😍பகுதி 22😍
வரவேற்பு முடுஞ்சு எல்லாரும் தாரா வீட்ல இருக்காங்க அப்போ தாராவோட அம்மா கிருஷ்ணராசு கிட்ட
லட்சுமி:ஏங்க கல்யாணம் நல்லபடியா முடுஞ்சுது,,முதலிரவு ஏற்பாடு எங்க பண்ணறது?? சமந்தி கிட்ட கேட்டு சொல்லுங்க
கிருஷ்ணராசு: நா சாயங்காலமே அத பத்தி சமந்தி கிட்ட கேட்ட,, அவருதா "அவங்க ரெண்டு பேறும் எங்க வீட்டுக்கு போகட்டு,, கீர்த்தி,ராம விட்டு ரூம்ம அலங்காரம் பண்ண சொல்லிறலாம்"னு சொன்னாரு நானு சாயங்காலமே அவங்க கிட்ட சொல்லிட்ட...
லட்சுமி: சரி அவங்கல அங்க போக சொல்லலாமா,,,11ஆசூ..
கிருஷ்ணராசு: சரி நீ போயி தாரா கிட்ட சொல்லு,, நா சமந்தி கிட்ட சொல்லி மாப்ள கிட்ட சொல்ல சொல்லீற
லட்சுமி:😊 சரிங்க.
-----------------------------------------------------------
லட்சுமி தாராகிட்டையும்,தேவராசு கண்ணகிட்டையும் சொல்லி கண்ணனோட வீட்டுக்கு போக சொல்லி கூப்டு வராங்க
தேவராசு: டேய் கண்ணா நீ வண்டில தாராவ கூட்டீட்டு நம்ப வீட்டுக்கு போ...
கண்ணன்: மணி 11 ஆசூ இந்த நேரத்துல வண்டில போறதா? இந்த டைம்ல பைக்ல பொன்ன கூப்டு போறது சேப்(safe) இல்லபா.
தேவராசு: டேய் 1கி.மீ தானு,,, அதெல்லா ஒன்னு ஆகாது. பேசாம போயி வண்டிய எடு.
கண்ணன் வண்டிய எடுத்ததும்
தேவராசு: நீ போயி உட்காரு மா.
தாரா: சரிங்க மாமா..
தாரா வண்டில ஏறி உட்காந்தது கண்ணனோட தோள பிடிக்காம கம்பிய பிடுச்சு உட்காந்து வரா
கண்ணன்: 👿👿👿 (மனதிற்க்குள்- லூசூ என்(R15)பைக்ல புடிக்கவே இடம் இருக்காது. என்னையதா புடுச்சு உட்காறனு. ஒழுக்கமா தோள பிடிச்சு உட்காரு விழுந்துறாத)
தாரா:😢😢😢(மனதிற்க்குள்- வண்டில உட்காந்ததுக்கே இப்டி மொறைக்கறா,,, அவ தோள புடுச்சா அவ்லாத இறக்கி விட்டுட்டு போயிருவான்,, ஆனா புடிக்கவே முடியல 😢😢 விழுகாம வீடு போயி சேந்தா போது சாமி 🙏)
கண்ணனும் தாராவும் வீட்டுக்கு போனது கீழ இறங்கி கண்ணன்..
கண்ணன்: ஏய் நீ உள்ள போயி தூங்கு.
தாரா: ம்ம்ம்ம்
கண்ணன் கொஞ்ச நேரம் வெளிய உட்காந்து யோசிக்கறா "இவ ஏன் என்கிட்ட அப்டி ஒரு பொய்ய சொல்லி என்ன விட்டு போனா.ஒருவேல உண்மையாவே என்ன புடிக்காமதா போனாலோ🤔....சே...சே.. அப்டிலா இருக்காது புடிக்காமயா அந்த ச்சேயின இன்னு போட்டுருக்கா.. புடிக்காமயா தாலி 'கட்டட்டா' னு கேட்டதுக்கு 'ம்ம்ம்ம்' னு சொன்னா... ஆனா அவ ஏன் அமைதியா இருக்கா?? ஏன் என்ன பாக்ககூட மாட்டீறா?? ஏன் இப்டி இருக்கா?? அவ அமைதியா இருக்கமாட்டாலே அப்றம் ஏன் இவ்லோ அமைதியா இருக்கா???.... ஐயோ பைத்தியமே புடுச்சுரும் போல இருக்கே... அவ கிட்ட நார்மலா கேட்டா சொல்ல மாட்டா இப்பொவும் போல கடுப்பு ஏத்தி வார்த்தைய வாங்க ட்ரை பண்ணலாம்""
கண்ணன் யோசுச்சுட்டு உள்ள வரும் போது தாரா தூங்கீட்டா😂😂. அதபாத்து கண்ணன் மனதிற்க்குள் "அடக்கடவுளே பேசலாம்னு வந்தா தூங்கறா லூசூ😊...சரி டயர்டா இருக்கு தூங்கட்டு"னு சொல்லீட்டு தாரா தூங்கற பக்கம் கீழ போயி உட்காந்து,, அவ கைல காலைல வளையல் கிளுச்ச காயத்த பாத்து..
கண்ணன்: (மனதிற்க்குள்- சாரி டா,, தெறியாம ஒடச்சு விட்டுட்ட,,, இரத்தம் வேற 😢 வந்துச்சு.. ரொம்ப வழுச்சுதா டா,,, பொரு oilment போட்டு விட்ற)
தாராவோட கைய எடுத்து மருந்து போட்டு ஊதி விட்றா காயத்த. அப்றம் தாராவ பாத்து மனதிற்க்குள் "நீ தூங்கு டா நா துணி மாத்தீட்டு வர" னு அவனோட பீரோல துணி எடுக்க கதவா தெறக்கறா அந்த சத்தத்த கேட்டு தாரா எந்திருச்சுட்டா.
கண்ணன பாத்ததும் எந்திருச்சு நின்னுட்டா.. கண்ணனுக்கு அவள பாத்து சிரிப்பே வந்துருச்சு "என்தாரா வா இது,,, என்கூட எப்டி சண்ட போடுவா இப்போ ஏன் இப்டி மாறீட்டா,,,நாமா மொதமொதல்ல பாத்துட்டதே சண்டல தானு😍. எனக்கு சண்டகோழி 😁 தாராதா புடிக்கு.சைலன்ட் தாரா புடிக்கல" தனக்குள்ள பேசிட்டு தாராவ பாத்து
கண்ணன்: தூங்கு 👿👿 போ.
தாரா: ம்ம்ம்ம்
கண்ணன்: ஏய் உன்கிட்ட கொஞ்சம் பேசனு இங்க வந்து உட்காரு.
கண்ணன் காட்டின இடதுல உட்காந்து அவன் கிட்ட கேக்கறா.
தாரா: என்ன பேசனு??
கண்ணன்: 👿👿 நம்ம லைப் பத்தி (மனதிற்க்குள்- காரணம் இருந்தாதா நா உன் கிட்ட பேசனுமா டி 😭)
தாரா: சொல்லுங்க (கண்ணன் முகத்த பாக்காம கேக்கறா)
கண்ணன்: நீ ஏன் என்ன விட்டுட்டு போன??? (மனதிற்க்குள்- மரியாதைலா பலமா இருக்கு)
தாரா: அதா அன்னைக்கே உங்க கிட்ட சொல்லீட்டனே...இப்போ ஏன் கேக்கறீங்க?
கண்ணன்: அன்னைக்கு என்ன சொன்ன? (மறந்த மாதிரி வேணும்னே கேக்கறா)
தாரா: இங்க பாருங்க,, நா ரொம்ப மோசமான பொன்னு,,, நெரையா பசங்கல லவ் பண்ணி ஏமாத்திருக்க.உங்கமேல ஆச பட்டு உங்களையும் கயலையும் பிருச்சுட்ட.(மனதிற்க்குள்- சாரி டா😭)
கண்ணன்: இதே பொய்ய எத்தனநாள் சொல்லுவ தாரா.
தாரா: இல்ல இது உண்மை.
கண்ணன்: இல்ல நீ பொய் சொல்லற.
தாரா: நா ஏன் உங்க கிட்ட பொய் சொல்லனு. நீங்க யாரு எனக்கு?
கண்ணனுக்கு அவ சொன்ன "நீங்க யாரு எனக்கு" அத கேட்டு கோவம் வந்து தாரா கைய புடுச்சு (காயம் ஆனத மறந்து அதே கைய புடுச்சுட்டா)
கண்ணன்: நா யாரா??? என்ன பாத்தா அப்டி கேக்கற.... நா உன் கண்ணன்...
தாரா: இல்ல நா ஒன்னு அப்டி நெனைக்கல,, (மனதிற்க்குள்- சாரி டா,, வேற வழி தெறியல,, )
கண்ணன்: ஓஓஓ சரி... அப்பதா நா யாரோ ஆனா இப்போ நா உன் புருசன்,,,நா கேக்கறதுக்கு நீ பதில் சொல்லிதா ஆகனூ.
தாரா: எத்தன தடவ கேட்டாலூ ஒரே பதில் தா... நா ஒரு மோசமான...
சொல்லி முடிக்கறதுக்குள்ள தாரா கன்னத்துல ஒரு அப்பு விட்டா👿 கண்ணன்.
கண்ணன்: 👿 பொய் சொன்ன தேவைஇல்லாம அடி வாங்குவ..
தாரா: நீங்க என்ன அடுச்சே கொன்னாலு. இதுதா உண்மை. நா ஒரு மோசமான.....
இன்னொரு அப்பு தாராக்கு...
கண்ணன்: ஏன் டி இப்டி பொய் சொல்லற??
தாரா: இல்ல இதுதா உண்மை.
கண்ணன்: எது உண்ம டி சொல்லு👿👿👿 நீ ரொம்ப மோசமான பொன்னு,,, நெரையா பசங்கல லவ் பண்ணி ஏமாத்திருக்க.என்மேல ஆச பட்டு என்னையும் கயலையும் பிருச்சுட்ட. இது உண்மனு நா நம்பனுமா👿
தாரா: ஆமா,,, நா உங்கல லவ்வே பண்ணல நடுச்ச...
கண்ணன் கைய ஓங்கீட்டா,,, ஆனா அடிக்கல...
கண்ணன்: தேவைஇல்லாம அடி வாங்காத......
தாரா: 😭😭😭😭 நா உங்கல லவ்வே பண்ணல,,, நடுச்ச.... என்ன விட்டுருங்க...... நா ஒரு *********
அந்த ********* அஅஅ கேட்ட கண்ணன் கோவத்துல "இன்னொரு டைம் அப்டி சொன்ன நானே உன்ன கொன்னுருவ டி"
தாரா: ........(மனதிற்க்குள்- நீ என்ன இவ்லோ நம்பரையா டா, நீ என்ன அடுச்சாலு ரொம்ப சந்தோசமா இருக்கு, என்மேல என் கண்ணனுக்கு லவ் போகல. அவ என்ன இன்னும் லவ் பண்றா. என்கண்ணன் என்ன தப்பா நெனைக்கல,, என்ன நம்புறா😍😍. ஐ லவ் யூ டா)
கண்ணன்: என்ன அடுத்து என்ன பொய் சொல்லாம்னு யோசிக்கறயா?
தாரா: ..........
கண்ணன்: பொய் சொல்லி அடி வாங்காத போயி தூங்கு.
தாரா எதும் பேசாம அழுதுட்டே தூங்கீட்டா. கண்ணன் துணி மாத்தீட்டு வந்து தாராவ பாத்து "ஐயோ சாரி தாரா,, நீ பொய் சொன்னனு கோவத்துல அடுச்சுட்ட, நா உன்ன அடுச்சது தப்பு சாரி.... ஐயோ கன்னம்லா செவந்துருச்சு 😭😭 சாரி டா,,, என்னால தா எல்லா"
கண்ணனுக்கு குட்றஉணர்ச்சி தாங்கல ஒரு 2 நிமிசம் தாராவ பாத்துட்டு அவ கால் பக்கத்துல போயி உட்காந்து. அவ ரெண்டு பாதத்தையும் புடுச்சு அவன் தலைய பாதத்துல வெச்சு அவகிட்ட மனசுக்குள்ள பேசறா
"I am really sorry Thara 😢😢.... உன்கிட்ட அந்த காரணத்த கேக்கனுனுதா அப்டி நடந்துகிட்ட. நீ நல்ல பொன்னு எனக்கு தெறியும் டி. ஏதோ ஒரு காரணத்துக்காக நீ என்கிட்ட பொய் சொல்லற டி. உன்மேல காதல் மட்டு இல்ல நெரையா மரியாதையும் இருக்கு உன்ன யாராவ்து தப்பா பேசுநாலு என்னால தாங்க முடியாது. உன்ன பத்தி நீயே தப்பா சொன்னாலு நா உன்ன அடிப்ப ஏன்னா நீ என்னோட தாரா,, என்னோட தாரா எப்பவும் தப்பு பண்ணமாட்டா. என்தாராக்கு யாரு மனசையும் கஷ்ட படுத்த தெறியாது அப்டி இருக்கு போது நீ யாரையும் ஏமாத்திருக்க மாட்ட எனக்கு தெறியும். ஏதோ ஒரு காரணத்துக்காக நீ என்ன விட்டு 3 வருசம் இருந்துட்ட ஆனா அது என்னனு சத்தியமா எனக்கு தெறியல. அப்டி என்னதா டி உன்மனசுல இருக்கு😭 சொல்லு தாரா என்னால முடியல.ஆம்பளைக அழமாட்டாங்கனு நா சொல்லுவ அடிக்கடி ஆனா உன்ன லவ் பண்ணி இந்த 3 வருசமா நா அழுதுட்டுதா இருக்க. ஆனா நம்ப பண்ற லவ் உண்மையானது அதுநாலதா கடவுளே நம்மல சேத்து வெச்சுட்டாரு. உன்கிட்ட என்ன பிரட்சணனு கேக்காம உன்ன 3 வருசம் பிருஞ்சு இருந்துட்ட ஆனா இனி உன்னோட பிரட்சணய கண்டுபுடிக்கற.இந்த நொடில இருந்து நா சாகர வரைக்கு இனி உன்ன விட்டு போக மாட்டா I love you Thara " னு சொல்லீட்டு தூங்க போறா.
தாரா கிட்ட போயி போர்வைய போத்திவிட்றா அப்போ தாரா திரும்பி கண்ணன் தோள் மேல தலை வெச்சு தூக்கத்துறா அவன் மேல கை போட்டுட்டா. கண்ணன் சிருச்சுட்டே "நா மட்டு உன் கொழந்த இல்ல டி நீயும் தா என் கொழந்த " கண்ணனுக்கு சந்தோசத்துல தூக்கமே வரல அப்போ அவனுக்கு ஒரு பாட்டு ஞாபம் வருது
"😍❤️நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது
கண்மணியே ஒ கண்மணியே❤️😍
கண்ணுக்குள் கண்ணாக என்றென்றும் நீ வேண்டும்
என் உயிரே ஒ என் உயிரே
பூவொன்று உன் மீது
விழுந்தாலும் தாங்காது
என் நெஞ்சம் புண்ணாய் போகுமே😍
😍மடி மீது நீயிருந்தால்
சொர்கங்கள் உண்மை என்று ஆகாதோ ?😍
😍நொடி நேரம் பிரிந்தாலும்
காலங்களும் நின்று போகாதோ ?😍
😍ஒரு மூச்சு இரு தேகம்
வாழ்வது நாமன்றி வேராரோ ?
நம் காதல் வெள்ளத்தில்
நடுவே நாம் இருந்தாலும்
என் நெஞ்சம் தாகம் கொல்லுதே ஒ ...😢😢😢😢😢😢
😍கண்ணொடும் நெஞ்சோடும் உயிரால் உன்னை மூடி கொண்டேனே
கனவோடும் நினைவோடும் நீங்காமல் உன்னருகில் வாழ்ந்தேனே😍
😊மதி பாறிக்கும் மதி முகமே
உன் ஒலி அலை தன்னில் நானிருப்பேன்😍
😍எங்கே நீ சென்றாலும் அங்கே நான் வருவேனே
மனசெல்லாம் நீதான் நீதானே ஒ..😍"
அந்த பாட்டையே hero மாதிரி நெனச்சுகிட்டு பாடீட்டு இருந்தா.நைட் முழுக்க தூங்கல காலைல 4.30 கு சரி இனி அவ எந்திருச்சாலு எந்திரிப்பா அதுநால தலகாணிய வெச்சு விட்டரலாம்னு எந்திருச்சு தலகாணி மேல அவளோட கைய வெச்சுட்டு கொஞ்சம் தள்ளி கண்ணனும் தூங்கீட்டா.
Next part la pakkala bye Good night👋
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro