😍பகுதி 23😍
காலைல தாரா 6.30 கு எந்திரிக்கறா அப்போ கண்ணன் அவ பக்கத்துல கொஞ்சம் தள்ளி தூங்கீட்டு இருக்கா..
அத பாத்து தாரா மனசுக்குள்ள " சே..... இ்ந்த மூனு வருசத்துல நீ இவ்லோ மாறிட்ட டா, மொதல்லலா நீ ரொம்ப கொழந்ததனமா பண்ணுவா ஆனா இப்போ ரொம்ப பெரிய மனுசமாதிரி நடந்துக்கற டா😍..... மீசைலா வெச்சுருக்க 😍😍😍 ரொம்ப அழகா இருக்க. அப்போலா நீ சின்ன பையனா இருப்ப மீசையே 😂😂 இருக்காது ஆனா இப்போ சூப்பரா இருக்க டா,, arms லா சூப்பரா வெச்சுருக்க😍😍. எனக்கு இது கனவு மாதிரி இருக்கு ஆனா கனவு இல்ல நேத்து நீ அடுச்சது வலிக்குது. ஐஐஐ நமக்கு கல்யாணம் ஆகீருச்சு ஜாலி 💃 ஜாலி 💃. ஆனா ரேனு பிரச்சணய என்னடா பண்றது 😥. எனக்கு பயமா இருக்கு கண்ணா. உன்கிட்ட சொன்னா உனக்கு வர கோவத்துக்கு கயல்ல எதாவ்து பண்ணிட்டா அப்றம் நீ jail கு போய்ருவ அதா பயமா இருக்கு 😥😥. யாருக்கு எதுவும் ஆக கூடாது நீயும் எனக்கு வேணு,நா என்ன டா பண்றது??? ஆனா என்ன ஆனாலும் நா இனி உன்ன விட்டு போக மாட்ட."
சொல்லீட்டு கண்ணன் பக்கத்துல போயி தலமுடிய கோதிவிட்டுட்டு "ஐ லவ் யூ"னு சொல்லறா அப்போ கரெக்டா தாராவோட முடி கண்ணன் முகத்துல விழுத்ததும் அவனுக்கு தும்மல் 😁 வந்துருச்சு.
தாரா வேகமா பாத்ரூம்குள்ள போயி ஒழுஞ்சுகிட்டா கண்ணன் முழுச்சு பாத்துட்டு "என்ன டா நமக்கு தூக்கத்துலயே தும்மல் வருது. முகத்துல என்னமோ பட்ட மாதிரி இருந்துச்சே 🤔. ஒரு வேல நா தூங்கும் போது தாரா என்ன அப்பிருப்பாலோ?. அடுச்சாலு அடுச்சு இருப்பா. அதா நா நெரையா டைம் அர வாங்கிருக்கனே அப்றம் என்ன ரோஷம்😁" னு தனியா ஒலறீட்டு மருபடியும் தூங்கீட்டா.
கண்ணன் எந்திரிக்கற வரைக்கு அவனோட ரூம்ம தாரா பாத்துட்டு இருந்தா அப்போ கண்ணனோட லேப்டாப் இருக்கு அத எடுத்து எதாவ்து படம் பாக்கலானு ஆன் பண்றா ஆனா password தெறியல என்னஎன்னமோ போட்டு ட்ரை பண்றா ஆனா எல்லாமே தப்பா இருந்துச்சு கடைசியா அவ வெலாட்டுக்கு "தாராகண்ணன்" னு அடிக்கறா உடனே அது ஓபன் ஆகிருச்சு.
தாராக்கு ரொம்ப சந்தோசம் "அவ இன்னும் என்ன மறக்கல, இன்னும் அவ அந்த பழைய password அஅ மாத்தாம வெச்சுருக்கா😍.. சரி எதாவ்து படம் பாக்கலானு உள்ள போயி பாக்கறா அதுல "my Thara"னு ஒரு போல்டர்📁(folder) இருக்கு அத ஓபன் பண்ணி பாக்கறா.
அதுல கண்ணன் தாராகிட்ட பேசற மாதிரி தனியா பேசி,அத voice record பண்ணி வெச்சுருக்கா அத தாரா ஒன்னு ஒன்னா ப்ளே▶️ பண்றா.
▶️▶️▶️▶️▶️▶️▶️▶️▶️▶️▶️
1.இது காதலா இல்லை காமமா? (Clg Frist year-part10 memory)
🔊 தாரா நீ யாரு,எங்க இருந்து வந்த, நீ எனக்கு அம்மாவா? ஏன் இன்னைக்கு எனக்கு ஊட்டி விட்ட? ஏன் என்னோட கஷ்டத்துல நீ கூடவே இருக்க? எனக்கு இப்போலா உன் கூடவே இருக்கனு போல இருக்கு. இது நட்பா?காதலா?காமமா? இந்த இதுக்கு உலகத்துல என்ன பேறுனே தெறியல டி😵. உனக்காக நா ஒரு பாட்டுவரிய டெடிகேட்(சமர்ப்பணம்) பண்ற கேளு 😊
""""""காலங்கள் ஓடும் இது கதையாகி போகும்
என் கண்ணீர் துளியின் ஈரம் வாழும்😭
தாயாக நீதான் தலை கோத வந்தாலும்
உன் மடிமீது மீண்டும் ஜனனம் வேண்டும்😊
என் வாழ்க்கை நீ இங்கு தந்தது😊
அடி உன் நாட்கள் நான் இங்கு வாழ்வது
காதல்😍 இல்லை🙅 இது காமம்😘 இல்லை🙅
இந்த உறவுக்கு 🤔உலகத்தில் பெயரில்லை🙅
ஒரு பார்வை பார்த்து நீ நின்றால்
சிறு பூவாக நான் மலர்வேனே?
ஒரு வார்த்தை இங்கு நீ சொன்னால்
வலி போகும் என் அன்பே😊 அன்பே"""
▶️▶️▶️▶️▶️▶️▶️▶️▶️▶️▶️▶️▶️
2.சரியா?தவறா? (Part 12 memory)
🔊 சாரி இன்னைக்கு உன்கிட்ட அப்டி நடந்துகிட்ட. நா உன்ன லவ் பண்ற தாரா. நீ ஊருக்கு போய்ட்டு வா ,, உன்கிட்ட என் லவ்வ சொல்லற. நீ இவ்லோ நாள் என் பிரண்ட் இனி என்னோட லவ்வர் 😍. இன்னைக்கு உனக்காக நா ஒரு பாட்டுவரிய டெடிகேட்(சமர்ப்பணம்) பண்ற கேளு 😊 .
"இதன் முன்னே சிறுவன் நானே👶
இனி மேலே இளைஞன் நானே👨
இரண்டிற்கும் நடுவில் நீ❤️ சரிதானா?
இதன் முன்னே சினேகிதி நீயே😊
இனி மேலே காதலி நீயே 😍
இரண்டிற்கும் நடுவில் நான்❤️ சரிதானா?"
▶️▶️▶️▶️▶️▶️▶️▶️▶️▶️▶️▶️▶️
3.😍💘(part 13 memory)
🔊 இன்னைக்கு நா ரொம்ப சந்தோசமா இருக்க டி, இன்னைக்கு நமக்கு கல்யாணம் ஆகிருக்கு. நீ என் பொண்டாட்டி டி. ஐஐஐஐ நெனைக்கும் போதே ரொம்ப சந்தோசமா இருக்கு. லவ் யூ 😍,,, லவ் யூ😍,,,, லவ் யூ😍,,,, லூசூ 😘பொண்டாட்டி.
▶️▶️▶️▶️▶️▶️▶️▶️▶️▶️▶️▶️
4.👪😁(part 15 memory)
🔊இன்னைக்கு நமக்கு புதுசா ஒரு உறவு கெடச்சுதுல டி. ஆனா எனக்கு ரொம்ப ஆச டி எங்க அண்ண எனக்கு பையனா வந்து பெறக்கனுனு. நீ வேணுனா பாரு நமக்கு கல்யாணத்துக்கு அப்றம் பையன்தா பொறப்பா😊.என்ன மாதிரியே குட்டி கண்ணன் ஆனா பேரு கதிர்னு வெச்சறலாம் டி. கொழந்த வந்தாலு நான் தா உனக்கு மொதல் கொழந்த சரியா??
(இத கேக்கும்போது தாரா கண்ண தொடச்சுகிட்டே சரினு சொல்லறா)
▶️▶️▶️▶️▶️▶️▶️▶️▶️▶️▶️▶️▶️
5.பெயின் ஆப் லவ் (pain of love 💔)
🔊நா என்ன தப்பு பண்ண?ஏன் என்கிட்ட பொய் சொல்லற? உனக்கு புடிக்காத மாதிரி நடந்துகிட்டனா😭? உனக்கு எதாவ்து கோவமா டி என்மேல?...😭😭.... உனக்கு ஒன்னு தெறியுமா தாரா (தாரா கண்ண தொடச்சுகிட்டே என்னனு கேக்கறா லேப்டாப்கிட்ட)
உன்ன லவ் பண்ண ஆரமுச்சதும் நா எங்க அம்மா,அண்ணாவ பத்தி நெனச்சு அழுகறதையே விட்டுட்ட ஏன்னா? உன் கண்ணுல அவங்க ரெண்டு பேரோட பாசத்தையும் பாத்துருக்க அது பொய் இல்ல இன்னைக்கு நீ தா என்கிட்ட பொய் சொல்லீட்ட ஆனா பரவால டா கண்டிப்பா என்தாரா என்கிட்ட வந்துருவா அவனால என்ன விட்டுட்டு இருக்க முடியாது.சீக்கரம் என்கிட்ட வந்துரு டி. ஐ லவ் யூ. நா எப்போவும் உன்ன miss பண்ண மாட்ட. I never miss you thara.
▶️▶️▶️▶️▶️▶️▶️▶️▶️▶️▶️▶️▶️▶️
6.💪
🔊நா இங்க சென்னைல இருக்க டி. இப்போலா நா ரொம்ப பெரிய பையன் மாதிரி பொருப்பா இருக்க.வேல ரொம்ப கஷ்டமாக இருக்கு ரொம்ப கை,கால்லா வலிக்குது😭. நா கஷ்டமான வேல பாக்கறனு கோச்சுகாத டி.எனக்கு நா சும்மா இருந்தா உன் ஞாபம் வருது நா பைத்தியம் ஆகிருவ போல இருக்கு😭 அதா காலைல 6மணிக்கு போனா நைட் 10மணிக்குதா வர.கால்லா வீங்கீருக்கு டி. 16 மணி நேரம் நின்னு வேலபாக்கற அதுநால எனக்கு கம்பனில நல்ல பேரு டி.
▶️▶️▶️▶️▶️▶️▶️▶️▶️▶️▶️▶️▶️▶️
🔊தாரா இன்னைக்கு எனக்கு ப்ரமோசன் கெடச்சு இருக்கு டி.
🔊 நா மீசை வெக்க போறனே... உனக்கு நா மீசை வெச்சா 🤔🤔புடிக்குமா🤔????
🔊நா ஜிம் போலானு இருக்க டி. இனி காலைல 6-7மணி ஜிம் போவ😊.8மணிக்கு வேலைக்கு போனா போது.
🔊எப்போ டி என்கிட்ட பேச போற??
🔊(2015-பிப்ரவரி14,akko)
இன்னைக்கு அனிருத் புது பாட்டு ஒன்னு ரிலீஸ் பண்ணீருக்காரு அத கேட்டு நா அழுதுட்ட டி. உன் ஞாபம் தா வந்துச்சு. இன்னைக்கு உனக்காக நா ஒரு பாட்டுவரிய டெடிகேட்(சமர்ப்பணம்) பண்ற கேளு டி.
"பாதி காதல் தந்த பெண்ணே மீதியும் வேண்டும்..........
நீ போன பின்பு எந்தன் மனமோ இருண்டு தான் போகும்.....
காத்திரு என்று நீ சொல்லி போனால் அதுவே போதும்....
மறந்திறு என்று நீ சொல்லி
போனால் உயிரே போகும்💔💔😭."
⏸️😭⏸️😭⏸️😭⏸️😭⏸️😭⏸️😭⏸️
தாரா நால இதுக்கு மேல கேக்க முடியல. ரொம்ப அழுக ஆரமுச்சுட்டா. கண்ணன் பக்கத்துல போயி அவனோட கன்னத்த புடுச்சு "சாரி டா.... சாரி. உன்ன இவ்லா நாள் ரொம்ப அழுக வெச்சுட்ட. நீ என்னவிட பாவம் டா. காரணமே தெறியாம பிருஞ்சு இருந்துருக்க கண்ணா. போது என்னால இனி மறைக்க முடியாது ரேனு வரட்டு நானு,அவளு சேந்து வந்து உன்கிட்ட எல்லாத்தையும் சொல்லரோம். எல்லாரு சேந்து இனி இத சமாளிக்கலா டா" னு சொல்லீட்டு அவன் கால் பக்கத்துல போயி அவன் பக்கத்துல பெட்ல உட்காந்து கால எடுத்து மடில வெச்சு அமித்திவிட்றா.
உண்மாயாவே கால் வீங்கி,இரத்தம்கட்டி இருந்துச்சு. தாரா ஒரு கால அமிக்கீட்டு இருக்கு போது கண்ணன் தூக்கத்துல "ம்ம்ம்ம் இந்த காலு"னு இன்னொரு கால அவ மடீல வெக்கறா தாரா "தூக்கத்துலையும் நல்ல வெவரம் டா நீ. ஒரு கால மட்டு அமித்திவிட்டுட்டு இன்னொன்ன விட்ருவனு இப்டி அமிக்கிவிட சொல்லற 😁. ஆனா பொழச்சுக்குவ டா நீ ஆனாலு நீ எப்பவுமே ட்யூப்லைட் தா டா கண்ணா 😁😁".
கொஞ்ச நேரம் கால அமிக்கீட்டு அப்றம் கண்ணன் எந்திரிக்கற வரைக்கு ரூம கூட்டிவிட்டுட்டு வெளிய வாசல் கூட்டீ கோலம் போட்டுட்டு இருக்கா அப்போ கண்ணன் எந்திரிருச்சு வரா.
தாரா கோலம் போடுறத பாத்துட்டு மனசுக்குள்ள "15வருஷத்துக்கு அப்றம் இப்போ தா எங்க வீட்டு வாசல்ல கோலத்த பாக்கற. அம்மாவும் இப்டி தா கோலம்லா போடுவாங்க.உன்னோட கோலத்துக்காக எங்க வீட்டு வாசல் ஏங்குது டி லூசூ". கண்ணன் நிக்கறத தாரா பாத்துட்டா. அவன பாத்து எந்திருச்சு நின்னுட்டா. அதுக்கு கண்ணன்
கண்ணன்:👿 என்ன பண்ற?(மனதிற்க்குள்-😍😍😍😍)
தாரா: கோலம்ங்க.
கண்ணன்: 👿அத ஏன் இப்போ போடற?
தாரா: இல்லங்க காலைல வீட்ல கோலம் போட்டா நல்லதுங்க.
கண்ணன்: அதெல்லா ஒன்னு வேண்டா 👿👿.
தாரா:.........😞
கண்ணன்: இப்போ ஏன் மூஞ்சிய இப்டி வெச்சுருக்க👿👿.
தாரா: 😭😭😭ஒன்னு இல்லங்க.
கண்ணன்: எரும எரும 😂😂 யாராவ்து காலைல 9மணிக்கு கோலம் போடுவாங்கலா???😂😂😝😜
பாக்கறவுங்க உன்ன லூசூனு கன்பார்ம் பண்ணீருவாங்க. நாளைல இருந்து 6மணிக்கு கோலம்😜😜 போடு. உங்க வீட்டுக்கு போலா ரெடி ஆகு.
தாரா மனசுக்குள்ள "ஐயோ டைம மறந்துட்டனா.... போச்சு இனி இவ அத வெச்சே ஓட்டிவா. சோகமா மூஞ்சிய வெச்சு சமாளிக்கலா"னு சோகமா போயி வண்டில ஏறிகிட்டா.
கண்ணன்: ஏய்👿👿👿
தாரா: ஏங்க😞😞?
கண்ணன்: நேத்து அடுச்சதுக்கு சாரி👿
தாரா: பரவாலங்க. (மனதிற்க்குள்-💃💃💃💃💃💃)
கண்ணன்: சாரி 👿
தாரா: உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்குங்க.
கண்ணன்: அப்டியா?
தாரா: ஆமாங்க.
கண்ணன்: 👿அப்போ என் தோலபுடுச்சு உட்காரு.
தாரா அவனோட தோள புடுச்சுட்டா. அப்போ நெனைக்கறா "இன்னைக்கு ரேனு வரனு சொல்லிருக்கா. அவகிட்ட பேசிட்டு உன்கிட்ட இன்னைக்கே எல்லாத்தையும் சொல்லிற டா"
Next part la pakkala bye👋
---------------------------------------------------
Friends enda story la neraiya movie song lines varuthu. Atha en apd podranna namba mind situation aaa easy aa purunjukka movie songs aaa vechu sonna konjam nalla irukkum nu thonuchu atha epd potturukka. Ungalukku edavthu suggestions iruntha sollunga. Epd song lines neraiya podrathu pidikkalanalu sollunga ini epd add pannala thanks for your supports and votes. Then sorry for late update.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro