Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

பகுதி 24

தாராவோட வீட்டுக்கு வந்ததும் தாரா குளிக்க போயிட்டா,, கண்ணன் பசிக்குதுனு சாப்டுட்டு இருக்கா. அந்த நேரம் பாத்து ரேனு வரா.

கிருஷ்ணராசு: வா டா ரேனு. இப்டி இருக்க?

ரேனு: நல்லா இருக்க பா😊. என்ன பா என்ன கூப்டாமையே தாராக்கு கல்யாணம் பண்ணீட்டீங்க?? (தாரா கல்யாணத்த பத்தி ரேனுட msgல சொல்லீருந்தா.)

கிருஷ்ணராசு: அது வந்து மா............ நல்ல விஷயத்த தள்ளிப்போட கூடாதுல அதா டா😁.

ரேனு: நல்லா சமாளிக்கறீங்க பா. சரி தாரா எங்க? அவளுக்கு இருக்கு என்கிட்ட👿

கிருஷ்ணராசு: ஐயோ நா பாரு உன்ன உள்ளகூட கூப்டாம இங்க நிக்க வெச்சு பேசிட்டு இருக்க. உள்ள போ மா அவ குளுச்சுட்டு இருக்கா.

ரேனு: சரிங்க பா😊

ரேனு உள்ள போனது அவள பாத்துட்டு கண்ணன்.

கண்ணன்:👿👿👿

ரேனு: happy married life😁.
ரேனு கைய நீட்டுறா அப்போ

கண்ணன்: எதுக்கு இங்க வந்த👿

ரேனு: ஏன் கண்ணா இப்டி கேக்கற?
கண்ணன்: எதுக்கு இங்க வந்தனு கேட்ட 👿👿

ரேனு: தாரா என்னோட பிரண்ட்,, அவளுக்கு கல்யாணம் ஆகிருக்கு அதா பாத்துட்டு போலானு வந்த.

கண்ணன்: ஏய் சீ👿.... நீயெல்லா ஒரு பிரண்டா?

ரேனு:😭 ஏன் கண்ணா இப்டி சொல்லற. நா என்ன பண்ண?

கண்ணன்: நாங்க கடைசியா 3வருஷத்துக்கு முன்னாடி பிருஞ்சப்போ நீயும் தாராகூட இருந்த, அவ பொய்தா சொன்னா ஆனா நீ அது உண்மனு என்கிட்ட பொய் சொன்ன. தாரா என்கிட்ட என்னமோ ஒன்ன மறைக்கறா அது என்னனு உனக்கு தெறியும்,,சொல்லு?👿👿

ரேனு: தாரா எதும் மறைக்கல உன்கிட்ட (மனதிற்க்குள்-இந்த விஷயத்த தாரா தா உன்கிட்ட சொல்லனு. நா எப்டி கண்ணா இத சொல்லறது. எனக்கு ஒடம்பெல்லா கூசுது😭.அவதா இத உன்கிட்ட பக்குவமா சொல்லனு சாரி)

கண்ணன்: நீ பொய் சொல்லற👿.

ரேனு: இல்ல கண்ணா😭.

கண்ணன்: தாரா என்ன உண்மையா லவ் பண்றா எனக்கு அது தெறியும் ஆனா ஏன் நீங்க இன்னு அந்த பொய்யவே சொல்லறீங்க.

ரேனு: இல்ல அதுதா உண்மை. தாரா உன்ன லவ் பண்ணல அவ நடிக்கறா.

கண்ணன்: தாரா நடிக்கல. அவ லவ் ட்ரூ.

ரேனு: இல்ல அவ உன்ன லவ் பண்ணல (மனதிற்க்குள்- சாரி கண்ணா. நா அவ உன்ன லவ் பண்றானு சொன்னா நீ அடுத்த கேள்விய கேப்ப. தாரா வர வரைக்கு உன்ன சமாளிக்க பழைய பொய்யயே சொல்லற)

கண்ணனுக்கு கோவம் வந்து டேபிள் மேல இருந்த செம்ப எடுத்து ரேனுவ பாத்து அடிக்க கை ஓங்கீட்டா..

கண்ணன்: ஏய் இன்னொரு டைம் அப்டி சொன்ன உன் தல ஒடங்சுரு. இங்கபாரு தாரா என்னவிட்டு இந்த மூனு வருசம் பிருஞ்சு இருந்ததுக்கும், என்ன லவ் பண்ணலனு பொய் சொல்லறதுக்கும் காரணம் நீயா இருந்தாலு இல்ல யாரா இருந்தாலு நா சும்மாவிட மாட்ட. உனக்கு ஒரு வாய்ப்பு தர உண்மைய சொல்லு.

ரேனு: நா சொன்னதுதா உண்மை (மனதிற்க்குள்- ஐயோ கடவுளே நானும் ஒரு காரணம்னு தெருஞ்சா என்ன கொன்னுருவான். தாரா தா சமாளிக்கனு)

கண்ணன்: மருபடியும் பொய்யா சொல்லற👿👿👿..

கண்ணன் கைய ஓங்கவும் ரேனு கத்தீட்டா எல்லாரும் வந்துட்டாங்க.

கிருஷ்ணராசு: என்ன மா ஆச்சு?

லட்சுமி: ரேனு நீ எப்படா வந்த ஏன் மா கத்தற என்ன ஆச்சு?

கார்த்தி: அண்ணா நீங்க ஏன் அடிக்கறமாதிரி நிக்கறீங்க?

ரேனு: பல்லி வந்துருச்சு நா கத்துனதும் கண்ணன் அடிக்க வந்தா.
தாரா குளுச்சுட்டு வெளிய வரா

தாரா: ரேனு வா டி. எப்ப வந்த?? யாரு கத்துனது?

எல்லாரும் நடந்தத சொல்லீட்டு கொஞ்ச நேரம் பேசிட்டு போறாங்க இப்போ ரேனு,தாரா மட்டு இருக்காங்க.

தாரா: என்ன ஆச்சு டி? ஏன் ஒரு மாதிரி இருக்க
ரேனு எல்லாத்தையும் சொல்லறா.

தாரா: நேத்து என்னையும் அப்பீட்டான் டி. அவ என்ன ரொம்ப லவ் பண்றா. ரொம்ப அழுதுருக்கா டி அதா இவ்லோ கோவபட்றா டி. அந்த விஷயத்த எப்டி டி சொல்லறது.

ரேனு: நா தா காரணம்னு தெருஞ்சா என்ன கொன்னுருவான் டி.

தாரா: நீ என்ன டி பண்ணுவ கயல் பண்ணதுக்கு.

ரேனு: எனக்காக தானு டி நீ அந்த முடிவ எடுத்த.😭😩 நா தா காரணம் என்ன மணுச்சுறு டி🙏.

தாரா: அதவிடு நடந்தத பத்தி பேசி என்ன ஆக போகுது. எனக்கு பயமே கயல்க்கு மட்டு எங்க கல்யாணம் விஷயம் தெருஞ்சா என்ன ஆகுமோனுதா?

ரேனு: இனி நீ அவள பாத்து பயபடாத டி. இவ்லோ நாள் நீங்க உங்க லைப்ப இழந்தது போது. இனி சந்தோசமா இருங்க அவகிட்ட இருக்க வீடியோவ நெனச்சு பயபடாத.

தாரா: எப்டி டி பயபடாம இருக்க முடியும்.

ரேனு: அவ அந்த வீடியோவ எதுல வேன போட்டுட்டு எனக்கு எந்த பிரட்சணையு இல்ல😭😭. இனி எனக்காக யாரு அழுககூடாது. என் மானத்தவீட உங்க லைப்தா எனக்கு முக்கியம்.

தாரா:அடிவாங்குவ டி.உன் லைப்பும் முக்கியம்தா. கண்ணகிட்ட இத பத்தி சொல்லி எதாவ்து பண்ணலா டி.

ரேனு: சரி கண்ணகிட்ட சொல்லீரு டி. ஆனா ஊருக்கு போய் சொல்லு இங்க சொல்லி அருவால எடுத்துட்டு அலைய போறா. அங்க போயி பொறுமையா சொல்லு.

தாரா: சரி டி..... வா போயி சாப்டலா..... 11மணி ஆச்சூ நா இன்னு சாப்டவே இல்ல...

தாராவும்,ரேனுவும் சாப்டுட்டு பேசிட்டு இருக்காங்க.நைட் ரேனு வீட்டுக்கு போய்ட்டா.கண்ணன் காலைல இருந்து கோவத்துல இருந்தா அவன் முகத்த பாத்துட்டு தேவராசு அவன்கிட்ட பேச வராறு....

தேவராசு: ஏன்டா காலைல இருந்து ஒரு மாதிரி இருக்க?

கண்ணன்: ஒன்னு இல்லபா.

தேவராசு: உன் முஞ்சியபாத்தாலே தெறியுது என்ன சொல்லு.

தேவராசு விடாம கேட்டுட்டே இருந்தாரு கண்ணன் அவனுக்கு தெருஞ்ச எல்லாத்தையும் சொல்லறா. காலைல அவ கோவபட்டது வரைக்கு தேவராசு அத கேட்டுட்டு

தேவராசு: இதுதா உங்களுக்குள்ள பிரட்சணையா?

கண்ணன்: ஆமா பா.

தேவராசு: தாராவ நீ நம்பறல?

கண்ணன்: நம்பற பா..... அவ என்ன எவ்லோ லவ் பண்றா தெறியுமா பா😍??

தேவராசு: எனக்கு தெறியும் டா. உனக்கு தெறியாத இன்னொரு விஷயம்கூட எனக்கு தெறியும்😊.

கண்ணன்:என்ன பா?

தேவராசு: அந்த ஆலமரத்துக்கு உங்களுக்கு என்ன டா சமந்தம்?

கண்ணன்: அங்கதா நாங்க மீட் பண்ணிக்குவோம். ஏன் பா?

தேவராசு: நா போன மாசம் அந்த காட்டுக்கு தேன் எடுக்க போன அங்க தாரா தனியா அந்த ஆலமரத்துக்கூட பேசிகிட்டு இருந்தா( பகுதி 17). எனக்கு மொதல்ல யாருனு தெறியல நா அவளுக்கு தெறியாம அவ என்ன பேசறானு கேட்ட அப்போ அவ அந்த மரத்துகிட்ட உன்ன அவகூட சேத்து வெக்க சொல்லி அழுதுட்டு இருந்தா. பாவம் டா மரத்துல தலைய முட்டி அழுதா. என்னமோ ஒரு பாட்டு போட்டு அழுதுட்டே கேட்டுட்டு இருந்தா. எனக்கே பாத்துட்டு அழுக வந்துருச்சு டா. ஆனா அவ லவ் பண்ண பையன் யாருனு எனக்கு அப்போ தெறியாது. பேரு கண்ணனு தெருஞ்சுது அவ அழுது பேசுனதுல இருந்து. அப்றம் அந்த பொன்ன பத்தி விசாருச்ச ரொம்ப நல்ல பொன்னு,கோவமே வராது,பொது சேவை பண்றானு நெரையா பேரு சொன்னாங்க அவ பேரு தாரானு சொன்னது உன் நெஞ்சுல பச்ச குத்தி இருக்கறகு,உன் போன்ல "என்தாரா என்தாரா"னு பாட்டு வரது வெச்சு நீங்க லவ் பண்ணீருப்பீங்கனு நெனச்ச. அடுத்த வருசம் நானே உன்கிட்ட கேட்டுட்டு பொன்னு கேக்க போலானு இருந்த அதுக்குள்ள தாராவோட அப்பா முந்திகிட்டாரு😊.

கண்ணன்: அப்பா உனக்கு ஒடம்பெல்லா மூள பா😁.

தேவராசு: ஹா ஹா ஹா 😁😁. ஆனா ஒன்னு மட்டு சொல்லற கேட்டுக்கோ.

கண்ணன்: என்ன பா?

தேவராசு: "நம்மல ரொம்ப நேசிக்கறவுங்க நம்மகூட இருக்கு போது அவங்கலோட அரும தெறியாது.அவங்க போனதுக்கு அப்றம்தா அந்த வலி புரியும்" உங்க அம்மா இருக்க வரைக்கு அவ அரும எனக்கு தெறியல டா. ஒரு புருசனா அவ பிரச்சணய நா கேக்கவே இல்ல டா. சும்மா ஒடம்பு சரி இல்லனு விட்டுட்ட ஆனா அவ இப்டி ஒடம்பு சரி இல்லாம இறந்துறுவானு தெறியல டா. அவ என்கிட்ட வலிக்குதுனு சொன்னது இல்ல ஆனா அவளோட புருசனா நா அத தெருஞ்சு சரி பண்ணீருக்கனு ஆனா நா தவர விட்டுட்ட டா😭. தாராக்கு என்னமோ பிரச்சண இருக்கு அவ அத சொல்லலநாலு நீயா அத தெருஞ்சு அவளுக்கு உதவனு டா. இப்டி கோவபாத. நிதானமா,அன்பா அவகிட்ட கேட்டு பாரு பயத்தவிட்டு அவளே சொல்லுவா. இனி தாரா தா உன் வாழ்க்க அத தவரவிடாம வாழு. போயி தூங்கு.

இப்டி சொல்லீட்டு போகும் போது கண்ணன் தேவராசுவ பின்னாடி இருந்து அணச்சுகிட்டு அழுகறா

கண்ணன்: I Love you பா.

தேவராசு: நானுதா கண்ணா,, நீ பொறந்ததுல இருந்தே😍😍 உன்ன லவ் பண்ற.

கண்ணன்: நீங்க தா இந்த உலகத்துலயே பெஸ்ட் அப்பா.தேக்ஸ் பா

தேவராசு: போது டா போயி தூங்கு. I Love you மை சன். காலைல பாக்கால.

கண்ணன்: பாய் பா👋.

கண்ணன் அவனோட அப்பாகிட்ட பேசிட்டு ரூம்கு வரா. தாரா தூங்கீட்டு இருக்கா. அவள எழுப்பாம அவ பக்கத்துல போயி உட்காந்து

கண்ணன்: (மனதிற்க்குள்-எனக்காக அவ்லோ அழுதயா டி. சாரி உன்ன ரொம்ப அழுக வெச்சுட்ட. நா ரேனுகிட்ட கோவமா பேசுனது தப்பு அதுக்கு சாரி. உன் பிரச்சண எதுவா இருந்தாலு நா பொறுமையா கேட்டு தீத்து வெப்ப டி. ஊருக்கு போய் உன்கிட்ட தனியா இருக்கு போது கேட்டு தெருஞ்சுக்கற. நீ தா டி என் லைப். I Love you 😍😘. தூங்கு டி)

தாராவோட போர்வை கொஞ்சம் வெளகி இருந்துது அத நல்லா போத்திவிட்டுட்டு அவளுக்கு கொஞ்சம் தள்ளி தூங்கீட்டா.தூங்கு போது தாராவோட வலது கைய அவனோட ரெண்டு கைக்கு நடுவுல வெச்சு புடுச்சுட்டே தூங்கறா😴.

-----------------------------------------------------------

ஊருக்கு போயி என்ன நடக்க போகுதுனு தெருஞ்சு இருந்தா இப்பவே கேட்டுருப்பா ஆனா பாவம் விதி யார விட்டுச்சு.ரெண்டு பேறும் நடக்க போறத ஏத்துகிட்டுதானு ஆகனு.
" நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்றை நினைக்கும்"

Next part la pakkala bye👋👋👋

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro