பகுதி 25
மறுநாள் காலை 6.45 ட்ரெயின்கு தாராவும்,கண்ணனுன் சென்னை கெலம்பீட்டாங்க. எல்லாருக்கு டிக்கெட் கெடைக்காதனால ஒரு வாரம் கழுச்சு வரதா சொல்லி ரெண்டு பேறையும் வழியனுப்பி வெச்சுட்டு வீட்ல எல்லாரும் தாரா கல்யாணம் ஆகி போறானு அழுகறாங்க தேவராசுதா எல்லாரையும் சமாதானம் பண்ணறாறு.
அங்க ட்ரெயின்ல தாரா எதுவுமே பேசாம அழுதுட்டே வரா அத பாத்து கண்ணன்
கண்ணன்: ஹேய் 👿 ஏன் இப்டி அழுகற??? நா என்ன உன்ன கொடுமையா பண்ண போற?(மனதிற்க்குள்- அழுகாத டா கஷ்டமா இருக்கு. எனக்கு அழுக வருது அழுகாத ப்ளீஸ்)
தாரா:......😭😭😭😭😭 அப்பா....(அதுக்கு மேல சொல்ல முடியாம அழுகறா)
கண்ணன்: ஷ்ஷ்ஷ் 👿👿 அழுகாத காது வலிக்குது(மனதிற்க்குள்-அழுகாத டா,,, என்னால நீ அழுகறத பாக்க முடியல)
தாரா: ம்ம்ம்ம் 😭😭😭 அழுகல sorry for the distrub😭😭(அவனால அழுகாம இருக்க முடியல. கண்ணதொடச்சுகுட்டே இருக்கா)
அதுக்கு மேல கண்ணனால தாங்க முடியல. தாரா பக்கத்துல போயி தோள் மேல கைய போட்டு.
கண்ணன்: அழுகாத டா ப்ளீஸ்... ரொம்ப கஷ்டமா இருக்கு நீ அழுதா.. அம்மா,அப்பாவ விட்டு வந்தா கஷ்டமா தா இருக்கு. 3 நாள்ள டிக்கெட் போட்டு எல்லாரையும் நம்ம வீட்டுக்கு கூப்டு வந்தரலா நீ அழுகாத ப்ளீஸ் டா.
தாரா: ம்ம்ம்ம்😭😭😭
கண்ணன்: அழுகாத டா,,,, (அவ கண்ண தொடச்சுவிட்றா)
தாரா: ம்ம்ம்ம் அழுகலங்க...
கண்ணன்: 3நாள் பொறுத்தோ டா,,, அம்மா,அப்பா எல்லாரும் வந்துருவாங்க சரியா....(கண்ணன் மடில தூங்க வெச்சுகிட்டா)
தாரா:(மனதிற்க்குள்- 6வருசத்து முன்னாடி என்கிட்ட கொழந்த மாதிரி அழுதா. ஆனா இப்போ எவ்லோ பொறுமையா பேசுறா. என்கண்ணன் மாறிட்டா😊)
தாரா நல்லா தூங்கறா 8.30மணிக்கு கண்ணன் அவள எழுப்பி
கண்ணன்: டேய் சாப்டுட்டு தூங்கு எந்திரி.
தாரா: அப்பா 5மினிட்ஸ் ப்ளீஸ்....
கண்ணன்: எந்திரி டா....
தாரா கண்ணதெறந்து பாக்கறா கண்ணன பாத்ததும் வேகமா எந்திருச்சு உட்காரறா.
தாரா:சாரிங்க தூங்கீட்ட
கண்ணன்: மரியாதைலா வேண்டா எப்பவும் போல பேசு.
தாரா: இல்ல பரவாலங்க...
கண்ணன்: எப்டியோ கூப்டுக்கோ... நீ சாப்டு மொதல்ல..
தாராவும் சாப்டு முடிக்கறா
கண்ணன்: 2.30கு சென்னை போய்ருவோம். அங்க போயி வெளிய சாப்டு வீட்டுக்கு போலா ஓகே வா?
தாரா: சரிங்க
கண்ணன்: நா தூங்கற கொஞ்சம் டயர்டா இருக்கு.
தாரா: சரி தூங்குங்க.
ரெண்டு பேறும் சென்னை போயி இறங்குனதுக்கு அப்றம் ஒரு ஹோட்டல்ல சாப்டுட்டு வீட்டுக்கு போறாங்க.( கண்ணனோட வீடு அடுக்குமாடி அப்பார்ட்மென்ட்ல 4வது ப்ளோர்ல இருக்கு. 2பெட்ரூம் ப்ளேட் அது) வீட்டுக்கு உள்ள போகறதுக்கு தாரா உள்ள கால் எடுத்து வெக்கும் போது
கண்ணன்: பொரு ஒரு நிமசம். உள்ள போகாத வெளியவே நில்லு
தாரா: ஏங்க?
கண்ணன்: வெளியவே நில்லுனு சொன்ன 👿
தாரா: சரிங்க😞
கண்ணன் உள்ள போயி அவனுக்கு தெருஞ்ச மாதிரி😁 ஆரத்தி கரச்சு எடுத்துட்டு வரான்.
தாரா: என்னங்க இது😂
கண்ணன்: ஷ்ஷ்ஷ் பேசாத. எனக்கு பாட்டெல்லா பாட தெறியாது. வெல்கம் டூ மை ஹோம் ஓஓஓஓ சாரி சாரி அவர்(our) ஹோம்.
தாரா: 😊😊😊
தாரா உள்ள கால எடுத்து வெக்கும் போது
கண்ணன்: ஹே நில்லு👿
தாரா: இப்போ என்ன??
கண்ணன்: ம்ம்ம்ம்😍😍ஜோடியா உள்ள போகனு லூசூ.
தாரா: சரி வாங்க..
ரெண்டு பேறும் உள்ள போறாங்க. கண்ணன் வீட்ல எதுவுமே ஒழுக்கமா இல்லாம கூட்டாம இருந்துது.
தாரா: ஏங்க இப்டி ரூம்ம வெச்சுருக்கீங்க? ரொம்ப அழுக்கா இருக்கு.
கண்ணன்: எனக்கு டைம் இல்ல. காலைல 8மணிக்கு போனா நைட் 10மணுக்கிதா வருவ.
தாரா: சரிங்க.... அப்போ நா தனியா தா இருக்கனுமா?
கண்ணன்: இல்ல 4 love birds, ஒரு நாய்குட்டி இருக்கு,, நா ஊருக்கு வந்தன்ல அதா பக்கத்துவீட்டு பாட்டிகிட்ட குடுத்துட்டு வந்த. நா வேலைக்கு போனாலு பாட்டிதா அத பாத்துக்குவாங்க, இனி நீ பாத்துக்கோ நல்லா டைம் போகு.
தாரா: சரிங்க. நா வீட்ட சுத்தம் பண்ற நீங்க கொஞ்சம் உதவி பண்றீங்கலா?
கண்ணன்: பண்ற (மனதிற்க்குள்-அதுக்காகதானு நா காத்துகிட்டு இருக்க டி,,எத்தன படத்துல பாத்துருக்க, நீ அப்டி😁 இப்டி வேல பாக்கு போது தடுக்கி விழுகப்போனா நா இடுப்ப😝 புடுச்சு காப்பாத்துவ.....ஐயோ கடவுளே வேண்டா தாரா விழுந்துறாத கூடாது நா நல்லா பையனா உனக்கு ஹெல்ப் பண்ற)
ரெண்டு பேறும் வீட்ட சுத்தம் பண்ணிமுடுச்சுட்டு தாரா நைட் சமையல் பண்ண ரெடி ஆகீட்டு இருந்தா, அப்போ காலிங்பெல் அடிக்குது, தாரா கதவ தெறக்கறா அங்க 4 பேரு நிக்கறாங்க
தாரா: யாரு நீங்க? உங்களுக்கு என்ன வேணு?
ஒருவர் (தேஜாஶ்ரீ): நா கண்ணனோட girl friend.
இன்னொருவர் (அபிநயா): நானு கண்ணனோட girl friend.
மீதம் இருந்த ரெண்டு பேறு எதுவுமே பேசாம இருக்காங்க.
தாரா: ஓஓஓ 😁😁😁கண்ணனோட girl friend அஅ வாங்க வாங்க ,, அவரு உள்ள இருக்காரு பொருங்க கூப்டற.
தாரா கண்ணனகூப்றா, கண்ணன் அங்க வரா.
தேஜாஶ்ரீ: எங்க கண்ணா போன? ஏன் என்ன பாக்ககூட வரல?
அபிநயா: இந்த(தாராவ காட்டி) பொன்னு யாரு?
தாரா: அவங்க உங்க girl friends அஅஅ😁.
கண்ணன்: தாரா இது (தேஜாஶ்ரீய காட்டி) தேஜாஶ்ரீ என்னோட girl friend, LKG படிக்கறா. இவ (அபிநயாவ காட்டி) அபிநயா என்னோட girl friend, pre KG படிக்கறா. இவன் அருண் UKG, இவன் பாபு இன்னும் ஸ்கூல் போக ஆரமிக்கல.
தாரா: எல்லாருக்கு கை குடுக்கறா.
கண்ணன்: இவங்க தாரா. உங்களுக்கு கதைசொல்லறதுக்காக நா இந்த பொன்ன கல்யாணம் பண்ணி கூட்டீட்டு வந்துருக்க😁.
அருண்: ஐஐஐ கதையா,,, அக்கா உங்களுக்கு கத சொல்ல தெறியுமா?
தாரா: தெறியும் குட்டி.
தேஜாஶ்ரீ: அப்ப நாமெல்ல இனி ப்ரண்ட்ஸ் ஓகே வா.
தாரா: ஓகே டா குட்டி.
அபி : இப்போவே ஒரு கத சொல்லு கா.
கண்ணன்: குட்டி இவங்கல நீங்க அத்தனு கூப்டனு. என்ன மாமானு கூப்றீங்கல்ல அதுநால இவங்க அத்த சரியா?
தேஜா: நாங்க உன்ன கண்ணானுதானு கூப்டரோ. அப்போ இவங்கல தாரானே கூப்டுக்கரோ.
தாரா: உங்க இஷ்டம் டா குட்டி.
அன்னைக்கு நைட் கொழந்தைககூட பேசீட்டு ரெண்டு பேறும் நல்லா தூங்கீட்டாங்க. கண்ணன் தினமும் சீக்கரம் வேலைக்கு போய்ட்டு நைட் 8 மணிக்குதா வருவான். அது வரைக்கு தாரா அந்த குட்டிஸ்கூட பேசீட்டு கத சொல்லீட்டு இருப்பா. கண்ணனும் தாராவும் கொஞ்சம் கொஞ்சமா இயல்பு நிலைக்கு வந்துட்டாங்க.
கண்ணனுக்கு லீவ் நாள்ல பொறுமையா இத எடுத்து சொல்லீறலாம்னு தாரா முடிவு எடுத்துருந்தா.
ஒரு நாள் மதியம் தாராக்கு போன்ல சில போட்டோ, வீடியோலா வருது. அது யாரோட நம்பர்னு அவளுக்கு தெறியல. அது என்ன போட்டோனு டவுன்லோட்(download) பண்ணி பாக்கறா. அத பாத்த அடுத்த நொடி அவளுக்கு கை நடுங்குது. அடுத்து அடுத்து வீடியோலா வருது அதையும் டவுன்லோட்(download) பண்ணி பாக்கறா தாரா பயத்துல என்ன பண்றதுனு தெறியாம முளிக்கறா.
கண்டிப்பா இது அந்த கயலோட வேல தானு கண்டுபுடுச்சுட்டா ஆனா அந்த வீடியோவ பாத்து அவளுக்கு கொஞ்சனஞ்சம் இருந்த தைரியமும் போயிருச்சு.இரண்டு நிமிசத்துல தாராக்கு போன் வருது.
📱🎶🎶🎶 தாரா கை நடுங்கீட்டே போன்ன எடுக்கறா
தாரா: ஹலோ கயல்
கயல்: பரவாலயே கண்டுபுடுச்சுட்ட
தாரா: உன்னவிட்டா வேற யாரு இவ்லா கீழ்தனமா நடந்துக்கமாட்க அதா கண்டுபுடுச்சுட்ட.
கயல்: ஹேய் என்ன சவுன்ட்ல விட்ற
தாரா: ஏன் டி இப்டி பண்ற,,, உனக்கு எங்கள பாத்தா பாவமா இல்லையா😭?
கயல்: உங்க மேல கோவம்தா வருது.
தாரா: நீ சொன்ன மாதிரிதானு நா அவன்கிட்ட பேசுன... அப்றம் ஏன் டி இப்டி பண்ற??😭😭
கயல்: உங்க ரெண்டு பேருக்கு(ரேனு,தாரா) எவ்லோ தைரியம் இருந்தா நா பேசவே கூடாதுனு சொல்லீட்டு போன பையன கல்யாணம் பண்ணீருப்ப. இதுல நா ரேனுகிட்ட பேசி உங்கள பிரிக்க சொன்னா அவ "நீ வீடியோவ லீக் பண்ணிக்கோ எனக்கு ஒன்னு பயம் இல்ல,, தாரா லைப்தா எனக்கு முக்கியம்னு சொல்லறா",,அதா இப்டி பண்ண
தாரா: அதுக்கு ஏன டி இப்டி பண்ற?? அந்த வீடியோ,போட்டோலா லீக் பண்ணீறாத டி.
கயல்: ஹா ஹா ஹா ரேனுக்கு என்மேல இருந்த பயம் போய்ருச்சு அதா உன்ன பயப்படுத்தற...
தாரா: ப்ளீஸ் டி நா சொல்லறத கேளு
கயல்: --------------------
தாரா: ப்ளீஸ் டி அப்டிலா பண்ணாத
கயல்:-----------------------
தாரா: இதுல எங்க ரெண்டு பேரு வாழ்க்கையும் இருக்கு ப்ளீஸ் டி
கயல்: ---------------------
தாரா: என்னால அவன விட்டு போக முடியாது டி.புருஞ்சுக்கோ டி எங்களுக்கு கல்யாணம் ஆகீருச்சு டி.
கயல்:------------------------
தாரா:😭😭😭😭😭😭🙏🙏🙏🙏 ப்ளீஸ் டி
கயல்:-------------------------
தாரா: வேண்டா😭😭😭😭😭
கயல்:-----------------------
தாரா: சரி நா கண்ணனவிட்டு போற,,, நீ எதும் பண்ணீறாத டி.
கயல்:----------------------
தாரா: இல்ல நா கண்டிப்பா போற டி எதும் பண்ணாத ப்ளீஸ் டி
கயல்: சொன்னதெல்லா ஞாபம் இருக்கட்டு. அவகூட வாழ நெனச்ச அவ்லோ தா. உனக்கு 24 மணி நேரம் தா டைம் அதுக்குள்ள நீ அவன பிருஞ்சு இருக்கனு பாய் (கட் பண்ணீட்டா)
தாரா போன வெச்சுட்டு அழுகறா "ஐயோ முருகா ஏன் என்ன இப்டி சோதிக்கற,,, நா யாருக்கு என்ன பாவம் பண்ண,,, வேற எதாவ்து பிரச்சணனாகூட சமாளிக்கலா ஆனா இது மானப்பிரச்சணயா போச்சே.நா கண்ணனவிட்டு போற இந்த உலகத்தவிட்டே போற நாளைக்கு"
--------------------------------------------------------
தாரா அப்டி சாகற அளவுக்கு கயல் என்ன சொல்லீருப்பா???
Next part la pakkala bye👋
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro