒரு பொன்னு வெளிய வந்து ஒரு கவர்ல தாராவோட நகைகல போட்டு கொன்டு வந்து குடுக்கறா. அதுல தாராவோட தாலியும் இருக்கு. அத பாத்து கண்ணன்
கண்ணன்: சிஸ்டர் ஏன் தாலிய கழட்டீருக்கீங்க 👿,,, இத விட்டுருக்கலாமே???
சிஸ்டர்: சார் தாலிக்கொடில தங்கம் இருக்கு,,, நாளைக்கு அது காணோம், இல்ல அதுநால எதாவ்து பிரச்சணனா நாங்க பொருப்பு இல்ல. இது எங்க ஹாஸ்பிட்டல் ரூல்ஸ் சார்,,, ICUல இருக்க பேசன்ட் தங்கம் எதுவும் போட்டு இருக்ககூடாது.
கண்ணன்: சரிங்க சிஸ்டர்😢
சிஸ்டர்: அவங்க கண் முழுச்சது இத கட்டீருங்க . சீக்கரம் கண்முழிக்கனுனு வேண்டிக்கோங்க.
கண்ணன்: சரிங்க சிஸ்டர்
அவங்க போனதும் கண்ணன் கடவுள்கிட்ட " 👿 இங்கபாரு எனக்கு உன்மேல நம்பிக்கை இல்ல ஆனா தாராக்காக உன்கிட்ட பேசர. மொதல்லயே நீ எங்க அம்மா, அண்ணன என்கிட்ட இருந்து பிருச்சுட்ட இப்ப இவளையும் பிரிக்க பாக்கறயா👿 எனக்கு அவ வேணு. எனக்கு அவள திருப்பி குடுத்துரு அப்டி இல்லான நா மேலவந்து உன்ன சாகடுச்சுருவ. ஒருவேல நீ இருந்து உண்மையாவே உனக்கு சக்தி இருந்தா அவள காப்பாத்து அப்ப,,நா உன்ன நம்பற. அப்டி உன்னால அவள காப்பாத்த முடியலயா நீயும் போயி செத்துரு👿👿".
அப்றம் 8மணி நேரம் கழுச்சு ஊருல இருந்து எல்லாரு வந்துட்டாங்க தாரா கண்ண முளிக்கல. எல்லாரும் அழுதுகிட்டே வந்து தாராக்கு என்ன ஆச்சூனு கேக்க கண்ணன் எல்லாத்தையும் சொல்லறா. அத கேட்டு
கிருஷ்ணராசு: மாப்ள உங்கள நம்பிதானு என்பொன்ன அனுப்புன 😭 இப்போ இப்டி சொல்லீறீங்க??? ஐயோ என் பொன்னுக்கு எதாவ்து ஆச்சூனா நா உயிரோடவே இருக்க மாட்ட.
லட்சுமி: ஏன் தம்பி எதாவ்து சண்டையா? என் பொன்ன திட்டுநீங்கலா??? அவ தாங்க மாட்டா ரொம்ப சென்சிடீவ் பா,,,, என்ன பிரட்சண????
தேவராசு: (கண்ணனுக்கு ஒரு அப்புவிட்டு) 👿 டேய் ஊருக்கு போறதுக்கு முன்னாடி நாள் உனக்கு இவ்லோ அறிவுரை சொன்ன அதெல்லா மறந்துட்டு அந்த பொன்ன திட்டீருக்க👿👿👿. இல்லடா நீ அடுச்சுருப்ப..... கோவத்துல செத்துப்போ னு வார்த்தைய விட்டுருப்ப,, உன் கோவத்த பத்தி எனக்கு தெறியும் டா.....
எல்லாரோட கோவமும் கண்ணன்மேல திரும்பிருச்சு எல்லாரு அவன வார்த்தையால கொன்னுட்டாங்க. கடைசியா தேவராசு "நீ ஒரு தருத்தரம் புடுச்சவன் டா,, உன்கூட யாரு இருந்தாலு செத்தருவாங்க. பாரு கொழந்த மாதிரி சிருச்சுகிட்டே இருந்த பொன்னு எப்டி கெடக்கறா உன்னால தா டா? இங்க இருந்து போயிதொல போ டா" கோவத்துல ரொம்ப பேசீ சட்டைய புடுச்சு வெளிய தள்ளீட்டாரு, பாவம் கண்ணன் அழுதுகுட்டே வீட்டுக்கு வந்துட்டா.
அங்க வந்து வீட்ல தனியா " பாத்தாயா டி இப்போ உனக்கு சந்தோசமா,,, என்ன எல்லாரு நல்லா அசிங்க படுத்துராங்க பாரு,, நீ முழுச்சு எல்லாரையும் எனக்காக திட்டு டி 😭😭,, உன்னோட அந்த பிரச்சணய கண்டுபுடுச்சு அத சால்வ் பண்ணாம உன்ன நா பாக்க வரமாட்ட. அது வரைக்கு இந்த தாலி என்கிட்டயே இருக்கட்டு." அத பேக்கெட்ல போட்டுக்கறா.
எதாவ்து க்ளூ கெடைக்குமானு தாராவோட போன் அஅ பாக்கறா. ஆனா அதுல இருந்த மெமறி கார்ட், சிம் கார்ட் அஅஅ மொதல்லயே தாரா கழட்டி ஒடச்சு போட்டுருந்தா. அதுல கண்ணனுக்கு கோவம் வந்து போன்ன ஒடச்சுட்டான்.
முன்னாடி நாள் தாரா என்னலா பண்ணானு யோசுச்சு பாக்கறா. தாரா சொன்ன கத ஞாபம் வந்துது அத இன்னொரு டைம் அவனே சொல்லி பாத்தா அவனுக்கு கொஞ்சம் புருஞ்சுது அதுல வந்த லவ் பேட்ஸ் இவங்கதானு. அப்றம் ப்ரண்ட்னா அது ரேனுதானு யூகிச்சுட்டா. ஆனா கழுகு யாருனு தெறியல? 3 வருசத்துக்கு முன்னாடி பிருஞ்சப்போ கயலும்கூட இருந்தது ஞாபம் வந்துது.
அவ உண்மைய கண்டுபுடிக்க ஒரு ப்ளேன் போட்டா. போட்டுட்டு தாரா போட்டோ பாத்து " உன்கதைல வேண ஹீரோ சும்மா இருப்பா டி, ஆனா உன்னோட ஹீரோ சும்மா இருக்க மாட்ட. உன்ன பிரச்சணல இருந்து உன்ன நா காப்பாத்துவ, "your my soul டி"னு சொல்லீட்டு ரேனுக்கு போன் பண்றா. அங்க தாரா 18 மணி நேரத்துக்கு அப்றம் கண் முழுச்சுட்டா.
Athu ena plan aaa irukku. Workout agumaaa. Next part la pakkala bye👋
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro